Roman script
Singers : S. P. Balasubramanyam and Vani Jayaram Music by : Shankar Ganesh Male Part Oo….oo….mudhalmurai thoduvathu sugam Ilamai valarum Naadaga mayil maargazhi veyil Neeyoru nilaakkuyil Thanimaiyil serum ragasiya vaaram Thanimaiyil serum ragasiya vaaram Female Part Oo…..oo….mudhalmurai thoduvathu sugam Ilamai valarum Naadaga mayil maargazhi veyil Naanoru nilaakkuyil Thanimaiyil serum ragasiya vaaram Thanimaiyil serum ragasiya vaaram Male Part Idaiyoru pidi enamoru Ilayakkodi ivaloru kili Female : Paravasa nilai Ihu oru pudhiya kalai anupavamillai Male : Thaavani poovanam vaaduvatheno Vaa vaa nilaavae Thaavani poovanam vaaduvatheno Vaa vaa nilaavae Female Part Vaalipa mazhai… Male : Paruva mazhaiyaagum Female : Thaamarai kulam… Male : Adhu nirainthu pogum Female Part Oo…..oo….mudhalmurai thoduvathu sugam Ilamai valarum Male : Naadaga mayil maargazhi veyil Neeyoru nilaakkuyil
Female : Thanimaiyil serum ragasiya vaaram Male : Thanimaiyil serum ragasiya vaaram Female Part Oo…oo..oo….mudhalmurai thoduvathu sugam Ilamai valarum Female Part Idaiveli kuraiyum viralathu nagaranthu varum Iruthayam thodum Male : Pazhagiya kani nilavinil uraintha mani Pirivillai ini Female : Kadhalin saatchiyil yaettriya dheepam endrum vizhaathu Kadhalin saatchiyil yaettriya dheepam endrum vizhaathu Male Part Ragasiya sugam… Female : Kaninthu varum velai Male : Azhagiya kili Female : Sumanthu varum maalai oo…oo… Male Part Oo….oo….mudhalmurai thoduvathu sugam Ilamai valarum Naadaga mayil maargazhi veyil Neeyoru nilaakkuyil Thanimaiyil serum ragasiya vaaram Thanimaiyil serum ragasiya vaaram Female Part Oo…..oo….mudhalmurai thoduvathu sugam Ilamai valarum Naadaga mayil maargazhi veyil Naanoru nilaakkuyil Thanimaiyil serum ragasiya vaaram Thanimaiyil serum ragasiya vaaram
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஓ...ஓ.......முதல்முறை தொடுவது சுகம் இளமை வளரும் நாடக மயில் மார்கழி வெய்யில் நீயொரு நிலாக்குயில் தனிமையில் சேரும் ரகசிய வாரம் தனிமையில் சேரும் ரகசிய வாரம் பெண் : ஓ...ஓ.......முதல்முறை தொடுவது சுகம் இளமை வளரும் நாடக மயில் மார்கழி வெய்யில் நானொரு நிலாக்குயில் தனிமையில் சேரும் ரகசிய வாரம் தனிமையில் சேரும் ரகசிய வாரம்.... ஆண் : இடையொரு பிடி எனமொரு இளையக்கொடி இவளொரு கிளி பெண் : பரவச நிலை இது ஒரு புதிய கலை அனுபவமிலை ஆண் : தாவணி பூவனம் வாடுவதேனோ வா வா நிலாவே தாவணி பூவனம் வாடுவதேனோ வா வா நிலாவே பெண் : வாலிப மழை...... ஆண் : பருவ மழையாகும் பெண் : தாமரை குளம்... ஆண் : அது நிறைந்து போகும் பெண் : ஓ...ஓ.......முதல்முறை தொடுவது சுகம் இளமை வளரும் ஆண் : நாடக மயில் மார்கழி வெய்யில் நீயொரு நிலாக்குயில் பெண் : தனிமையில் சேரும் ரகசிய வாரம் ஆண் : தனிமையில் சேரும் ரகசிய வாரம்.... பெண் : ஓ...ஓ.....ஓஓ.....முதல்முறை தொடுவது சுகம் இளமை வளரும் பெண் : இடைவெளி குறையும் விரலது நகர்ந்து வரும் இருதயம் தொடும் ஆண் : பழகிய கனி நிலவினில் உறைந்த மணி பிரிவில்லை இனி பெண் : காதலின் சாட்சியில் ஏற்றிய தீபம் என்றும் விழாது காதலின் சாட்சியில் ஏற்றிய தீபம் என்றும் விழாது ஆண் : ரகசிய சுகம்..... பெண் : கனிந்து வரும் வேளை ஆண் : அழகிய கிளி.... பெண் : சுமந்து வரும் மாலை ஓ...ஓ... ஆண் : ஓ...ஓ.......முதல்முறை தொடுவது சுகம் இளமை வளரும் நாடக மயில் மார்கழி வெய்யில் நீயொரு நிலாக்குயில் தனிமையில் சேரும் ரகசிய வாரம் தனிமையில் சேரும் ரகசிய வாரம் பெண் : ஓ...ஓ.......முதல்முறை தொடுவது சுகம் இளமை வளரும் நாடக மயில் மார்கழி வெய்யில் நானொரு நிலாக்குயில் தனிமையில் சேரும் ரகசிய வாரம் தனிமையில் சேரும் ரகசிய வாரம்....
Song information
Singers: S. P. Balasubramanyam and Vani Jayaram
Music by: Shankar Ganesh
Release information: From Dhooram Adhigamillai (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubramanyam and Vani Jayaram
- Film / album: Dhooram Adhigamillai
- Composer: Shankar Ganesh