Roman script
Singer : Ilayaraja
Music by : Yuvan Shankar Raja
Male Part
Kaalam porandhiduchu
Kaathu thirumbidichu
Kaasu neranjiduchu
Nanba vaada
Male Part
Megam pozhinjiduchu
Yogam adichiruchu
Paadha amainjiruchu
Nanba vaada
Male Part
{Pagaivanai jeichachu
Tholachachu.. hey nanba vaada
Kadangala mudichachu
Kalichachu.. hey nanba vaada} (2)
Male Part
Ada netru illa.. naalai illa
Netru indru naalai enbathu enakilla
Hey nanba ada.. ada..
Ada nanba
Naa eppovumae RAJA thaanda
Chorus
Move your move your move your
Move your body
Move your move your move your
Move your body
Move your move your move your
Move move move your move your body
Move move move your move your body
Di..di ..di…
Male Part
Puncture aana wheel-ah
Enna padacha
En cycle tube ah serthu
Neethaan kizhicha
Naa unna matum yeno
Nambi tholachen
En vaazhkaiyoda guide-ah
Nee yenthaan tholacha
Male Part
Ishtathukku vidhiya
Ezhudhi vacha
Kastathukku cousins-ah
Porakka vacha
Ulagathula porandhaalum
Nashtam illa
Irandhaalum nashtam illa
Yedhukaaga vanthom
Neeyae yosi
Male Part
Move your move your body.. ok ma
Move your move your move your
Move your body…okaay ma
Male Part
Kaasu iruntha.. kaasu iruntha..
Kaasu iruntha..
Daily night party
Male Part
Lets shower with money
Yeah.. floating in money money money
Male Part
Heyyy….adhirstam adicha
Yedhuvum nadakkum
Mazhai penja vaanam
Kodai pidikkum
Unakkum pudhusa
Ulagam porakkum
Adhula unakellam
Amanjirukkum
Male Part
Enakkunu ippo
Kaadhal undu.. kaasu undu..
Kalaiyaadha kanavum undu
Personal ah enakku
Devadhaigal undu
Male Part
Nanba hey nanba
Ithu namakku mattum
Unadhu vidhiyai madhiyaal
Puratti podu nee
Male Part
{Move your move your move your
Move your body} (2)
Male Part
Kaasu.. kaasu.. kaasu..
Kaasu.. kaasu.. kaasu..
Kaasu iruntha..
Daily night party..
Par-ti ti..par ti ti…தமிழ்
பாடகா் : இளையராஜா
இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : காலம் பொறந்திடுச்சு
காத்து திரும்பிடுச்சு காசு
நெறஞ்சிடுச்சு நண்பா வாடா
ஆண் : மேகம் பொழிஞ்சிடுச்சு
யோகம் அடிச்சிருச்சு பாத
அமைஞ்சிருச்சு நண்பா வாடா
ஆண் : { பகைவனை
ஜெயிசாச்சு தொலைச்சாச்சு
ஹே நண்பா வாடா
கடன்கள முடிச்சாச்சு
கழிச்சாச்சு ஹே நண்பா வாடா } (2)
ஆண் : அட நேற்று இல்ல
நாளை இல்ல நேற்று இன்று
நாளை என்பது எனக்கில்ல
ஹே நண்பா அட அட அட
நண்பா நா எப்போவுமே
ராஜா தாண்டா
குழு : மூவ் யுவர் மூவ்
யுவர் மூவ் யுவர் மூவ்
யுவர் பாடீ மூவ் யுவர்
மூவ் யுவர் மூவ் யுவர்
மூவ் யுவர் பாடீ மூவ்
யுவர் மூவ் யுவர் மூவ்
யுவர் மூவ் மூவ் மூவ்
யுவர் மூவ் யுவர் பாடீ
மூவ் மூவ் மூவ் யுவர்
மூவ் யுவர் பாடீ டீ டீ டீ
ஆண் : பஞ்சர் ஆன
வீலா என்ன படச்ச
என் சைக்கிள் ட்யூப்ப
சோ்த்து நீ தான் கிழிச்ச
நா உன்ன மட்டும் ஏனோ
நம்பி தொலைச்சேன் என்
வாழ்க்கையோட கைடா
நீ ஏன்தான் தொலைச்ச
ஆண் : இஷ்டத்துக்கு
விதிய எழுதி வச்சா
கஷ்டத்துக்கு கசின
பொறக்க வச்சா
உலகத்துல பொறந்தாலும்
நஷ்டம் இல்ல இறந்தாலும்
நஷ்டம் இல்ல எதுக்காக வந்தோம்
நீயே யோசி
ஆண் : மூவ் யுவர்
மூவ் யுவர் பாடீ ஓகே
மா மூவ் யுவர் மூவ்
யுவர் மூவ் யுவர்
மூவ் யுவர் பாடீ
ஓகே மா
ஆண் : காசு இருந்தா
காசு இருந்தா காசு இருந்தா
டெய்லி நைட்டு பார்டி
ஆண் : ...............................
ஆண் : ஹே அதிா்ஷ்டம்
அடிச்சா எதுவும் நடக்கும்
மழை பெஞ்சா வானம்
கொடை பிடிக்கும் உனக்கும்
புதுசா உலகம் புறக்கும்
அதுல உனக்கெல்லாம்
அமைஞ்சிருக்கும்
ஆண் : எனக்குனு இப்போ
காதல் உண்டு காசு உண்டு
கலையாத கனவும் உண்டு
பெர்சனலா எனக்கு
தேவதைகள் உண்டு
ஆண் : நண்பா ஹே
நண்பா இது நமக்கு
மட்டும் உனது விதியை
மதியால் புரட்டி போடு நீ
ஆண் : { மூவ் யுவர்
மூவ் யுவர் மூவ் யுவர்
மூவ் யுவர் பாடீ } (2)
ஆண் : காசு காசு
காசு காசு காசு
காசு காசு இருந்தா
டெய்லி நைட்டு பார்டி
பார்டி பார்டிSong information
Singer: Ilayaraja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Vai Raja Vai (2015) · Lyricist: Dhanush
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Vai Raja Vai
- Composer: Yuvan Shankar Raja