Roman script

Singer : T. M. Soundarajan
Music by : A. A. Raj
Lyrics by : Uma Nagabushanam
Male Part
Mudivillaatha vaazhkkayendru
Manitha karpanaigal kodi undu
Adhai mudiththu vaiththu paarpomendru
Kadavul manam ninaippathundu
Male Part
Ullavarai unakku sontham
Ullavarai unakku sontham
Uyir poevittaal enna sontham
Naalu vagai uravu varum
Adhu naduvinilae pirinthu vidum….

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எ. எ. ராஜ்
பாடலாசிரியர் : உமா நாகபுஷ்ணம்
ஆண் : முடிவில்லாத வாழ்க்கையென்று
மனித கற்பனைகள் கோடி உண்டு
அதை முடித்து வைத்து பார்ப்போமென்று
கடவுள் மனம் நினைப்பதுண்டு
ஆண் : உள்ளவரை உனக்கு சொந்தம்
உள்ளவரை உனக்கு சொந்தம்
உயிர் போயிவிட்டால் என்ன சொந்தம்
நாலு வகை உறவு வரும்
அது நடுவினிலே பிரிந்து விடும்....

Song details

Music by: A. A. Raj

Lyrics by: Uma Nagabushanam

Release information: From Thaniyatha Thagam (1982) · Singer: T. M. Soundararajan · Lyricist: Uma Nagabushanam · Music: A. A. Raj

Song video

Watch on YouTube