Roman script

Singers : Deepak and A.V. Pooja

Music by : D. Imman

Male Part

Mosalae mosalae en manasukkulla

Muzhusaa muzhusaa nee nuzhanjiputta

Female Part

Mosalae mosalae en usurukulla

Usuraa usuraa nee inanjiputta

Male Part

Ulagamae ulagamae kulungudhae

Un panju kaal pattu

Female Part

Osarathil osarathil kudhikkudhae

En kaalum man vittu

Male Part

Ini pagalum iravum

Muththam dhaanae carrot-u

Male Part

Mosalae mosalae en manasukkulla

Female : Usuraa usuraa nee inanjiputta

Chorus

…………………………

Female Part

Ye..ye yeah..

Mudhugin pinna nee

Kanna vechchu paappa

Munagum iva nenjin

Aasai eppa ketpa

Male Part

Kiragatha moottum

Vaasam podhum

Orakka nee pesa

Venaam yedhum

Kaadellaam theemoolumae… ye ye ye ye

Female Part

Mosalae mosalae en usurukulla

Male : Muzhusaa muzhusaa nee nuzhanjiputta

Chorus

……………………………..

Male Part

Medhuvaa medhuvaa naan

Unna theendum munna

Puyalaa puyalaa nee

Enna thinna dhenna

Female Part

Ompodhu maasam

Kaanaa pogum

Unna pola pulla

Nooru venum

Male Part

Aathaadi ammaadiyoo..ye ye ye ye

Male Part

Mosalae mosalae en manasukkulla

Muzhusaa muzhusaa nee nuzhanjiputta

Female Part

Mosalae mosalae en usurukulla

Usuraa usuraa nee inanjiputta

Male Part

Ulagamae ulagamae kulungudhae

Un panju kaal pattu

Female Part

Osarathil osarathil kudhikkudhae

En kaalum man vittu

Male Part

Ini pagalum iravum

Muththam dhaanae carrot-u

Chorus

Na na na na nana naana naana..

Na na nana naa nana naa naa naan nae…

தமிழ்

பாடகி : எ.வி. பூஜா

பாடகர் : தீபக்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : மொசலே மொசலே

என் மனசுக்குள்ள முழுசா

முழுசா நீ நுழஞ்சிபுட்ட

பெண் : மொசலே மொசலே

என் உசுருக்குள்ள உசுரா

உசுரா நீ இணைஞ்சிபுட்ட

ஆண் : உலகமே உலகமே

குலுங்குதே உன் பஞ்சு

கால் பட்டு

பெண் : உசரத்தில்

உசரத்தில் குதிக்குதே

என் காலும் மண் விட்டு

ஆண் : இனி பகலும்

இரவும் முத்தம்

தானே கேரட்டு

ஆண் : மொசலே மொசலே

என் மனசுக்குள்ள

பெண் : உசுரா உசுரா

நீ இணைஞ்சிபுட்ட

குழு : ...................................

பெண் : யே யே யே முதுகின்

பின்ன நீ கண்ண வச்சு பாப்ப

முனகும் இவ நெஞ்சின்

ஆசை எப்ப கேட்ப

ஆண் : கிரகத்த மூட்டும்

வாசம் போதும் உரக்க நீ

பேச வேணாம் ஏதும்

காடெல்லாம் தீ மூளுமே

யே யே யே யே

பெண் : மொசலே மொசலே

என் உசுருக்குள்ள

ஆண் : முழுசா முழுசா

நீ நுழஞ்சிபுட்ட

குழு : ...................................

ஆண் : மெதுவா மெதுவா

நான் உன்ன தீண்டும்

முன்ன புயலா புயலா நீ

என்ன தின்னதென்ன

பெண் : ஒம்போது மாசம்

காணா போகும் உன்ன

போல புள்ள நூறு

வேணும்

ஆண் : ஆத்தாடி

அம்மாடியோ

ஏ ஏ ஏ ஏ

ஆண் : மொசலே மொசலே

என் மனசுக்குள்ள முழுசா

முழுசா நீ நுழஞ்சிபுட்ட

பெண் : மொசலே மொசலே

என் உசுருக்குள்ள உசுரா

உசுரா நீ இணைஞ்சிபுட்ட

ஆண் : உலகமே உலகமே

குலுங்குதே உன் பஞ்சு

கால் பட்டு

பெண் : உசரத்தில்

உசரத்தில் குதிக்குதே

என் காலும் மண் விட்டு

ஆண் : இனி பகலும்

இரவும் முத்தம்

தானே கேரட்டு

குழு : ...................................

Song information

Singers: Deepak and A.V. Pooja

Music by: D. Imman

Release information: From Yennamo Yedho (2014) · Lyricist: Madhan Karky

Explore this song