Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Premkumar S Lyrics by : Pa.Vijay Chorus {Mudiyum mudiyum Mudiyum mudiyum mudiyum mudiyum Mudiyum mudiyum Mudiyum mudiyum mudiyum mudiyum} (2) Male Part Mudiyum mudiyum mudiyum Intha vaarthai thaan Imayathai mirattume Mudiyum mudiyum mudiyum Intha vaarthai thaan Imayathai mirattume Male Part Vidiyum vidiyum vidiyum Endra nambikkai Iravinai virattume Male Part Mudiyaathu endrondru Kidayathu boomiyil Nadakkathu endrondru Irukkathu unmaiyil Male Part Vellum varaiyil thottu thodarum sodhanai Yaarum seyyaathathai seithal thaane saadhanai Saadhanai… Saadhanai… Male Part Saadhanai saadhanai Saadhanai saadhanai saadhanai…. Male Part Oru theekuchiyal oru sooriyanai Yetri vaikka mudiyum Yetri vaikka mudiyum Male Part Chinna nambikkaiyal sila latchiyathai Thottu paakka mudiyum Thottu paakka mudiyum Male Part Thalai ezhuthirunthaal athil thavarirunthaal Athai thiruthikolla mudiyum Thiruthikolla mudiyum Male Part Puthu muyarchigalaal puthu magudam seithu Athai poruthikolla mudiyum Athai poruthikolla mudiyum Male Part Vellum varaiyil thottu thodarum sodhanai Yaarum seyyaathathai seithal thaane saadhanai Saadhanai… Saadhanai… Male Part Saadhanai saadhanai Saadhanai saadhanai saadhanai…. Male Part Intha boomiyile ulla valangalellaam Oru aathivaasi muyarchi Engal thesathukku vantha sudhanthirame Oru kaarivasi muyarchi Male Part Intha ulagathile namai padaithathellaam Antha kadavul seitha muyarchi Indru vaanathaiye naam alaveduthom Athu manithan seitha muyarchi Male Part Mudiyum mudiyum mudiyum Intha vaarthai thaan Imayathai mirattume Male Part Vidiyum vidiyum vidiyum Endra nambikkai Iravinai virattume Male Part Mudiyaathu endrondru Kidayathu boomiyil Nadakkathu endrondru Irukkathu unmaiyil Male Part Vellum varaiyil thottu thodarum sodhanai Yaarum seyyaathathai seithal thaane saadhanai Saadhanai… Saadhanai… Male Part Saadhanai saadhanai Saadhanai saadhanai saadhanai….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : பிரேம் குமார் பாடல் ஆசிரியர் : ............ குழு : {முடியும் முடியும் முடியும் முடியும் முடியும் முடியும் முடியும் முடியும் முடியும் முடியும் முடியும் முடியும்} (2) ஆண் : முடியும் முடியும் முடியும் இந்த வார்த்தை தான் இமயத்தை மிரட்டுமே முடியும் முடியும் முடியும் இந்த வார்த்தை தான் இமயத்தை மிரட்டுமே ஆண் : விடியும் விடியும் விடியும் என்ற நம்பிக்கை இரவினை விரட்டுமே ஆண் : முடியாது என்றொன்று கிடையாது பூமியில் நடக்காது என்றொன்று இருக்காது உண்மையில் ஆண் : வெல்லும் வரையில் தொட்டு தொடரும் சோதனை யாரும் செய்யாததை செய்தால் தானே சாதனை சாதனை.... சாதனை..... ஆண் : சாதனை சாதனை சாதனை சாதனை சாதனை.... ஆண் : ஒரு தீக்குச்சியால் ஒரு சூரியனை ஏற்றி வைக்க முடியும் ஏற்றி வைக்க முடியும் ஆண் : சின்ன நம்பிக்கையால் சில இலட்சியத்தை தொட்டு பாக்க முடியும் தொட்டு பாக்க முடியும் ஆண் : தலை எழுதிருந்தால் அதில் தவறிருந்தால் அதை திருத்திக்கொள்ள முடியும் திருத்திக்கொள்ள முடியும் ஆண் : புது முயற்சிகளால் புது மகுடம் செய்து அதை பொருத்திக்கொள்ள முடியும் அதை பொருத்திக்கொள்ள முடியும் ஆண் : வெல்லும் வரையில் தொட்டு தொடரும் சோதனை யாரும் செய்யாததை செய்தால் தானே சாதனை சாதனை.... சாதனை..... ஆண் : சாதனை சாதனை சாதனை சாதனை சாதனை.... ஆண் : இந்த பூமியிலே உள்ள வளங்களெல்லாம் ஒரு ஆதிவாசி முயற்சி எங்கள் தேசத்துக்கு வந்த சுதந்திரமே ஒரு காரிவசி முயற்சி ஆண் : இந்த உலகத்திலே நமை படைத்ததெல்லாம் அந்த கடவுள் செய்த முயற்சி இன்று வானத்தையே நாம் அளவெடுத்தோம் அது மனிதன் செய்த முயற்சி ஆண் : முடியும் முடியும் முடியும் இந்த வார்த்தை தான் இமயத்தை மிரட்டுமே ஆண் : விடியும் விடியும் விடியும் என்ற நம்பிக்கை இரவினை விரட்டுமே ஆண் : முடியாது என்றொன்று கிடையாது பூமியில் நடக்காது என்றொன்று இருக்காது உண்மையில் ஆண் : வெல்லும் வரையில் தொட்டு தொடரும் சோதனை யாரும் செய்யாததை செய்தால் தானே சாதனை சாதனை.... சாதனை..... ஆண் : சாதனை சாதனை சாதனை சாதனை சாதனை....
Song details
Singers: S. P. Balasubrahmanyam and Chorus
Music by: Premkumar S
Lyrics by: Pa.Vijay
Release information: From Sathanai (2006) · Singer: S. P. Balasubrahmanyam and Chorus · Lyricist: Pa.Vijay · Music: Premkumar S
- Singer: S. P. Balasubrahmanyam and Chorus
- Film / album: Sathanai
- Composer: Premkumar S
- Lyricist: Pa.Vijay