Roman script

Singer : T. K. Kala
Music by : V. Dakshinamurthy
Lyrics by : Kumaradevan
Female Part
Murukkoo….kai murukku
Muruukko….nei murukku….
Yaezhai eliyavanga vaazh vazhi vaguththu
Naalum seithu vikkum murukko murukku…..
Female Part
Murukkoo….kai murukku
Female Part
Aiyyaavum ammaavum
Aalukkonnu vaangi thinnaa
Andraadam en pozhappu nadakkum
Aiyyaavum ammaavum
Aalukkonnu vaangi thinnaa
Andraadam en pozhappu nadakkum
Female Part
Kaithozhilai aadharinga
Kashtappadum yezhaikellaam
Kaal vayiththu kanjithanni kidaikkum
Female Part
Meithaanae ponnai nampinga
Poiyaedhum idhil illeenga
Inikkira manakkira murukkugal irukunga
Kanivudan vaangunga
Female Part
Yaezhai eliyavanga vaazh vazhi vaguththu
Naalum seithu vikkum murukko murukku…..
Female Part
Murukkoo….kai murukku…..
Female Part
Paal vizhuntha thaathaavum
Pakkuvamaai thinnudalaam
Paagaai karaiyum intha murukku
Paal vizhuntha thaathaavum
Pakkuvamaai thinnudalaam
Paagaai karaiyum intha murukku
Female Part
Thallaadum pillaigalum
Thambi thangai ellorum
Thedi vanthu vaangikira murukku
Female Part
Meithaanae ponnai nampunga
Poiyaethum idhil illeenga
Inikkira manakkira murukkugal irukunga
Kanivudan vaangunga
Female Part
Yaezhai eliyavanga vaazh vazhi vaguththu
Naalum seithu vikkum murukko murukku…..
Female Part
Murukkoo….kai murukku…..
Female Part
Uzhaippil murukirunthaa osanthu vaazhalaam
Unmaiyil murukirunthaa
Nanmaiyai kaanalaam
Uzhaippil murukirunthaa osanthu vaazhalaam
Unmaiyil murukirunthaa
Nanmaiyai kaanalaam
Female Part
Vazhi thavarum perkku vantha murukku
Thuni mudinju poga potta surukku
Potta surukku
Female Part
Murukkoo….kai murukku…..
Muruukko….nei murukku….
Muruukko….

தமிழ்

பாடகி : டி. கே. கலா
இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி
பாடலாசிரியர் : குமாரதேவன்
பெண் : முறுக்கோ........கை முறுக்கு.......
முறுக்கோ........நெய் முறுக்கு.......
ஏழை எளியவங்க வாழ வழி வகுத்து
நாளும் செய்து விக்கும் முறுக்கோ முறுக்கு.....
பெண் : முறுக்கோ........கை முறுக்கு.......
பெண் : அய்யாவும் அம்மாவும்
ஆளுக்கொண்ணு வாங்கித் தின்னா
அன்றாடம் என் பொழப்பு நடக்கும்
அய்யாவும் அம்மாவும்
ஆளுக்கொண்ணு வாங்கித் தின்னா
அன்றாடம் என் பொழப்பு நடக்கும்
பெண் : கைத்தொழிலை ஆதரிங்க
கஷ்டப்படும் ஏழைக்கெல்லாம்
கால் வயித்து கஞ்சித்தண்ணி கிடைக்கும்
பெண் : மெய்தானே பொண்ணை நம்புங்க
பொய்யேதும் இதில் இல்லீங்க
இனிக்கிற மணக்கிற முறுக்குகள் இருக்குங்க
கனிவுடன் வாங்குங்க.....
பெண் : ஏழை எளியவங்க வாழ வழி வகுத்து
நாளும் செய்து விக்கும் முறுக்கோ முறுக்கு.....
பெண் : முறுக்கோ........கை முறுக்கு.......
பெண் : பல் விழுந்த தாத்தாவும்
பக்குவமாய் தின்னுடலாம்
பாகாய் கரையும் இந்த முறுக்கு
பல் விழுந்த தாத்தாவும்
பக்குவமாய் தின்னுடலாம்
பாகாய் கரையும் இந்த முறுக்கு
பெண் : தள்ளாடும் பிள்ளைகளும்
தம்பி தங்கை எல்லோரும்
தேடி வந்து வாங்குகிற முறுக்கு.......
பெண் : மெய்தானே பொண்ணை நம்புங்க
பொய்யேதும் இதில் இல்லீங்க
இனிக்கிற மணக்கிற முறுக்குகள் இருக்குங்க
கனிவுடன் வாங்குங்க.....
பெண் : ஏழை எளியவங்க வாழ வழி வகுத்து
நாளும் செய்து விக்கும் முறுக்கோ முறுக்கு.....
பெண் : முறுக்கோ........கை முறுக்கு.......
பெண் : உழைப்பில் முறுக்கிருந்தா ஒசந்து வாழலாம்
உண்மையில் முறுக்கிருந்தா
நன்மையை காணலாம்
உழைப்பில் முறுக்கிருந்தா ஒசந்து வாழலாம்
உண்மையில் முறுக்கிருந்தா
நன்மையை காணலாம்
பெண் : வழி தவறும் பேர்க்கு வந்த முறுக்கு
துணி முடிஞ்சு போக போட்ட சுருக்கு
போட்ட சுருக்கு
பெண் : முறுக்கோ........கை முறுக்கு.......
முறுக்கோ........நெய் முறுக்கு.......
முறுக்கோ.......

Song details

Music by: V. Dakshinamurthy

Lyrics by: Kumaradevan

Release information: From Oru Oothapoo Kan Simittukiradhu (1976) · Singer: T. K. Kala · Lyricist: Kumaradevan · Music: V. Dakshinamurthy

Song video

Watch on YouTube