Roman script
Female Part Munnaale oru ponnu Avalukku pinnaala pala kannu Pathodu pathinonnu aththodu nee onnu Paavam pozhachikka paarthu rasichikka Munnaale oru ponnu huu huuu Hoi hoi Female Part Cinema drama pombala paarkka Thaniya polaama…polaama Cinema drama pombala paarkka Thaniya polaama Female Part Poova thalaiya pottu paarppaan Pokkiri paya maama Paadhaiyil nippaan vazhiyai maraippaan Pallai ilipaan kadhaiyai valappaan Mugaraiyai paratha sagalamum theriyum Koukkira idathila kodutha puriyum Chorus : Eppadi Female Part Thalangu thakka thom thakka thom Thom ena Female Part Munnaale oru ponnu Avalukku pinnaala pala kannu Pathodu pathinonnu aththodu nee onnu Paavam pozhachikka paarthu rasichikka Munnaale oru ponnu huu huuu Hoi hoi Female Part Thaerilae saami varuvadhu polum Carile aiyaa vandhaaraam Kaiyile kaasu irukkira manushan Poiyilae odamba valathaaraam Female Part Oore amimia endru Thaane ninaithu kolla Kaasa pasanga endru Ahaa endru solla Chorus : Ahaa Female : Indha kolam enna unga jaalam enna Seekiram ellaam vaarungo Female Part Munnaale oru ponnu Avalukku pinnaala pala kannu Pathodu pathinonnu aththodu nee onnu Paavam pozhachikka paarthu rasichikka Munnaale oru ponnu huu huuu Hoi hoi
தமிழ்
பாடகி : பி. பானுமதி இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி பெண் : முன்னாலே ஒரு பொண்ணு அவளுக்கு பின்னால பல கண்ணு பத்தோட பதினொன்னு அத்தோட நீ ஒன்னு பாவம் பொழச்சிக்க பார்த்து ரசிச்சுக்க முன்னாலே ஒரு பொண்ணு ஹு ஹு ஹோய் ஹோய் பெண் : சினிமா ட்ராமா பொம்பள பார்க்க தனியா போலாமா ....போலாமா சினிமா ட்ராமா பொம்பள பார்க்க தனியா போலாமா பெண் : பூவா தலையா போட்டு பார்ப்பான் போக்கிரி பய மாமா பாதையில் நிப்பான் வழியை மறைப்பான் பல்லை இளிப்பான் கதையை வளப்பான் முகரையை பார்த்தா சகலமும் தெரியும் கொடுக்கிற இடத்தில கொடுத்த புரியும் குழு : எப்படி பெண் : தலாங்கு தக்க தோம் தக்க தோம் தோம் என பெண் : முன்னாலே ஒரு பொண்ணு அவளுக்கு பின்னால பல கண்ணு பத்தோட பதினொன்னு அத்தோட நீ ஒன்னு பாவம் பொழச்சிக்க பார்த்து ரசிச்சுக்க முன்னாலே ஒரு பொண்ணு ஹு ஹு ஹோய் ஹோய் பெண் : தேரிலே சாமி வருவது போலும் காரிலே ஐயா வந்தாராம் கையில காசு இருக்கிற மனுஷன் பொய்யிலே ஒடம்ப வளத்தாராம் பெண் : ஊரே அடிமை என்று தானே நினைத்து கொள்ள காசா பசங்க என்று ஆஹா என்று சொல்ல குழு : ஆஹா பெண் : இந்த கோலம் என்ன உங்க ஜாலம் என்ன சீக்கிரம் எல்லாம் வாருங்கோ பெண் : முன்னாலே ஒரு பொண்ணு அவளுக்கு பின்னால பல கண்ணு பத்தோட பதினொன்னு அத்தோட நீ ஒன்னு பாவம் பொழச்சிக்க பார்த்து ரசிச்சுக்க முன்னாலே ஒரு பொண்ணு ஹு ஹு ஹோய் ஹோய்
Song details
Release information: From Pattathu Rani (1967) · Singer: P. Bhanumathi · Lyricist: Vaali · Music: T. K. Ramamoorthy
- Singer: P. Bhanumathi
- Film / album: Pattathu Rani
Song video
Munnaley Oru Ponnu Song Lyrics is the track from Pattathu Rani Tamil Film – 1967, Starring Gemini Ganesan, C. K. Nagesh, Gummadi Venkateswara Rao, P. Bhanumathi, Kalpanaa and G. Varalakshmi. This song was sung by P. Bhanumathi. The music was composed by T. K. Ramamoorthy. Lyrics works penned by Vaali. Music Director : T. K. Ramamoorthy Lyricist : Vaali