Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Mounam Kalaigirathu mayakkam varugirathu

Haei meraa pull pull ga

Mm aan mai dear Jinjinaakkadi

One sip one kiss oh miss dont kiss

One sip one kiss oh miss dont kiss

Male Part

Vegunaal aasai madhuvin meedhu

Adhanaal aasai mangaiyin meethu

Vegunaal aasai madhuvin meedhu

Adhanaal aasai mangaiyin meethu

Male Part

Mounam Kalaigirathu mayakkam varugirathu

Mounam Kalaigirathu mayakkam varugirathu

Male Part

Aasaigal ingae kadal alaig

Anupavam angae udal kalaigal

Aasaigal ingae kadal alaig

Anupavam angae udal kalaigal

Male Part

Aanathu aagatum ponathu pogattum

Naanum indrae thuninthu vittaen

Male Part

Mounam Kalaigirathu mayakkam varugirathu

One sip one kiss oh miss dont kiss

Male Part

Ragasiyam paarpom oor iravu

Naalaikku yaarukku yaar uravu

Ragasiyam paarpom oor iravu

Naalaikku yaarukku yaar uravu

Vegam mogam yogam bogam

Thaagam theerppom indriravu

Male Part

Mounam Kalaigirathu mayakkam varugirathu

One sip one kiss oh miss dont kiss

Male Part

Vegunaal aasai madhuvin meedhu

Adhanaal aasai mangaiyin meethu

Male Part

Mounam Kalaigirathu mayakkam varugirathu….

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மௌனம் கலைகிறது மயக்கம் வருகிறது

ஹேய் மேரா புல் புல் க

ம்ம் ஆன் மை டியர் ஜின்ஜினாக்கடி

ஒன் சிப் ஒன் கிஸ் ஒஹ் மிஸ் டோன்ட் கிஸ்

ஒன் சிப் ஒன் கிஸ் ஒஹ் மிஸ் டோன்ட் கிஸ்

ஆண் : வெகுநாள் ஆசை மதுவின் மீது

அதனால் ஆசை மங்கையின் மீது

வெகுநாள் ஆசை மதுவின் மீது

அதனால் ஆசை மங்கையின் மீது

ஆண் : மௌனம் கலைகிறது மயக்கம் வருகிறது

மௌனம் கலைகிறது மயக்கம் வருகிறது

ஆண் : ஆசைகள் இங்கே கடல் அலைகள்

அனுபவம் அங்கே உடல் கலைகள்

ஆசைகள் இங்கே கடல் அலைகள்

அனுபவம் அங்கே உடல் கலைகள்

ஆண் : ஆனது ஆகட்டும் போனது போகட்டும்

நானும் இன்றே துணிந்து விட்டேன்

ஆண் : மௌனம் கலைகிறது மயக்கம் வருகிறது

ஒன் சிப் ஒன் கிஸ் ஒஹ் மிஸ் டோன்ட் கிஸ்

ஆண் : ரகசியம் பார்ப்போம் ஊர் இரவு

நாளைக்கு யாருக்கு யார் உறவு

ரகசியம் பார்ப்போம் ஊர் இரவு

நாளைக்கு யாருக்கு யார் உறவு

வேகம் மோகம் யோகம் போகம்

தாகம் தீர்ப்போம் இன்றிரவு

ஆண் : மௌனம் கலைகிறது மயக்கம் வருகிறது

ஒன் சிப் ஒன் கிஸ் ஒஹ் மிஸ் டோன்ட் கிஸ்

ஆண் : வெகுநாள் ஆசை மதுவின் மீது

அதனால் ஆசை மங்கையின் மீது

ஆண் : மௌனம் கலைகிறது மயக்கம் வருகிறது

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Ennaipol Oruvan (1978) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song