Roman script

Singers : Sagar and Sumangali

Music by : Devi Sri Prasad

Male Part

Muththu mazhaiyae

Muththu mazhaiyae

Mannai thodummun

Marainthathu enna

Male Part

Velli mazhaiyae

Velli mazhaiyae

Thulli vanthu

Tholainthathu enna

Male Part

Thaavani minnal

Sithari adikka

Manmatha idigal

Manathil idikka

Male Part

Ilamai vayalil

Kaadhal mulaikka

Maru murai maru murai

Oru murai varuvaaya

Male Part

Nee varumpothu

Naan maraivena

Female : Nee varumpothu

Naan maraivena

Male Part

Nee varumpothu

Hey hey…hey

Naan maraivena

Female : Nee varumpothu…

Naan maraivena

Ho…haa…aaa….

தமிழ்

பாடகர்கள் : சாகர் மற்றும் சுமங்கலி

இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : முத்து மழையே

முத்து மழையே

மண்ணை தொடும் முன்

மறைந்தது என்ன

ஆண் : வெள்ளி மழையே

வெள்ளி மழையே

துள்ளி வந்து

தொலைந்தது என்ன

ஆண் : தாவணி மின்னல்

சிதறி அடிக்க

மன்மத இடிகள்

மனதில் இடிக்க

ஆண் : இளமை வயலில்

காதல் முளைக்க

மறுமுறை மறுமுறை

ஒரு முறை வருவாயா

ஆண் : நீ வரும்போது

நான் மறைவேனா

பெண் : நீ வரும்போது

நான் மறைவேனா

ஆண் : நீ வரும்போது

ஹே ஹே ஹே

நான் மறைவேனா

பெண் : நீ வரும்போது

நான் மறைவேனா

ஹோ ...ஹா ..ஹா...

Song information

Singers: Sagar and Sumangali

Music by: Devi Sri Prasad

Release information: From Mazhai (2005) · Lyricist: Vairamuthu

Explore this song