Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Muththu maanikka kangal Raththina meni neer vilaiyaadal Ezhil moga ratham oorvalaththil paadidum paadal Male Part Muththu maanikka kangal Raththina meni neer vilaiyaadal Ezhil moga ratham oorvalaththil paadidum paadal Male Part Sangathamiz thottam vanna mayil aattam Sangathamiz thottam vanna mayil aattam Thamarayin mottu udal kattu athu thangathattu Thaazhai madal polae neenthum koondhal Adhai mella mella alli kolvaen thottu Male Part Muththu maanikka kangal Raththina meni neer vilaiyaadal Ezhil moga ratham oorvalaththil paadidum paadal Male Part Muththu maanikka kangal Raththina meni neer vilaiyaadal Ezhil moga ratham oorvalaththil paadidum paadal Female Part Nettri ilavannam suttrum vizhi kinnam Nettri ilavannam suttrum vizhi kinnam Neenthi vanthu mella kadhai solla Unai suttri kolla Neenthi vanthu mella kadhai solla Unai suttri kolla Female Part Aasai mazhai vellaam enai alla Udal ankkumingum thullum kollai kolla Male Part Muththu maanikka kangal Raththina meni neer vilaiyaadal Ezhil moga ratham oorvalaththil paadidum paadal Male Part Muththu maanikka kangal Raththina meni neer vilaiyaadal Ezhil moga ratham oorvalaththil paadidum paadal Both : ………………. Male Part Vaazhai ilang kaalgal vanjikkodi kaigal Vaazhai ilang kaalgal vanjikkodi kaigal Medaiyilla sorkkam adhil vetkkam Adhu inthapakkam Medaiyilla sorkkam adhil vetkkam Adhu inthapakkam Female Part Pothumena solla manamillai Naan thangam polae angam konda mullai Both : {Muththu maanikka kangal Raththina meni neer vilaiyaadal Ezhil moga ratham oorvalaththil paadidum paadal} (2)
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி நீர் விளையாடல் எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல் ஆண் : முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி நீர் விளையாடல் எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல் ஆண் : சங்கத் தமிழ் தோட்டம் வண்ண மயில் ஆட்டம் சங்கத் தமிழ் தோட்டம் வண்ண மயில் ஆட்டம் தாமரையின் மொட்டு உடல் கட்டு அது தங்கத்தட்டு தாழை மடல் போலே நீந்தும் கூந்தல் அதை மெல்ல மெல்ல அள்ளிக் கொள்வேன் தொட்டு ஆண் : முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி நீர் விளையாடல் எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல் ஆண் : முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி நீர் விளையாடல் எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல் பெண் : நெற்றி இளவண்ணம் சுற்றும் விழி கிண்ணம் நெற்றி இளவண்ணம் சுற்றும் விழி கிண்ணம் நீந்தி வந்து மெல்ல கதை சொல்ல உனைச் சுற்றிக் கொள்ள நீந்தி வந்து மெல்ல கதை சொல்ல உனைச் சுற்றிக் கொள்ள பெண் : ஆசை மழை வெள்ளம் எனை அள்ள உடல் அங்குமிங்கும் துள்ளும் கொள்ளை கொள்ள பெண் : முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி நீர் விளையாடல் எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல் பெண் : முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி நீர் விளையாடல் எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல் இருவர் : .............................. ஆண் : வாழை இளங்கால்கள் வஞ்சிக்கொடி கைகள் வாழை இளங்கால்கள் வஞ்சிக்கொடி கைகள் மேடையிட்ட சொர்க்கம் அதில் வெட்கம் அது இந்தப் பக்கம் மேடையிட்ட சொர்க்கம் அதில் வெட்கம் அது இந்தப் பக்கம் பெண் : போதுமென சொல்ல மனமில்லை நான் தங்கம் போலே அங்கம் கொண்ட முல்லை இருவர் : {முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி நீர் விளையாடல் எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல்} (2)
Song details
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thunaivi (1981) · Singer: Malaysia Vasudevan and S. Janaki · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Thunaivi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan