Roman script
Mooda Nambikaiyale Song Lyrics is a track from Jathagam Tamil Film– 1953, Starring T. K. Balachandran, K. S. Sarangapani, V. Nagaiah and Suryakala. This song was sung by P. B. Sreenivas and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by T. K. Sundara Vadhyar. Singer : P. B. Sreenivas Music Director : R. Govarthanam Lyricist : T. K. Sundara Vadhyar Male Part Mooda nambikkaiyale Pala kedu vilaiyum manidha Mooda nambikkaiyale Pala kedu vilaiyum manidha Idhai aadumaadu polae Ariyaamal vaazhalaama Idhai aadumaadu polae Ariyaamal vaazhalaama Verum mooda nambikkaiyale Pala kedu vilaiyum manidha Male Part Perum moodu paniyai polae Unai moodi maraikkum madamai Moodu paniyai polae Unai moodi maraikkum madamai Arivodu edhaiyum neeyae Aaraaya venum manidha Pagutharivodu edhaiyum neeyae Aaraaya venum manidha Male Part Malaiyodu modhi modhi Malaiyodu modhi modhi Kalaindhodum megham polae Nilaiyaadha poiyai nambhi Alaiyaadhae veenil manidha Verum mooda nambikkaiyale Pala kedu vilaiyum manidha Male Part Irul kandu boodham endru Marulgindra mooda manidha Irul kandu boodham endru Marulgindra mooda manidha Irul endru kanda pinnae Marulgindra boodham engae Irul endru kanda pinnae Marulgindra boodham engae Male Part Vidhiyendru enni enni Vidhiyendru enni enni Melivaagi nondhidaathae Edhir nindra edhaiyum vellum Madhi undu paedhai manidha Male Part Verum mooda nambikkaiyale Pala kedu vilaiyum manidha Idhai aadumaadu polae Ariyaamal vaazhalaama Verum mooda nambikkaiyale Pala kedu vilaiyum manidha
தமிழ்
பாடகர் : பி. பீ . ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம் பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார் ஆண் : மூட நம்பிக்கையாலே பல கேடு விளையும் மனிதா மூட நம்பிக்கையாலே பல கேடு விளையும் மனிதா இதை ஆடுமாடு போலே அறியாமல் வாழலாமா இதை ஆடுமாடு போலே அறியாமல் வாழலாமா வெறும் மூட நம்பிக்கையாலே பல கேடு விளையும் மனிதா ஆண் : பெரும் மூடு பனியைப்போல உனை மூடி மறைக்கும் மடமை மூடு பனியைப்போல உனை மூடி மறைக்கும் மடமை அறிவோடு எதையும் நீயே ஆராய வேணும் மனிதா...... பகுத்தறிவோடு எதையும் நீயே ஆராய வேணும் மனிதா.... ஆண் : மலையோடு மோதி மோதி மலையோடு மோதி மோதி கலைந்தோடும் மேகம் போலே நிலையாத பொய்யை நம்பி அலையாதே வீணில் மனிதா..... வெறும் மூட நம்பிக்கையாலே பல கேடு விளையும் மனிதா ஆண் : இருள் கண்டு பூதம் என்று மருள்கின்ற மூட மனிதா இருள் கண்டு பூதம் என்று மருள்கின்ற மூட மனிதா இருள் என்று கண்ட பின்னே மருள்கின்ற பூதம் எங்கே..... இருள் என்று கண்ட பின்னே மருள்கின்ற பூதம் எங்கே..... ஆண் : விதியென்று எண்ணி எண்ணி விதியென்று எண்ணி எண்ணி மெலிவாகி நொந்திடாதே எதிர் நின்று எதையும் வெல்லும் மதி உண்டு பேதை மனிதா...... ஆண் : வெறும் மூட நம்பிக்கையாலே பல கேடு விளையும் மனிதா இதை ஆடுமாடு போலே அறியாமல் வாழலாமா வெறும் மூட நம்பிக்கையாலே பல கேடு விளையும் மனிதா
Song information
Singer: P. B. Sreenivas
Release information: From Jathagam (1953) · Singer: P. B. Sreenivas · Lyricist: T. K. Sundara Vadhyar · Music: R. Govarthanam
Explore this song
- Singer: P. B. Sreenivas
- Film / album: Jathagam