Roman script

Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki

Music by : Ilayaraja

Chorus

Aa…aa…aaa…aaa…haa….aaa…

Aa…aa…aaa…aaa…haa….aaa…

Aa…aaa….

Male Part

Muthu mani muthu mani

Chinnanjiru kannu mani

Dhaavani aadum or laavani paadum

Arundhadhi paarkkum aavani maadham

Idhu dhinamum dhinamum

Pudhidhaai thodaraadho oo..oo..

Female Part

Muthu mani muthu mani

Chinnanjiru kannu mani

Male Part

Maanum undu

Kendai meenum undu

Rendum konda

Kannil vandum undu

Female Part

Vizhundhaen unakkul

Naanae naanae

Kanindhaen kalandhaen

Naanae naanae

Male Part

Kannaalae nee ennai

Kalavaadi kondaayo

Female Part

Nenjathil nee endrum

Nilaiyaaga nindraayo

Male Part

Idhu dhinamum dhinamum

Pudhidhaai thodaraadho oo oo…

Female Part

Muthu mani muthu mani

Chinnanjiru kannu mani

Dhaavani aadum or laavani paadum

Arundhadhi paarkkum aavani maadham

Idhu dhinamum dhinamum

Pudhidhaai thodaraadho oo oo…

Male Part

Muthu mani muthu mani

Chinnanjiru kannu mani

Chorus

Hoo oo oo oo hoo oo oo oo

Hoo oo oo oo hoo oo oo oo

Female Part

Aasai pattu pattu tholai thottu

Tholai thottu vetkam naalum vittu

Male Part

Ini mel ini mel kaalai maalai

Koduthae anuppu olai olai

Female Part

Thalai vaasal thaandaamal

Thaniyaaga nindrenae

Male Part

Alaiyaadha ullathai

Thunaiyaaga thandhenae

Female Part

Idhu dhinamum dhinamum

Pudhidhaai thodaraadho oo… oo

Male Part

Muthu mani muthu mani

Female : Chinnanjiru kannu mani

Male Part

Dhaavani aadum or laavani paadum

Female Part

Arundhadhi paarkkum aavani maadham

Male Part

Idhu dhinamum dhinamum

Pudhidhaai thodaraadho oo…oo

Female Part

Muthu mani muthu mani

Male : Chinnanjiru kannu mani

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆ......ஆ.....ஆஅ.....ஆஅ....ஹா.....ஆஅ....

ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஹா.....ஆஅ.....

ஆ.....ஆஆ......

ஆண் : முத்துமணி முத்துமணி

சின்னஞ்சிறு கண்ணுமணி

தாவணி ஆடும்......ம்ம்ம்......

ஓர் லாவணி பாடும்

அருந்ததி பார்க்கும்.....ம்ம்ம்......

ஆவணி மாதம்

இது தினமும் தினமும்

புதிதாய் தொடராதோ.....ஓ.....ஓ.....

பெண் : முத்துமணி முத்துமணி

சின்னஞ்சிறு கண்ணுமணி

ஆண் : மானும் உண்டு

கெண்டை மீனும் உண்டு

ரெண்டும் கொண்ட

கண்ணில் வண்டும் உண்டு

பெண் : விழுந்தேன் உனக்குள்

நானே நானே

கனிந்தேன் கலந்தேன்

நானே நானே

ஆண் : கண்ணாலே நீ என்னை

களவாடிக் கொண்டாயோ

பெண் : நெஞ்சத்தில் நீ என்றும்

நிலையாக நின்றாயோ

ஆண் : இது தினமும் தினமும்

புதிதாய் தொடராதோ....ஓ......ஓ.....

பெண் : முத்துமணி முத்துமணி

சின்னஞ்சிறு கண்ணுமணி

தாவணி ஆடும்......ம்ம்ம்......

ஓர் லாவணி பாடும்

அருந்ததி பார்க்கும்.....ம்ம்ம்......

ஆவணி மாதம்

இது தினமும் தினமும்

புதிதாய் தொடராதோ.....ஓ.....ஓ.....

ஆண் : முத்துமணி முத்துமணி

சின்னஞ்சிறு கண்ணுமணி

குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ

ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ

பெண் : ஆசை பட்டு பட்டு தோளை தொட்டு

தோளை தொட்டு வெட்கம் நாலும் விட்டு

ஆண் : இனிமேல் இனிமேல் காலை மாலை

கொடுத்தே அனுப்பு ஓலை ஓலை

பெண் : தலைவாசல் தாண்டாமல்

தனியாக நின்றேனே

ஆண் : அலையாத உள்ளத்தை

துணையாக தந்தேனே

பெண் : இது தினமும் தினமும்

புதிதாய் தொடராதோ....ஓ......ஓ....

ஆண் : முத்துமணி முத்துமணி

பெண் : சின்னஞ்சிறு கண்ணுமணி

ஆண் : தாவணி ஆடும்......ம்ம்ம்......

ஓர் லாவணி பாடும்

பெண் : அருந்ததி பார்க்கும்.....ம்ம்ம்......

ஆவணி மாதம்

ஆண் : இது தினமும் தினமும்

புதிதாய் தொடராதோ.....ஓ.....ஓ.....

பெண் : முத்துமணி முத்துமணி

ஆண் : சின்னஞ்சிறு கண்ணுமணி

Song information

Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Adharmam (1994) · Lyricist: Vaali

Explore this song