Roman script
Singers : K. J. Yesudas and Chitra Music by : Devendran Male Part Muththukkal padhikkaatha kannil Muththangal padhikattumaa Thiththikka thigattaatha muththam Moththathil kodukattumaa Male Part Un penmai sivappaana muththam Kodukattumae En kannam karuppaana kannam Sivakkattumae Female Part Muththukkal padhikkaatha kannil Muththangal padhikattumaa Thiththikka thigattaatha muththam Moththathil kodukattumaa Female Part En penmai sivappaana muththam Kodukattumae Un kannam karuppaana kannam Sivakkattumae Male Part Un perai sollum velaiyil En naavil thaen thuli Un aadai mella mothinaal Appothu maargazhi…. Male Part Aanantham ellam alli thanthaal Engengae inbam solli thanthaal Male : Innum naan solluven alluven Azhage neeyum iniyenna Thirumathi nuni varai anumathi Female Part Muththukkal padhikkaatha kannil Muththangal padhikattumaa Thiththikka thigattaatha muththam Moththathil kodukattumaa Male Part Un penmai sivappaana muththam Kodukattumae En kannam karuppaana kannam Sivakkattumae Female Part Ullukul aasai ullathu yaarukku solvathu Munthaanai selai enbathu mullaalae thaiththathu Male : aanukkul yaarum raman illai Panpaadu ingae pennin ellai Female : Pennukkul aasayae illaiyaa adadaa Engal anubavam ragasiyam athilenna athisayam Male Part Muththukkal padhikkaatha kannil Muththangal padhikattumaa Thiththikka thigattaatha muththam Moththathil kodukattumaa Male Part Un penmai sivappaana muththam Kodukattumae En kannam karuppaana kannam Sivakkattumae Female Part Muththukkal padhikkaatha kannil Muththangal padhikattumaa Thiththikka thigattaatha muththam Moththathil kodukattumaa Female Part En penmai sivappaana muththam Kodukattumae Un kannam karuppaana kannam Sivakkattumae
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் சித்ரா இசையமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா தித்திக்க திகட்டாத முத்தம் மொத்தத்தில் கொடுக்கட்டுமா ஆண் : உன் பெண்மை சிவப்பான முத்தம் கொடுக்கட்டுமே என் கன்னம் கருப்பான கன்னம் சிவக்கட்டுமே..... பெண் : முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா தித்திக்க திகட்டாத முத்தம் மொத்தத்தில் கொடுக்கட்டுமா பெண் : என் பெண்மை சிவப்பான முத்தம் கொடுக்கட்டுமே உன் கன்னம் கருப்பான கன்னம் சிவக்கட்டுமே..... ஆண் : உன் பேரை சொல்லும் வேளையில் என் நாவில் தேன் துளி உன் ஆடை மெல்ல மோதினால் அப்போது மார்கழி..... பெண் : ஆனந்தம் எல்லாம் அள்ளித் தந்தால் எங்கெங்கே இன்பம் சொல்லித் தந்தால் ஆண் : இன்னும் நான் சொல்லுவேன் அள்ளுவேன் அழகே நீயும் இனியென்ன திருமதி நுனிவரை அனுமதி... பெண் : முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா தித்திக்க திகட்டாத முத்தம் மொத்தத்தில் கொடுக்கட்டுமா ஆண் : உன் பெண்மை சிவப்பான முத்தம் கொடுக்கட்டுமே என் கன்னம் கருப்பான கன்னம் சிவக்கட்டுமே..... பெண் : உள்ளுக்குள் ஆசை உள்ளது யாருக்கு சொல்வது முந்தானை சேலை என்பது முள்ளாலே தைத்தது ஆண் : ஆணுக்குள் யாரும் ராமன் இல்லை பண்பாடு இங்கே பெண்ணின் எல்லை பெண் : பெண்ணுக்குள் ஆசையே இல்லையா அடடா எங்கள் அனுபவம் ரகசியம் அதிலென்ன அதிசயம் ஆண் : முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா தித்திக்க திகட்டாத முத்தம் மொத்தத்தில் கொடுக்கட்டுமா ஆண் : உன் பெண்மை சிவப்பான முத்தம் கொடுக்கட்டுமே என் கன்னம் கருப்பான கன்னம் சிவக்கட்டுமே..... பெண் : முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா தித்திக்க திகட்டாத முத்தம் மொத்தத்தில் கொடுக்கட்டுமா பெண் : என் பெண்மை சிவப்பான முத்தம் கொடுக்கட்டுமே உன் கன்னம் கருப்பான கன்னம் சிவக்கட்டுமே.....
Song information
Singers: K. J. Yesudas and Chitra
Music by: Devendran
Release information: From Uzhaithu Vaazha Vendum (1988) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas and Chitra
- Film / album: Uzhaithu Vaazha Vendum
- Composer: Devendran