Roman script
Singers : Hariharan and Sadhana Sargam Music by : Bharathwaj Female Part Lalala lala … lalala lala … lalala … lalalalalala Lalala lala … lalala lala … lalala … lalalalalalala Male Part Mottugalae mottugalae Moochu vidaa mottugalae Kanmaniyaai thoongugiraal Kaalaiyil malarungal Pon arumbugal malargayilae Menn melliya saptham varum En kaadhali thuyil kalaindhaal En idhayam thaangaadhu Female Part Mottugalae mottugalae Moochu vidaa mottugalae Kaadhalan thaan thoongugiraan Kaalaiyil malarungal Pon arumbugal malargayilae Menn melliya saptham varum En kaadhalan thuyil kalaindhaal En idhayam thaangaadhu Female Part Nee oru poo koduthaal adhai maarbukkul soodugiren Vaadiya pookkalaiyum bank locker-il semikkiren Male Part Unveettu thottam kandu iravil vandhu serven Rojakkalai vittu vittu mutkal thirudi poven Female Part Nee aagattum endru sollividu Un sattayil poovaai pooppen Male Part Mottugalae mottugalae Moochu vidaa mottugalae Kanmaniyaai thoongugiraal Kaalaiyil malarungal Pon arumbugal malargayilae Menn melliya saptham varum En kaadhali thuyil kalaindhaal En idhayam thaangaadhu Male Part Kaadhali moochu vidum kaatrayum segarippen Kaadhali micham vaikkum thaeneer theertham enben Female Part Kadarkarai manalil namadhu pergal ezhudhi paarppen Alai vandhu alli sella kadalai kolla paarppen Male Part Un nettriyil vervai kandavudan naan Veyilai vetta paarppen… paarppen Female Part Mottugalae mottugalae Moochu vidaa mottugalae Kaadhalan thaan thoongugiraan Kaalaiyil malarungal Pon arumbugal malargayilae Menn melliya saptham varum En kaadhalan thuyil kalaindhaal En idhayam thaangaadhu….
தமிழ்
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : .................................. ஆண் : மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே கண்மணியாய் தூங்குகிறாள் காலையில் மலருங்கள் பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும் என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது பெண் : மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே காதலன் தான் தூங்குகிறான் காலையில் மலருங்கள் பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும் என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது பெண் : நீ ஒரு பூ கொடுத்தால் அதை மார்புக்குள் சூடுகிறேன் வாடிய பூக்களையும் பேங்க் லாக்கரில் சேமிக்கிறேன் ஆண் : உன்வீட்டுத் தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன் ரோஜாக்களை விட்டு விட்டு முட்கள் திருடிப்போவேன் பெண் : நீ ஆகட்டும் என்று சொல்லி விடு உன் சட்டையில் பூவாய் பூப்பேன் ஆண் : மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே கண்மணியாய் தூங்குகிறாள் காலையில் மலருங்கள் பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும் என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது ஆண் : காதலி மூச்சுவிடும் காற்றையும் சேகரிப்பேன் காதலி மிச்சம் வைக்கும் தேனீர் தீர்த்தம் என்பேன் பெண் : கடற் கரை மணலில் நமது பேர்கள் எழுதி பார்ப்பேன் அலை வந்து அள்ளிச் செல்ல கடலை கொல்ல பார்ப்பேன் ஆண் : உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன் நான் வெயிலை வெட்ட பார்ப்பேன் பார்ப்பேன் பெண் : மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே காதலன் தான் தூங்குகிறான் காலையில் மலருங்கள் பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும் என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது
Song information
Singers: Hariharan and Sadhana Sargam
Music by: Bharathwaj
Release information: From Roja Kootam (2002) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Hariharan and Sadhana Sargam
- Film / album: Roja Kootam
- Composer: Bharathwaj