Roman script
Singers : Anirudh Ravichander and Dinesh Kanagaratnam Music by : Santhosh Narayanan Chorus Mun sellada munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai Ok…. Chorus ………………………. Male Part Ulli muththam vaithadhum sidharum Apparai thuligal Adharkaaga kanneer sindhadhu Sirppathin vizhigal Male Part Karumegam mutti kottum Ath thannir porigal Avai vizhindhaal pattri kollattum Un nenjin thirigal Chorus Mun sellada… munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai Male Part Aayiram thadaigalai un munnae Kaalam indru kuvithalum Aayiram poigalai ondrai serndhu Unnai pinnal izhuthaalum Male Part Mun sellada …ok Mun sellada Mun sellada …yeah Mun sellada Chorus Mun sellada munne sellada Dhairiyame thunai Tholvigalum kaayangallum Sedhikidume unai Chorus Ohh…..hooo Sellada… mun sellada… mun sellada Male Part Dhooram endru yosithaal Kuttai kooda aazhamthaan Nee ullae sendru nesithaal Akkadalum undhan thozhandhan Male Part Vidhi mel pazhiyai podamal Nee unmel pazhiyai podu Aandavan konjam thoongattum Un vazhkayin kaaranam thedu Chorus …………………………….. Male Part Mun sellada….mun selladaaaaa….. Chorus : Mun sellada munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai Male Part Mun sellada…ooooohhoooo….. Chorus : Mun sellada munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai
தமிழ்
பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தா், தினேஷ் கனகரத்தினம் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் குழு : முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை ஓகே குழு : ..................................... ஆண் : உளி முத்தம் வைத்ததும் சிதறும் அப்பாறை துளிகள் அதற்காக கண்ணீா் சிந்தாது சிற்பத்தின் விழிகள் ஆண் : கருமேகம் முட்டிக் கொட்டும் அத்தண்ணீா் பொறிகள் அவை விழுந்தால் பற்றிக்கொள்ளட்டும் உன் நெஞ்சின் திாிகள் குழு : முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை ஆண் : ஆயிரம் தடைகளை உன் முன்னே காலம் இன்று குவித்தாலும் ஆயிரம் பொய்களை ஒன்றாய் சோ்ந்து உன்னை பின்னால் இழுத்தாலும் ஆண் : முன் செல்லடா ஓகே முன் செல்லடா முன் செல்லடா யே முன் செல்லடா குழு : முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை குழு : ஓஹோ செல்லடா முன் செல்லடா முன் செல்லடா ஆண் : தூரம் நின்று யோசித்தால் குட்டை கூட ஆழம்தான் நீ உள்ளே சென்று நேசித்தால் அக்கடலும் உந்தன் தோழன்தான் ஆண் : விதிமேல் பழியைப் போடாமல் நீ உன்மேல் பழியைப் போடு ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும் உன் வாழ்க்கையின் காரணம் தேடு குழு : ..................................... ஆண் : முன் செல்லடா முன் செல்லடா குழு : முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை ஆண் : முன் செல்லடா ஓஹோ குழு : முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை
Song information
Singers: Anirudh Ravichander and Dinesh Kanagaratnam
Music by: Santhosh Narayanan
Release information: From Manithan (2016) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Anirudh Ravichander and Dinesh Kanagaratnam
- Film / album: Manithan
- Composer: Santhosh Narayanan