Roman script

Singer : K. S. Chithra

Music by : Bharathwaj

Female Part

Muthal muthal parthen unnai

Muluvathum ilanthen ennai

Enakullae indru puthu vitha modhal

Ithan peyar thana ulagathil kaadhal

Female Part

Naan swasitha kaatrinai

Nesithu ne athai swasika vendumada

Enathu peyarukae unnai eluthi thanthidu

Enathu marbinil thinamum thunga vanthidu

Female Part

Oh muthal muthal parthen unnai

Muluvathum ilanthen ennai

Female Part

Megam mattum suvaragum

Kuliyal araiyai naan ketppen

Unathu kangal mattum kana

Chinna thuvaram athil vaippen

Female Part

Nootriettu vinmeenai

Ondru serthu nee kattu

Enthan kalil golusu pola

Katti vittu thalattu

Female Part

Ada mayilin iragaal seitha

Oru kalani nanum ketppen

Ada iravinil odaa kadigaram thaan

Veetil vendumae

Female Part

Ennai kettu than neeyum

Moochu vidanumae

Kettidamalae ennai neeyum thodanumae

Female Part

Muthal muthal parthen unnai

Muluvathum ilanthen ennai

Chorus

…………………………..

Female Part

Velai neram nee sendral

Moga neram naan kondal

Otrai mudiyil katti veippen

Veliyil poga kudaathu

Female Part

Chinna chinna muthathai

Samaithu naanum tharuvenae

Vetkam thottu koocham thottu

Mutha unavu thinbom vaa

Female Part

Ada ennai nuryai alli

Poo methai seya solli

Naan pothum pothum ennum

Varayil mogam vendumae

Female Part

Meesai kuthiyae

Aasai kayam seiyadaa

Inba kayathil neeyum

Echil thadavava

Female Part

Haan muthal muthal parthen unnai

Muluvathum ilanthen ennai

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : முதல் முதல்

பார்த்தேன் உன்னை

முழுவதும் இழந்தேன்

என்னை எனக்குள்ளே

இன்று புது வித மோதல்

இதன் பெயர் தானா

உலகத்தில் காதல்

பெண் : நான் சுவாசித்த

காற்றினை நேசித்து நீ

அதை சுவாசிக்க வேண்டுமடா

எனது பெயருக்கே உன்னை

எழுதி தந்திடு எனது மார்பினில்

தினமும் தூங்க வந்திடு

பெண் : ஓ முதல் முதல்

பார்த்தேன் உன்னை

முழுவதும் இழந்தேன்

என்னை

பெண் : மேகம் மட்டும்

சுவராகும் குளியல்

அறையை நான்

கேட்பேன் உனது கண்கள்

மட்டும் காண சின்ன துவாரம்

அதில் வைப்பேன்

பெண் : நூற்றி எட்டு

விண்மீனை ஒன்று

சேர்த்து நீ கட்டு எந்தன்

காலில் கொலுசு போல

கட்டி விட்டு தாலாட்டு

பெண் : அட மயிலின்

இறகால் செய்த ஒரு

காலணி நானும் கேட்பேன்

அட இரவினில் ஓட கடிகாரம்

தான் வீட்டில் வேண்டுமே

பெண் : என்னை கேட்டு

தான் நீயும் மூச்சு விடணுமே

கேட்டிடாமலே என்னை

நீயும் தொடணுமே

பெண் : முதல் முதல்

பார்த்தேன் உன்னை

முழுவதும் இழந்தேன்

என்னை

குழு : .......................

பெண் : வேலை நேரம் நீ

சென்றால் மோக நேரம்

நான் கொண்டால் ஒற்றை

முடியில் கட்டி வைப்பேன்

வெளியில் போக கூடாது

பெண் : சின்ன சின்ன

முத்தத்தை சமைத்து

நானும் தருவேனே

வெட்கம் தொட்டு கூச்சம்

தொட்டு முத்த உணவு

தின்போம் வா

பெண் : அட எண்ணை

நுரையை அள்ளி பூ

மெத்தை செய்ய சொல்லி

நான் போதும் போதும்

என்னும் வரையில்

மோகம் வேண்டுமே

பெண் : மீசை குத்தியே

ஆசை காயம் செய்யடா

இன்ப காயத்தில் நீயும்

எச்சில் தடவவா

பெண் : ஹான் முதல் முதல்

பார்த்தேன் உன்னை

முழுவதும் இழந்தேன்

என்னை

Song information

Singer: K. S. Chithra

Music by: Bharathwaj

Release information: From Priyasakhi (2005) · Lyricist: Pa.Vijay

Explore this song