Roman script
Singer : Madhu Balakrishnan Music by : Sabesh – Murali Female Part Haaa…aaa..haaa.. Haaa..aaa…haaa… Haaa…aaaaa….aaa… Haaa…aaa..haaa.. Haaa..aaa…haaa… Haaa…aaaaa….aaa… Male Part Mozhi illamalae Edhai solvaan ini Vizhi illamalae Edhai kaanbaan ini Male Part Vaasamae pona pin Pookkalae poopadhu yen… Swasamae oindha pin Moochilae kaatru yen… Oru kannadi pol Naan udaindhal enna… Female Part Haa….aaa….. Haa….aaa….haa… Male Part Vazhi illamalae Engu selvaan ini Uyir illamalae Enna seivaan ini Male Part Odaiyae kaaindha pin Meengalae neechal yen… Vaanamae veezhndha pin Koorayae vaazhvadhen… Ada boolagamae Ini azhindhal enna..
தமிழ்
பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி பெண் : ........................................... ஆண் : மொழி இல்லாமலே எதை சொல்வான் இனி விழி இல்லாமலே எதைக் காண்பான் இனி ஆண் : வாசமே போனபின் பூக்களேப் பூப்பதேன் சுவாசமே ஓய்ந்தபின் மூச்சிலே காற்று ஏன் ஒரு கண்ணாடிப் போல் நான் உடைந்தால் என்ன பெண் : ........................................... ஆண் : வழி இல்லாமலே எங்குசெல்வான் இனி உயிர் இல்லாமலே என்ன செய்வான் இனி ஆண் : ஓடையே காய்ந்தப்பின் மீன்களே நீச்சல் ஏன் வானமே வீழ்ந்தப்பின் கூரையே வாழ்வதேன் அட பூலோகமே இனி அழிந்தால் என்ன
Song information
Singer: Madhu Balakrishnan
Music by: Sabesh – Murali
Release information: From Pokkisham (2009) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Madhu Balakrishnan
- Film / album: Pokkisham
- Composer: Sabesh – Murali