Roman script
Munnariyum Deivamada Song Lyrics from “Nalla Theerppu” Tamil film starring “ .Gemini Ganesan and Jamuna” in a lead role. This song was sung by “T. M. Soundararajan” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”. Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Udumalai Narayana Kavi Male Part Munnariyum deivamadaa Annai pithaa avar mozhinthathellaam Namakku vedhamadaa Male Part Munnariyum deivamadaa Annai pithaa Munnariyum deivamadaa Annai pithaa avar mozhinthathellaam Namakku vedhamadaa vedhamadaa Male Part Manithaa munnariyum deivamadaa Annai pithaa Male Part Than porulum than sugamum Thanathu pillai Than porulum than sugamum Thanathu pillai endrea Anbu konda avarkeedu yaedhumillai Male Part Munnariyum deivamadaa Annai pithaa Male Part Sellariththa aalamaram Adippuram kaainthaalum Sellariththa aalamaram Adippuram kaainthaalum Jeevanattru pogaamalae Adhan pillaiyena ver vizhuthu Pinbu vanthu kilai thaangi Penugindra seyal polae Male Part Nallakudi vazhi vantha Makkal gunam adhuvendre Solluthadaa thellutamil noolae Solluthadaa thellutamil noolae Male Part Adhai ullamathu unaraatha Pillaikalukke keeri Pillai anil pillaigalum melae Male Part Munnariyum deivamadaa Annai pithaa Annai pithaa avar mozhinthathellaam Namakku vedhamadaa vedhamadaa Male Part Manitha….
தமிழ்
பாடகர் : டி. எம் சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி ஆண் : முன்னறியும் தெய்வமடா அன்னை பிதா அவர் மொழிந்ததெல்லாம் நமக்கு வேதமடா ஆண் : முன்னறியும் தெய்வமடா அன்னை பிதா முன்னறியும் தெய்வமடா அன்னை பிதா அவர் மொழிந்ததெல்லாம் நமக்கு வேதமடா வேதமடா ஆண் : மனிதா முன்னறியும் தெய்வமடா அன்னை பிதா ஆண் : தன் பொருளும் தன் சுகமும் தனது பிள்ளை தன் பொருளும் தன் சுகமும் தனது பிள்ளை என்றே அன்பு கொண்ட அவர்கீடு ஏதுமில்லை ஆண் : முன்னறியும் தெய்வமடா அன்னை பிதா ஆண் : செல்லரித்த ஆலமரம் அடிப்புறம் காய்ந்தாலும் செல்லரித்த ஆலமரம் அடிப்புறம் காய்ந்தாலும் ஜீவனற்று போகாமலே அதன் பிள்ளையென வேர் விழுது பின்பு வந்து கிளை தாங்கி பேணுகின்ற செயல் போலே ஆண் : நல்லகுடி வழி வந்த மக்கள் குணம் அதுவென்றே சொல்லுதடா தெள்ளுத்தமிழ் நூலே சொல்லுதடா தெள்ளுத்தமிழ் நூலே ஆண் : அதை உள்ளமது உணராத பிள்ளைகளுக்கே கீறி பிள்ளை அணில் பிள்ளைகளும் மேலே ஆண் : முன்னறியும் தெய்வமடா அன்னை பிதா அவர் மொழிந்ததெல்லாம் நமக்கு வேதமடா வேதமடா ஆண் : மனிதா..................
Song information
Singer: T. M. Soundararajan
Music by: S. M. Subbaih Naidu
Lyrics by: Udumalai Narayana Kavi
Release information: From Nalla Theerppu (1959) · Singer: T. M. Soundararajan · Lyricist: Udumalai Narayanakavi · Music: S. M. Subbaih Naidu
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Nalla Theerppu
- Composer: S. M. Subbaih Naidu
- Lyricist: Udumalai Narayana Kavi