Roman script
Singers : Manoj Chinnaswamy and Sudharshan Ashok Music by : Manoj Chinnaswamy Male Part Nenjoram thaakura nee Panjaaga maaruran naan Kannadi kopaiyil Kaadhala thalladi thookkuren paar Male Part Nenjoram thaakura nee Panjaaga maaruran naan Kannadi kopaiyil Kaadhala thalladi thookkuren paar Male Part En kudai un mazhai kaadhal Un vidaiyin vilai kaadhal En pechu un moochu kaadhal Un moochu en swaasam kaadhal Male Part Kanavil oru kanava kaadhal Kanavae illa vanamae kaadhal Vanamae or valaya kaadhal Valayil endhan dhinamae kaadhal Male Part Muthu muthu pallu muthazhagi En sotheluthi naan thara venum Mutta mutta kannu muthazhagi Andha chandiranum azhagil vizha venum Male Part Muthu muthu pallu muthazhagi En sotheluthi naan thara venum Mutta mutta kannu muthazhagi Andha chandiranum azhagil vizha venum Male Part Kann imai ena naanum Adi undhan kannil venum Oru dhinam unnodu naan vaazha Annaalil endhan megam Adi pogum tholai dhooram Thathalithu thannala unnala Male Part Kann imai ena naanum Adi undhan kannil venum Oru dhinam unnodu naan vaazha Annaalil endhan megam Adi pogum tholai dhooram Thathalithu thannala unnala Male Part Innaalil innaarum Ondraaga seralaam Yaar kandaanga anaalil Nee en thozhil saayalaam Male Part Muthu muthu pallu muthazhagi En sotheluthi naan thara venum Mutta mutta kannu muthazhagi Andha chandiranum azhagil vizha venum Male Part Muthu muthu pallu muthazhagi En sotheluthi naan thara venum Mutta mutta kannu muthazhagi Andha chandiranum azhagil vizha venum
தமிழ்
பாடகர்கள் : மனோஜ் சின்னஸ்வாமி மற்றும் சுதர்ஷன் அசோக் இசை அமைப்பாளர் : மனோஜ் சின்னஸ்வாமி ஆண் : நெஞ்சோரம் தாக்குற நீ பஞ்சாக மாறுறேன் நான் கண்ணாடி கோப்பையில் காதல தள்ளாடி தோக்குறேன் பார் ஆண் : நெஞ்சோரம் தாக்குற நீ பஞ்சாக மாறுறேன் நான் கண்ணாடி கோப்பையில் காதல தள்ளாடி தோக்குறேன் பார் ஆண் : என் குடை உன் மழை காதல் உன் விடையின் விலை காதல் என் பேச்சு உன் மூச்சு காதல் உன் மூச்சு என் ஸ்வாசம் காதல் ஆண் : கனவில் ஒரு கனவை காதல் கனவே இல்லா வானமே காதல் வனமே ஓர் வலையா காதல் வலையில் எந்தன் தினமே காதல் ஆண் : முத்து முத்து பல்லு முத்தழகி என் சொத்தெழுதி நான் தர வேணும் முட்ட முட்ட கண்ணு முத்தழகி அந்த சந்திரனும் அழகில் விழா வேணும் ஆண் : முத்து முத்து பல்லு முத்தழகி என் சொத்தெழுதி நான் தர வேணும் முட்ட முட்ட கண்ணு முத்தழகி அந்த சந்திரனும் அழகில் விழா வேணும் ஆண் : கண் இமை என நானும் அடி உந்தன் கண்ணில் வேணும் ஒரு தினம் உன்னோடு நான் வாழ அந்நாளில் எந்தன் மேகம் அடி போகும் தொலை தூரம் தத்தளித்து தன்னால உன்னால ஆண் : கண் இமை என நானும் அடி உந்தன் கண்ணில் வேணும் ஒரு தினம் உன்னோடு நான் வாழ அந்நாளில் எந்தன் மேகம் அடி போகும் தொலை தூரம் தத்தளித்து தன்னால உன்னால ஆண் : இந்நாளில் இன்னாரும் ஒன்றாக சேரலாம் யார் கண்டாங்க அந்நாளில் நீ என் தோளில் சாயலாம் ஆண் : முத்து முத்து பல்லு முத்தழகி என் சொத்தெழுதி நான் தர வேணும் முட்ட முட்ட கண்ணு முத்தழகி அந்த சந்திரனும் அழகில் விழா வேணும் ஆண் : முத்து முத்து பல்லு முத்தழகி என் சொத்தெழுதி நான் தர வேணும் முட்ட முட்ட கண்ணு முத்தழகி அந்த சந்திரனும் அழகில் விழா வேணும்
Song information
Singers: Manoj Chinnaswamy and Sudharshan Ashok
Music by: Manoj Chinnaswamy
Release information: From Album Songs 2021 (2021) · Singer: Manoj Chinnaswamy and Sudharshan Ashok · Lyricist: Manoj Chinnaswamy · Music: Manoj Chinnaswamy
Explore this song
- Singer: Manoj Chinnaswamy and Sudharshan Ashok
- Film / album: Album Songs 2021
- Composer: Manoj Chinnaswamy