Roman script
Singers : P. Jayachandran and S. Janaki Music by : G. K. Venkatesh Female Part Mounamalla mayakkam Ilamai radhangal vellottam Salanam paarvaiyil sarasam vaarththaiyil Mei silirkkum velaiyil Female Part Yaedho pesa vendum Ennai yaedho pazhaga vendum Yaedho pesa vendum Ennai yaedho pazhaga vendum Male Part Adhuthaan un manam Ariyaa pen manam Oor alai pol poe varum Female Part Mounamalla mayakkam Ilamai radhangal vellottam Salanam paarvaiyil sarasam vaarththaiyil Mei silirkkum velaiyil Male Part Nadhiyil irandu thoni Irandum irandu paani Nadhiyil irandu thoni Irandum irandu paani Inainthae payanam sella Ninaiththaal enna solla Female Part Sthalangal iranduthaan Karaiyo ondruthaan Naam kaanpom indruthaan Female Part Mounamalla mayakkam Ilamai radhangal vellottam Salanam paarvaiyil sarasam vaarththaiyil Mei silirkkum velaiyil Female Part Thendral kaattru theendum Intha thegam kulira vendum Aanaal kothippathenna Athu yaen sollu kannaa Male Part Neruppaai kodhipathum Neeraai kulirvathum Un ninaivin naadakam Male Part Mounamalla Female : Mayakkam Male : Ilamai radhangal vellottam Female : Salanam paarvaiyil Male : Sarasam vaarththaiyil Female : Mei silirkkum velaiyil
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பெண் : மௌனமல்ல மயக்கம் இளமை ரதங்கள் வெள்ளோட்டம் சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில் மெய் சிலிர்க்கும் வேளையில் பெண் : ஏதோ பேச வேண்டும் என்னை ஏதோ பழக தூண்டும்..... ஏதோ பேச வேண்டும் என்னை ஏதோ பழக தூண்டும்..... ஆனால் வார்த்தை இல்லை அது ஏன் சொல்லு கண்ணா ஆண் : அதுதான் உன் மனம் அறியா பெண் மனம் ஓர் அலைப் போல் போய் வரும் ஆண் : மௌனமல்ல மயக்கம் இளமை ரதங்கள் வெள்ளோட்டம் சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில் மெய் சிலிர்க்கும் வேளையில் ஆண் : நதியில் இரண்டு தோணி இரண்டும் இரண்டு பாணி நதியில் இரண்டு தோணி இரண்டும் இரண்டு பாணி இணைந்தே பயணம் செல்ல நினைத்தால் என்ன சொல்ல பெண் : ஸ்தலங்கள் இரண்டுதான் கரையோ ஒன்றுதான் நாம் காண்போம் இன்றுதான் பெண் : மௌனமல்ல மயக்கம் இளமை ரதங்கள் வெள்ளோட்டம் சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில் மெய் சிலிர்க்கும் வேளையில் பெண் : தென்றல் காற்று தீண்டும் இந்த தேகம் குளிர வேண்டும் ஆனால் கொதிப்பதென்ன அது ஏன் சொல்லு கண்ணா ஆண் : நெருப்பாய் கொதிப்பதும் நீராய் குளிர்வதும் உன் நினைவின் நாடகம் ஆண் : மௌனமல்ல பெண் : மயக்கம் ஆண் : இளமை ரதங்கள் வெள்ளோட்டம் பெண் : சலனம் பார்வையில் ஆண் : சரசம் வார்த்தையில் பெண் : மெய் சிலிர்க்கும் வேளையில்
Song information
Singers: P. Jayachandran and S. Janaki
Music by: G. K. Venkatesh
Release information: From Azhagu (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Jayachandran and S. Janaki
- Film / album: Azhagu
- Composer: G. K. Venkatesh