Roman script
Singer : A. M. Rajah Music by : Rajeswara Rao Male Part Mudiyumendraal padiyaadhu Padiyumendraal mudiyaadhu Mudiyumendraal padiyaadhu Padiyumendraal mudiyaadhu Vanjiyarin vaarthayilae Arthamae veru thaan Arthamellaam veru thaan Agaraadhiyum veru thaan Male Part Alukki kulukki odhungi nindraal Alukki kulukki odhungi nindraal Arugil odi vaarumendrae Valiya pesi vaarumendraal Valiya pesi vaarumendraal Vandha vazhiya paarumedrae Male Part Vanjiyarin vaarthayilae Arthamae veru thaan Arthamellaam veru thaan Agaraadhiyum veru thaan Male Part Verappum morappum iruppadhellaam Verappum morappum iruppadhellaam Vishayam adhilae viruppamendrae Sirithu sirithu pesinaalum Sarasam iniyum podhumendrae Male Part Vanjiyarin vaarthayilae Arthamae veru thaan Arthamellaam veru thaan Agaraadhiyum veru thaan Male Part Mudiyumendraal padiyaadhu Padiyumendraal mudiyaadhu Vanjiyarin vaarthayilae Arthamae veru thaan Arthamellaam veru thaan Agaraadhiyum veru thaan
தமிழ்
பாடகர் : ஏ. எம். ராஜா இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ் ஆண் : முடியுமென்றால் படியாது படியுமென்றால் முடியாது முடியுமென்றால் படியாது படியுமென்றால் முடியாது வஞ்சியரின் வார்த்தையில்லே அர்த்தமே வேறுதான் அர்த்தமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான் ஆண் : அலுக்கி குலுக்கி ஒதுங்கி நின்றால் அலுக்கி குலுக்கி ஒதுங்கி நின்றால் அருகில் ஓடி வாருமென்றே வழிய பேசி வாரும்மென்றால் வழிய பேசி வாரும்மென்றால் வந்த வழியா பாரும்மென்றேன் ஆண் : வஞ்சியரின் வார்த்தையில்லே அர்த்தமே வேறுதான் அர்த்தமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான் ஆண் : வெரப்பும் மொறப்பும் இருப்பதெல்லாம் வெரப்பும் மொறப்பும் இருப்பதெல்லாம் விஷயம் அதிலே விருப்பமென்றே சிரித்து சிரித்து பேசினாலும் சரசம் இனியும் போதும்மென்றே ஆண் : வஞ்சியரின் வார்த்தையில்லே அர்த்தமே வேறுதான் அர்த்தமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான் ஆண் : முடியுமென்றால் படியாது படியுமென்றால் முடியாது வஞ்சியரின் வார்த்தையில்லே அர்த்தமே வேறுதான் அர்த்தமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான்
Song information
Singer: A. M. Rajah
Music by: Rajeswara Rao
Release information: From Missiamma (1955) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: A. M. Rajah
- Film / album: Missiamma
- Composer: Rajeswara Rao