Roman script
Singers : S. Varalakshmi and Radha Jayalakshmi Music by : Vishwanathan-Ramamoorthy Females : Muthu pugazh padaithu Moondru neri valarthu Kattru kalai migutha thaayagamae Muthu pugazh padaithu Moondru neri valarthu Kattru kalai migutha thaayagamae Females : Kathungkadal meedhu Kalangalil vilaiyaadum Kaavalan thenpaandi mandalamae Kathungkadal meedhu Kalangalil vilaiyaadum Kaavalan thenpaandi mandalamae Females : Muthu pugazh padaithu Moondru neri valarthu Kattru kalai migutha thaayagamae..ae… Female Part Malaiyil pirandhu Thennan madiyil kidandhadhu Sanga thunaiyil valarndha tamil rathinamae Malaiyil pirandhu Thennan madiyil kidandhadhu Sanga thunaiyil valarndha tamil rathinamae Female Part Pulavar sabai pugunthu Pudhumai kavigal kandu Polindhadhum thenpaandi mandalamae Pulavar sabai pugunthu Pudhumai kavigal kandu Polindhadhum thenpaandi mandalamae Females : Muthu pugazh padaithu Moondru neri valarthu Kattru kalai migutha thaayagamae..ae… Female Part Noorupadai kooru pada Veeru kodu maandhar Arasu nilai maarupadu Chaerarai vadhaitha mara vendhar Female Part Kaadu keda vengaiyai Medhiththa ilamaandhar Iniya tamil naadu valam naada Nidham paadupadum veerar Females : Kaadu keda vengaiyai Medhiththa ilamaandhar Iniya tamil naadu valam naada Nidham paadupadum veerar Female Part …………………………………….. Then paandi mandalamae Female Part ……………………………………… Then paandi mandalamae Female Part ……………………………. Female Part ………………………………. Females : Then paandi mandalamae Females : Muthu pugazh padaithu Moondru neri valarthu Kattru kalai migutha thaayagamae..ae…
தமிழ்
பாடகர்கள் : எஸ். வரலட்சுமி மற்றும் ராதா ஜெயலட்சுமி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண்கள் : முத்துப் புகழ் படைத்து மூன்று நெறி வளர்த்து கற்றுக் கலை மிகுத்த தாயகமே முத்துப் புகழ் படைத்து மூன்று நெறி வளர்த்து கற்றுக் கலை மிகுத்த தாயகமே பெண்கள் : கத்துங் கடல் மீது கலங்களில் விளையாடும் காவலன் தென்பாண்டி மண்டலமே கத்துங் கடல் மீது கலங்களில் விளையாடும் காவலன் தென்பாண்டி மண்டலமே பெண்கள் : முத்துப் புகழ் படைத்து மூன்று நெறி வளர்த்து கற்றுக் கலை மிகுத்த தாயகமே...ஏ.... பெண் : மலையில் பிறந்து தென்னன் மடியில் கிடந்தது சங்கத் துணையில் வளர்ந்த தமிழ் ரத்தினமே மலையில் பிறந்து தென்னன் மடியில் கிடந்தது சங்கத் துணையில் வளர்ந்த தமிழ் ரத்தினமே பெண் : புலவர் சபை புகுந்து புதுமைக் கவிகள் கண்டு பொலிந்தும் தென்பாண்டி மண்டலமே புலவர் சபை புகுந்து புதுமைக் கவிகள் கண்டு பொலிந்தும் தென்பாண்டி மண்டலமே பெண்கள் : முத்துப் புகழ் படைத்து மூன்று நெறி வளர்த்து கற்றுக் கலை மிகுத்த தாயகமே...ஏ.... பெண்கள் : நூறுபடை கூறுபட வீறு கொடு மாந்தர் அரசு நிலை மாறுபட சேரரை வதைத்த மறை வேந்தர் பெண் : காடு கெட வேங்கையை மிதித்த இளமாதர் இனிய தமிழ் நாடு வளம் நாட நிதம் பாடுபடும் வீரர் பெண் : காடு கெட வேங்கையை மிதித்த இளமாதர் இனிய தமிழ் நாடு வளம் நாட நிதம் பாடுபடும் வீரர் பெண் : ............................... தென்பாண்டி மண்டலமே பெண் : ............................... தென்பாண்டி மண்டலமே பெண் : ....................... பெண் : ........................... பெண் : தென்பாண்டி மண்டலமே பெண்கள் : முத்துப் புகழ் படைத்து மூன்று நெறி வளர்த்து கற்றுக் கலை மிகுத்த தாயகமே...ஏ....
Song information
Singers: S. Varalakshmi and Radha Jayalakshmi
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Sivagangai Seemai (1959) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Varalakshmi and Radha Jayalakshmi
- Film / album: Sivagangai Seemai
- Composer: Vishwanathan-Ramamoorthy