Roman script
Singers : P. Susheela and K. J. Yesudas Music by : V. Kumar Male Part Mogam ennum raagam paadum Muthu pallaakku Muppaalukku appaal pogum Endhan kannukku Male Part Thiththikkindra thaenil seidha Chinna pennukku Dheivam thantha selvam ondru Endhan nenjukku Female Part Mogam ennum raagam paadum Muthu pallaakku Muppaalukku appaal pogum Endhan kannukku Female Part Thiththikkindra thaenil seidha Chinna pennukku Dheivam thantha selvam ondru Endhan nenjukku Male Part Mogam ennum raagam paadum Muthu pallaakku Muppaalukku appaal pogum Endhan kannukku Female Part Nenjil ooriyadhu neiyil yetriyadhu deepam Male : Aa haa haa aaa Female : Kaiyil kooduvadhu kannil aaduvadhum laabam Male : Aa haa haa aaa Male Part Thaiyal konjuvadhum maiyal minjuvadhum mogam Female : Aa haa haa aaa Male : Haiya enna idhu nenjil vandha pudhu raagam Male Part Hmm mm Female : Ahaaa Male : Hmm mm
Female : Ahaaa…lalalalala laa Female Part Ammadi puthiyathu puthiyathu unnaasai Male Part Ennaalum iniyathu iniyathu pennnaasai Female Part Mogam ennum raagam paadum Muthu pallaakku Muppaalukku appaal pogum Endhan kannukku Male Part Kottu melamudam kattum maalai mani yeno Female : Aa haa haa aaa Male : Kodukindravargal naadugindra sugam thaanae Female : Aa haa haa aaa Female Part Kattil aattuvadhum thottil aaduvadhum yeno Kaamadhevan avan itta kattalaigal thaano Male : Pennodu ragasiya sugamidhai vaiththaanae Female Part Aanodu inaivadhu sugamena sonnaanae Male Part Mogam ennum raagam paadum Muthu pallaakku Muppaalukku appaal pogum Endhan kannukku Female Part Thiththikkindra thaenil seidha Chinna pennukku Dheivam thantha selvam ondru Endhan nenjukku Female Part Aaa…..aaa…..aaa….aa.. Male : Mogam ennum raagam paadum Muthu pallaakku Muppaalukku appaal pogum Endhan kannukku
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : வி. குமார் ஆண் : மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு ஆண் : தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு ஆண் : மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு ஆண் : தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு ஆண் : மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு பெண் : நெஞ்சில் ஊறியது நெய்யில் ஏற்றியது தீபம் ஆண் : ஆ ஹா ஹா ஆ பெண் : கையில் கூடுவது கண்ணில் ஆடுவதும் லாபம் ஆண் : ஆ ஹா ஹா ஆ ஆண் : தையல் கொஞ்சுவதும் மையல் மிஞ்சுவதும் மோகம் பெண் : ஆ ஹா ஹா ஆ ஆண் : ஹய்யா என்ன இது நெஞ்சில் வந்த புது ராகம் ஆண் : ஹ்ம்ம் ம்ம் பெண் : ஆஹா ஆண் : ஹ்ம்ம் ம்ம் பெண் : அஹா....லலலல லா பெண் : அம்மாடி புதியது புதியது உன்னாசை ஆண் : எந்நாளும் இனியது இனியது பெண்ணாசை ஆண் : கொட்டு மேளமுடன் கட்டும் மாலை மணி ஏனோ பெண் : ஆ ஹா ஹா ஆ ஆண் : கொடுகின்றவர்கள் நாடுகின்ற சுகம் தானே பெண் : ஆ ஹா ஹா ஆ பெண் : கட்டில் ஆட்டுவதும் தொட்டில் ஆடுவதும் ஏனோ காமதேவன் அவன் இட்ட கட்டளைகள் தானோ ஆண் : பெண்ணோடு ரகசிய சுகமிதை வைத்தானே பெண் : ஆணோடு இணைவது சுகமென சொன்னானே ஆண் : மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு ஆண் : தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு பெண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ.... ஆண் : மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
Song information
Singers: P. Susheela and K. J. Yesudas
Music by: V. Kumar
Release information: From Ezhaikkum Kaalam Varum (1975) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and K. J. Yesudas
- Film / album: Ezhaikkum Kaalam Varum
- Composer: V. Kumar