Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Moondru tamil thondriyathum unnidamo Moondru tamil thondriyathum unnidamo Nee moovendhar vazhi vantha mannavano Nee moovendhar vazhi vantha mannavano Male Part Naangu gunam saernthathum orr pennidamo Adhu nadai pazhagi vanthathenna ennidamo Naangu gunam saernthathum orr pennidamo Adhu nadai pazhagi vanthathenna ennidamo Adhu nadai pazhagi vanthathenna ennidamo ennidamo Male Part Naangu gunam saernthathum orr pennidamo Male Part Uthithathu paar sengathithaan keezh dhisaiyil Adhan olivellaam paainththu paar vaanveliyil Uthithathu paar sengathithaan keezh dhisaiyil Adhan olivellaam paainththu paar vaanveliyil Female : Kadhir polae naan kandaen mannan mugam Adhan oliyaalae malarum Naan sengamalam sengamalam Male Part Moondru tamil thondriyathum unnidamo Female : Nee moovendhar vazhi vantha Mannavano mannavano…. Female Part
Pani mazhaiyil nanainthathenna malar vizhigal Unnai paarkkaiyilae pesidumo kilimozhigal Pani mazhaiyil nanainthathenna malar vizhigal Unnai paarkkaiyilae pesidumo kilimozhigal Male Part Iru kanigal kaaithathenna oru kodiyil Adhu virunthenavae thavazhnthathenna en madiyil Adhu virunthenavae thavazhnthathenna en madiyil en madiyil Female : Moondru tamil thondriyathum unnidamo Male Part Ila nagaithaan nee ezhuthum sirukathaiyo Adhan idai thondrum naanamthaan munnuraiyo Ila nagaithaan nee ezhuthum sirukathaiyo Adhan idai thondrum naanamthaan munnuraiyo Female Part Idam thanthaal nadappathellaam thodarkathaiyo Antha ilakkiyaththil vidinthaalthaan mudivuraiyo Male Part Naangu gunam saernthathum orr pennidamo Adhu nadai pazhagi vanthathenna ennidamo Adhu nadai pazhagi vanthathenna ennidamo ennidamo Female Part Moondru tamil thondriyathum unnidamo Nee moovendhar vazhi vantha mannavano Nee moovendhar vazhi vantha mannavano….mannavano….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ.. ஆண் : நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ என்னிடமோ ஆண் : நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ....... ஆண் : உதித்தது பார் செங்கதிர்தான் கீழ்த்திசையில் அதன் ஒளிவெள்ளம் பாய்ந்தது பார் வான்வெளியில் உதித்தது பார் செங்கதிர்தான் கீழ்த்திசையில் அதன் ஒளிவெள்ளம் பாய்ந்தது பார் வான்வெளியில் பெண் : கதிர் போலே நான் கண்டேன் மன்னன் முகம் அதன் ஒளியாலே மலரும் நான்செங்கமலம் செங்கமலம்.. ஆண் : மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ பெண் : நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ மன்னவனோ....... பெண் : பனி மழையில் நனைந்ததென்ன மலர் விழிகள் உன்னைப் பார்க்கையிலே பேசிடுமோ கிளிமொழிகள் பனி மழையில் நனைந்ததென்ன மலர் விழிகள் உன்னைப் பார்க்கையிலே பேசிடுமோ கிளிமொழிகள் ஆண் : இரு கனிகள் காய்த்ததென்ன ஒரு கொடியில் அது விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில் அது விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில் என் மடியில்.. பெண் : மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ..... ஆண் : இள நகைதான் நீ எழுதும் சிறுகதையோ அதன் இடை தோன்றும் நாணம்தான் முன்னுரையோ இள நகைதான் நீ எழுதும் சிறுகதையோ அதன் இடை தோன்றும் நாணம்தான் முன்னுரையோ பெண் : இடம் தந்தால் நடப்பதெல்லாம் தொடர்கதையோ அந்த இலக்கியத்தில் விடிந்தால்தான் முடிவுரையோ.... ஆண் : நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ என்னிடமோ...... பெண் : மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ......மன்னவனோ......
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Pillaiyo Pillai (1972) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Pillaiyo Pillai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali