Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male Part Mugam paarththa kannaadi…ee….ee… Mugam paarththa kannaadi… Rasam ponathu eppothu Uravaana kadhal nenil Pirivenna ippothu….oo….ooo…. Male Part Mugam paarththa kannaadi… Rasam ponathu eppothu Uravaana kadhal nenil Pirivenna ippothu….oo….ooo…. Male Part Kadhalukku jaadhi enna pedham ennadi Kadhalukku jaadhi enna pedham ennadi Oru naal uravil kalanthaal Maru naal ennaiyae pirinthaal Oru naal uravil kalanthaal Maru naal ennaiyae pirinthaal Male Part Mugam paarththa kannaadi… Rasam ponathu eppothu Uravaana kadhal nenil Pirivenna ippothu….oo….ooo…. Male Part Vasanthathin rojappoo Aa….aa….aa….aa…. Vasanthathin rojappoo Sarugaai udhirum karugum Ilai udhirkaalam vanthatho….oo…. Male Part Vasanthathin rojappoo Sarugaai udhirum karugum Ilai udhirkaalam vanthatho….oo…. Male Part Sariyo thavaro oru naal kalanthom Ulagam muzhuthum adhilae maranthom
Adhu indru poiyaai ponatho Naan kandra kanavu endru ellaam aanatho Male Part Mugam paarththa kannaadi… Rasam ponathu eppothu Uravaana kadhal nenil Pirivenna ippothu….oo….ooo…. Male Part Kadhalukku jaadhi enna pedham ennadi Kadhalukku jaadhi enna pedham ennadi Male Part Vizhi sinthum kanneero…oo….ooo….oo…. Vizhi sinthum kanneero… Mazhai pol dhinamum pozhiyum Unakku indru panneeraanatho Male Part Vizhi sinthum kanneero… Mazhai pol dhinamum pozhiyum Unakku indru panneeraanatho Male Part Kadalil amaithi oru naal varalaam Manathil amaithi inimel varumo Badhil enna kannae solladi Vaazhvukku ini enna arththam solladi Male Part Mugam paarththa kannaadi… Rasam ponathu eppothu Uravaana kadhal nenil Pirivenna ippothu….oo….ooo…. Male Part Kadhalukku jaadhi enna pedham ennadi Kadhalukku jaadhi enna pedham ennadi Male Part Oru naal uravil kalanthaal Maru naal ennaiyae pirinthaal Oru naal uravil kalanthaal Maru naal ennaiyae pirinthaal…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : முகம் பார்த்த கண்ணாடி....ஈ....ஈ.... முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போது......ஓ...ஓஒ..... ஆண் : முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போது......ஓ...ஓஒ..... ஆண் : காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி.... ஒரு நாள் உறவில் கலந்தாள் மறு நாள் என்னையே பிரிந்தாள்..... ஒரு நாள் உறவில் கலந்தாள் மறு நாள் என்னையே பிரிந்தாள்..... ஆண் : முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போது......ஓ...ஓஒ..... ஆண் : வசந்தத்தின் ரோஜாப்பூ ஆ....ஆ...ஆ...ஆ...... வசந்தத்தின் ரோஜாப்பூ சருகாய் உதிரும் கருகும் இலை உதிர்காலம் வந்ததோ.....ஓ..... ஆண் : வசந்தத்தின் ரோஜாப்பூ சருகாய் உதிரும் கருகும் இலை உதிர்காலம் வந்ததோ....ஓ..... ஆண் : சரியோ தவறோ ஒரு நாள் கலந்தோம் உலகம் முழுதும் அதிலே மறந்தோம் அது இன்று பொய்யாய் போனதோ நான் கண்ட கனவு என்று எல்லாம் ஆனதோ.... ஆண் : முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போது......ஓ...ஓஒ..... ஆண் : காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி..... ஆண் : விழி சிந்தும் கண்ணீரோ...ஓ...ஓஒ...ஓஒ. விழி சிந்தும் கண்ணீரோ மழை போல் தினமும் பொழியும் உனக்கு இன்று பன்னீரானதோ ஆண் : விழி சிந்தும் கண்ணீரோ மழை போல் தினமும் பொழியும் உனக்கு இன்று பன்னீரானதோ ஆண் : கடலில் அமைதி ஒரு நாள் வரலாம் மனதில் அமைதி இனிமேல் வருமோ பதில் என்ன கண்ணே சொல்லடி வாழ்வுக்கு இனி என்ன அர்த்தம் சொல்லடி..... ஆண் : முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போது......ஓ...ஓஒ..... ஆண் : காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி..... ஆண் : ஒரு நாள் உறவில் கலந்தாள் மறு நாள் என்னையே பிரிந்தாள்........ ஒரு நாள் உறவில் கலந்தாள் மறு நாள் என்னையே பிரிந்தாள்.......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Release information: From Avasarakkari (1981) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Avasarakkari
- Composer: Shankar Ganesh