Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Jothi Kanna
Music by : Shankar Ganesh
Male Part
Muthukkudamae muthukkudamae
Pethu thara venum
Muthukkudamae muthukkudamae
Pethu thara venum
Adi appan endra padhavi
Adhu pengal seiyum udhavi
Kattilaraiyil kotti koduthen
Vatti thara venum
Male Part
Muthukkudamae muthukkudamae
Pethu thara venum
Muthukkudamae muthukkudamae
Pethu thara venum
Adi appan endra padhavi
Adhu pengal seiyum udhavi
Kattilaraiyil kotti koduthen
Vatti thara venum
Male Part
Panguni poyi chithiraiyil maalai vandhadhu
Indha pillaiyoru pillai pera velai vandhadhu
Kattililae kaamanukku velai vandhadhu
Andha kattiloru thottiluku olai thandhadhu
Male Part
Muthu ondru ippodhu sippikkullae vithaagum
Pathu maadham pengalukkae parambarai sothaagum
Adi pathu muzham poovai vaithaal baaram ennaagum
Male Part
Muthukkudamae muthukkudamae
Pethu thara venum
Male Part
Adi appan endra padhavi
Adhu pengal seiyum udhavi
Male Part
Kattilaraiyil kotti koduthen
Vatti thara venum
Male Part
Kanmaniyae kannagiyae vetkam vandhadha
Naan kanadicha vegathula karbam vandhadha
Karbathaiyum kaadhalaiyum maraikka mudiyuma
Adi pothi vecha aththipazham poosani aaguma
Male Part
Pulli vechen un melae pudichadhu thannaalae
Penn kuzhandhai venumadi pethu kodu munnala
Adi enna pullae enna pullae sollanum kannalae
Male Part
Muthukkudamae muthukkudamae
Pethu thara venum
Adi appan endra padhavi
Adhu pengal seiyum udhavi
Kattilaraiyil kotti koduthen
Vatti thara venum
Male Part
Muthukkudamae muthukkudamae
Pethu thara venum
Adi appan endra padhavi
Adhu pengal seiyum udhavi
Kattilaraiyil kotti koduthen
Vatti thara venum

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் ஜோதி கண்ணா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : முத்துக் குடமே முத்துக் குடமே
பெத்து தர வேணும்
அடி அப்பன் என்ற பதவி
அது பெண்கள் செய்யும் உதவி
கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன்
வட்டி தர வேணும்.....
ஆண் : முத்துக் குடமே முத்துக் குடமே
பெத்து தர வேணும்
அடி அப்பன் என்ற பதவி
அது பெண்கள் செய்யும் உதவி
கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன்
வட்டி தர வேணும்......
ஆண் : பங்குனி போய் சித்திரையில் மாலை வந்தது இந்த
பிள்ளையொரு பிள்ளை பெற வேளை வந்தது
கட்டிலிலே காமனுக்கு வேலை வந்தது அந்த
கட்டிலொரு தொட்டிலுக்கு ஓலை தந்தது
ஆண் : முத்து ஒன்று இப்போது சிப்பிக்குள்ளே வித்தாகும்
பத்து மாதம் பெண்களுக்கே பரம்பரை சொத்தாகும்
அடி பத்து முழம் பூவை வைத்தால் பாரம் என்னாகும்
ஆண் : முத்துக் குடமே முத்துக் குடமே
பெத்து தர வேணும்
ஆண் : அடி அப்பன் என்ற பதவி
அது பெண்கள் செய்யும் உதவி
ஆண் : கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன்
வட்டி தர வேணும்......
ஆண் : கண்மணியே கண்மணியே வெட்கம் வந்ததா நான்
கண்ணடிச்ச வேகத்திலே கர்ப்பம் வந்ததா
கர்ப்பத்தையும் காதலையும் மறைக்க முடியுமா
அடி பொத்தி வச்ச அத்திப்பழம் பூசணி ஆகுமா
ஆண் : புள்ளி வச்சேன் உன் மேலே புடிச்சது தன்னாலே
பெண் குழந்தை வேணுமடி பெத்துக் கொடு முன்னாலே
அடி என்ன புள்ளே என்ன புள்ள சொல்லணும் கண்ணாலே
ஆண் : முத்துக் குடமே முத்துக் குடமே
பெத்து தர வேணும்
அடி அப்பன் என்ற பதவி
அது பெண்கள் செய்யும் உதவி
கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன்
வட்டி தர வேணும்......
ஆண் : முத்துக் குடமே முத்துக் குடமே
பெத்து தர வேணும்
அடி அப்பன் என்ற பதவி
அது பெண்கள் செய்யும் உதவி
கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன்
வட்டி தர வேணும்......

Song details

Singers: S. P. Balasubrahmanyam and Jothi Kanna

Music by: Shankar Ganesh

Release information: From Adutha Veedu (1989) · Singer: S. P. Balasubrahmanyam and Jothi Kanna · Lyricist: Vaali · Music: Shankar Ganesh