Roman script
Singers : A. R. Rahman, Swarnalatha and Mano Music by : A. R. Rahman Chorus Oyae oyae ohoo Oyae oyae oh..hooo Oyae oyae ohoo Oyae oyae oh..hooo Male Part Mukkala mukkabula Laila oh laila Mukkabula chokkamala Laila oh laila Female Part Love-ukku kaavala Badhil nee sollu kaadhala Pollatha kaavala Sendhora poovila Chorus : Villangalai veelthum vennila Male Part Mukkala mukkabula Laila oh laila Mukkabula chokkamala Laila oh laila Female Part Jurassic parkkil indru Sugamana jodigal Jazz music padi varudhu Male Part Picasso oviyandhan Piriyamal ennodu Texasil nadi varudhu Female Part Cowboyin kan pattadhum Playboyin kai thottadhum Undana sexanadhu Onraga mixanadhu Male Part Jazz music pennanadhu Strawberry kannanadha Love story kondadutha Kickkeri thalladutha Female Part Nam kaadhal yarumae Ezhudhadha paadala…aaa…. Male Part Mukkala mukkabula Laila oh laila Mukkabula chokkamala Laila oh laila Female Part Thuppakki thookki vandhu Kuri vaitthu thakkkinal Thottavil kaadhal vizhuma Male Part Semmeengal mattugindra Valai kondu veesinal Penmeengal kaiyil varuma Female Part Boogambam vandhal enna Boologam vendhal enna Agayam thundaguma Ennalum rendaguma Male Part Vadi en vannakkili Meenaippol thullikkudhi Seivom nam kaadhal vidhi Kalam nam aanaippadi Female Part Sandhosham endrumae Salikkadha paadala…aaa… Male Part Mukkala mukkabula Laila oh laila Mukkabula chokkamala Laila oh laila Chorus Oyae oyae ohoo Oyae oyae oh..hooo Oyae oyae ohoo Oyae oyae oh..hooo Chorus {Oooraraa oiyaarara Oooraraa oiyaarara Oooraraa oiyaarara Oooraraa oiyaarara} (2) Chorus Oyae oyae ohoo Oyae oyae oh..hooo
தமிழ்
பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான், ஸ்வர்ணலதா மற்றும் மனோ இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் குழு : ஓயே ஓயே ஓஹோ ஓயே ஓயே ஓ ஹோ ஓயே ஓயே ஓஹோ ஓயே ஓயே ஓ ஹோ.... ஆண் : முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா பெண் : லவ்வுக்கு காவலா பதில் நீ சொல்லு காதலா பொல்லாத காவலா செந்தூர பூவிலா குழு : வில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா ஆண் : முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா பெண் : ஜுராசிக் பார்க்கில் இன்று சுகமான ஜோடிகள் ஜாஸ் மியூசிக் பாடி வருது ஆண் : பிக்காசோ ஓவியந்தான் பிரியாமல் என்னுடன் டெக்சாசில் ஆடி வருது பெண் : கவ் பாயின் கண் பட்டதும் ப்ளேபாயின் கை தொட்டதும் உண்டான செக்ஸானது ஒன்றாக மிக்ஸானது ஆண் : ஜாஸ் மியூசிக் பெண்ணானதா ஸ்ட்ராபெரி கண்ணானதா லவ் ஸ்டோரி கொண்டாடுதா கிக்கேறி தள்ளாடுதா பெண் : நம் காதல் யாருமே எழுதாத பாடலா ஆண் : முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா பெண் : துப்பாக்கி தூக்கி வந்து குறி வைத்து தாக்கினால் தோட்டாவில் காதல் விழுமா ஆண் : செம்மீன்கள் மாட்டுகின்ற வலை கொண்டு வீசினால் பெண்மீன்கள் கையில் வருமா பெண் : பூகம்பம் வந்தால் என்ன பூலோகம் வெந்தால் என்ன ஆகாயம் துண்டாகுமா என்னாளும் ரெண்டாகுமா ஆண் : வாடி என் வண்ணக்கிளி மீனைப்போல் துள்ளிகுதி செய்வோம் ஓர் காதல் விதி காலம் நம் ஆணைப்படி பெண் : சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலா ஆண் : முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா குழு : ஓயே ஓயே ஓஹோ ஓயே ஓயே ஓ ஹோ ஓயே ஓயே ஓஹோ ஓயே ஓயே ஓ ஹோ.... குழு : {ஊராரா ஒய்யா ராரா ஊராரா ஒய்யா ராரா ஊராரா ஒய்யா ராரா ஊராரா ஒய்யா ராரா} (2) குழு : ஓயே ஓயே ஓஹோ ஓயே ஓயே ஓ ஹோ
Song details
Singers: A. R. Rahman, Swarnalatha and Mano
Music by: A. R. Rahman
Release information: From Kadhalan (1994) · Lyricist: Vaali
- Singer: A. R. Rahman
- Singer: Swarnalatha and Mano
- Film / album: Kadhalan
- Composer: A. R. Rahman