Roman script
Singers : Sanjith Hedge and Rita Music by : Devi Sri Prasad Male Part Molagapodiyae molagapodiyae En inippaana molagapodiyae Chorus {Dumku chikku dum…. Chikku dum…. Chikku dum…. Chikku dum….} (3) Chorus Dumku chikku dum….(4) Male : Nee kaadhalicha pothum Kattikitta pothum Kaaram onnum koraiyalaiyae Chorus : Molagapodiyae Chorus Dumku chikku dum….(4) Male : Un kaipudicha yogam Yeruthadi vegam Aasai innum maraiyalayae Chorus : Thulasi chediyae Chorus Dumku chikku dum….(4) Male : Adi eppavumae neethan venum Adi unnudaiya nizhalthan naanum Nee kovathula kooda kovapazham pola Ennai sundi izhukuriyae Male Part Molagapodiyae Molagapodiyae Female Part : Nee kaadhalicha pothum Kattikitta pothum Veeram onnum koraiyalaiyae Aasai vediyae Chorus Dumku chikku dum….(4) Female : Un nethiyila poosum Santhanathin vaasam Ennai vittu pogalayae Sokku podiyae..haan haan Sokku podiyae…ae…hae… Chorus Thannananna nanna nanna naa Thana nanna Thannananna nanna nanna naa Thannaana naana thana nana naanaa Thannaana naana thana nana naanaa Thaana naana naaa Male Part Aaa…oorukulla Unnavidaa Perazhagi yaarumilla Pootivaippen en kannukulla Female Part Meesaiyila Oththa mudi Kondu vanthu Pootukava modhirama En viralula Male Part Haan kannala izhuthu Kaiyala anaichu Minsaara muththam kodukava Female Part Ada ennoda elumbum Unnoda sathaiyum Onnakki uyiraa padaikkava Male Part Molagapodiyae Molagapodiyae Molagapodiyae..ae… Molagapodiyae…ae…..ae…. Chorus Hei hei Hei hei…hei hei… Female Part Thooralula Chorus : Thooralula Female : Nee nanainja Chorus : Nee nanainja Female : Selaiyila naan thuvatti Serthu unnai kattikava Male Part Salaiyila Chorus : Salaiyila Male : Nee nadantha Chorus : Nee nadantha Male : Jalli kallu kuthu munnu Poova vazhiyil thoovidava Female Part Unnoda uduppum Ennoda uduppum Onnaaga vachu rasikava Male Part Unnoda thaniya Onnaaga amarnthu Thaanaana thananaaaaaa Sirikkava Chorus Molagapodiyae Molagapodiyae Male : Molagapodiyae Molagapodiyae…aee….ae…. Chorus Hei hei hei hei hei hei
தமிழ்
பாடகி : ரிடா பாடகர் : சஞ்சித் ஹெட்ஜ் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : மொளகாபொடியே மொளகாபொடியே என் இனிப்பான மொளகா பொடியே குழு : { டும்கு சிக்கு டும் சிக்கு டும் சிக்கு டும் சிக்கு டும் } (3) குழு : டும்கு சிக்கு டும் (4) ஆண் : நீ காதலிச்ச போதும் கட்டிகிட்ட போதும் காரம் ஒன்னும் கொரயலையே குழு : மொளகாபொடியே குழு : டும்கு சிக்கு டும் (4) ஆண் : உன் கை புடிச்ச யோகம் ஏறுதடி வேகம் ஆசை இன்னும் மறையலையே குழு : துளசி செடியே குழு : டும்கு சிக்கு டும் (4) ஆண் : அடி எப்பவுமே நீதான் வேணும் அடி உன்னுடைய நிழல் தான் நானும் நீ கோவத்துல கூட கோவ பழம் போல என்னை சுண்டி இழுக்குறியே ஆண் : மொளகாபொடியே மொளகாபொடியே பெண் : நீ காதலிச்ச போதும் கட்டிகிட்ட போதும் வீரம் ஒன்னும் கொரயலையே ஆசை வெடியே குழு : டும்கு சிக்கு டும் (4) பெண் : உன் நெத்தியில பூசும் சந்தனத்தின் வாசம் என்னை விட்டு போகலையே சொக்கு பொடியே ஹான் ஹான் சொக்கு பொடியே... ஹே குழு : ....................... ஆண் : ஆ ஊருக்குள்ள உன்ன விட பேரழகி யாருமில்ல பூட்டி வைப்பேன் என் கண்ணுக்குள்ள பெண் : மீசையில ஒத்த முடி கொண்டு வந்து போட்டுக்கவா மோதிரமா என் விரலுல ஆண் : ஹான் கண்ணால இழுத்து கையால அணைச்சு மின்சார முத்தம் கொடுக்கவா பெண் : அட என்னோட எலும்பும் உன்னோட சதையும் ஒன்னாக்கி உயிரா படைக்கவா ஆண் : மொளகாபொடியே மொளகாபொடியே மொளகாபொடியே.... மொளகாபொடியே..... குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : தூரலுல குழு : தூரலுல பெண் : நீ நனைஞ்சா குழு : நீ நனைஞ்சா பெண் : சேலையில நான் துவட்டி சேர்த்து உன்னை கட்டிக்கவா ஆண் : சாலையில குழு : சாலையில ஆண் : நீ நடந்தா குழு : நீ நடந்தா ஆண் : ஜல்லி கல்லு குத்துமுன்னு பூவ வழியில் தூவிடவா பெண் : உன்னோட உடுப்பும் என்னோட உடுப்பும் ஒன்னாக வச்சு ரசிக்கவா ஆண் : உன்னோட தனியா ஒன்னாக அமர்ந்து தானான தனனா சிரிக்கவா குழு : மொளகாபொடியே மொளகாபொடியே ஆண் : மொளகாபொடியே மொளகாபொடியே..... குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
Song details
Singers: Sanjith Hedge and Rita
Music by: Devi Sri Prasad
Release information: From Saamy 2 (2018) · Lyricist: Viveka
- Singer: Sanjith Hedge and Rita
- Film / album: Saamy 2
- Composer: Devi Sri Prasad