Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : T. Rajendar Female Part Aaa….aa…aa…aa….aa… Mudhal iravu…..muzhu nilavu Paalum kondu….pazhamum kondu Female Part Pudhu kavithai valam kozhikkum Maeni ennum puththagaththa Saela maraikkuthaam Adhan ullirukkum thaththuvaththai Kaaliyavan padippatharkkae Manam mudiththathaam thirumanam mudiththathaaam Iru manam thaviththathaam Female Part Mudhal iravu…..muzhu nilavu….. Male Part Podu hoi hoi hoi hoi……… Female Part Paavai aval maeniyengum Paththu viral yaaththiraiyaam Yaaththiraiyin thollaiyilae Ponathellaam niththiraiyaam Female Part Kaalilitta kolusukooda Urasaiyilae aaniyathaam Kaalilitta kolusukooda Urasaiyilae aaniyathaam Female Part Kuththi vantha mookkuththiyai thirudi vachcha Natchaththiram endru solluvaal Katti vantha pattu saela kattumpothu Uruththumendru…..thanananannaa…. Female Part Mayakkaththa varavazhaikkum Maayavaram malligaippoo Aarambaththil palapalakkum Aravanaippil polivizhakkum Female Part Udhirvathu poochcharamaam Udaivathu valaiyalgalaam Udhirvathu poochcharamaam Udaivathu valaiyalgalaam Female Part Alangariththu kattilukku Konjalgalai kettathil kilukiluppaam Aval madhikkum aadaigalai Avamathippil verattuvathu aadavar kunamaam Female Part Mudhal iravu…..muzhu nilavu Paalum kondu….pazhamum kondu Female Part Pudhu kavithai valam kozhikkum Maeni ennum puththagaththa Saela maraikkuthaam Adhan ullirukkum thaththuvaththai Kaaliyavan padippatharkkae Manam mudiththathaam thirumanam mudiththathaaam Iru manam thaviththathaam Thirumanam mudiththathaaam iru manam thaviththathaam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : ஆஅ....ஆ......ஆ......ஆ......ஆ...... முதல் இரவு...........முழு நிலவு பாலும் கொண்டு......பழமும் கொண்டு பெண் : புது கவிதை வளம் கொழிக்கும் மேனி என்னும் புத்தகத்த சேல மறைக்குதாம் அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை காளையவன் படிப்பதற்கே மணம் முடித்ததாம் திருமணம் முடித்ததாம் இரு மனம் தவித்ததாம்...... பெண் : முதல் இரவு...........முழு நிலவு...... ஆண் : போடு ஹோய் ஹோய் ஹோய் ஹோய்........ பெண் : பாவை அவள் மேனியெங்கும் பத்து விரல் யாத்திரையாம் யாத்திரையின் தொல்லையிலே போனதெல்லாம் நித்திரையாம் பெண் : காலிலிட்ட கொலுசு கூட உரசையிலே ஆணையிடும் காலிலிட்ட கொலுசு கூட உரசையிலே ஆணையிடும் பெண் : குத்தி வந்த மூக்குத்தியை திருடி வச்ச நட்சத்திரம் என்று சொல்லுவான் கட்டி வந்த பட்டுச் சேல கட்டும்போது உறுத்துமென்று..........தனனனன்னா..... பெண் : முதல் இரவு...........முழு நிலவு..... பெண் : மயக்கத்த வரவழைக்கும் மாயவரம் மல்லிகைப்பூ ஆரம்பத்தில் பளபளக்கும் அரவணைப்பில் பொலிவிழக்கும் பெண் : உதிர்வது பூச்சரமாம் உடைவது வளையல்களாம் உதிர்வது பூச்சரமாம் உடைவது வளையல்களாம் பெண் : அலங்கரித்த கட்டிலுக்கு கொஞ்சல்களை கேட்டதிலே கிளுகிளுப்பாம் அவள் மதிக்கும் ஆடைகளை அவமதிப்பில் வெரட்டுவது ஆடவர் குணமாம் பெண் : முதல் இரவு...........முழு நிலவு.......... பாலும் கொண்டு......பழமும் கொண்டு பெண் : புது கவிதை வளம் கொழிக்கும் மேனி என்னும் புத்தகத்த சேல மறைக்குதாம் அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை காளையவன் படிப்பதற்கே மணம் முடித்ததாம் திருமணம் முடித்ததாம் இரு மனம் தவித்ததாம்...... திருமணம் முடித்ததாம் இரு மனம் தவித்ததாம்......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: T. Rajendar
Release information: From Engal Kural (1985) · Lyricist: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Engal Kural
- Composer: T. Rajendar