Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Shankar Ganesh Male Part Mmheem mmm mmheem mmm Mmheem mmm mmheem mmm Mogam enakkoru raagam Muththam adhiloru thaalam Paal mazhai thoovum pournami neram Idhazhil medhuvaai suram ezhuthu Female Part Mogam enakkoru raagam Muththam adhiloru thaalam Paal mazhai thoovum pournami neram Idhazhil medhuvaai suram ezhuthu Male Part Mogam enakkoru raagam Female : Muththam adhiloru thaalam Male Part Intha paruvaththin paattu Idhu puriyala neththu aah Intha paruvaththin paattu Female : Aahaah Male : Idhu puriyala neththu aah Female : Aahaah Male : Indru puriirathu sugam therigirathu Nenam thavikkirathu konjam thudikkirathu Female Part Madiyinil vizhunthu uravinil kalanthu Ulaginai maranthu suggangalin nanainthu Sorkkam kaana naan vanthaen Male : Aah….aa….aa….aa….. Male Part Mogam enakkoru raagam Muththam adhiloru thaalam Female : Paal mazhai thoovum pournami neram Idhazhil medhuvaai suram ezhuthu Male Part Mogam enakkoru raagam Female : Muththam adhiloru thaalam Female Part Intha ilamaiyin vegam Innum edhu varai pogum Intha ilamaiyin vegam Male : Aahaah Female : Innum edhu varai pogum Male : Aahaah Female : Solli therivathalla sollil varuvathalla Endrum mudivathalla nammai viduvathalla Male Part Karuvizhi sivanthu vazhangidum virunthu Ninaiththidum pozhuthu dhinam dhinam pudhithu Kadhal allavo kannae Female : Aah….aa….aa….aa….. Female Part Mogam enakkoru raagam Muththam adhiloru thaalam Male : Paal mazhai thoovum pournami neram Idhazhil medhuvaai suram ezhuthu Female Part Laalaa lala lala laalaa Laalaa lala lala laalaa Laallala laalaa laallala laalaa Lala laa lala laa lala lala laa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ம்ம்ஹீம் ம்ம்ம் ம்ம்ஹீம் ம்ம்ம் ம்ம்ஹீம் ம்ம்ம் ம்ம்ஹீம் ம்ம்ம் மோகம் எனக்கொரு ராகம் முத்தம் அதிலொரு தாளம் பால் மழை தூவும் பௌர்ணமி நேரம் இதழில் மெதுவாய் சுரம் எழுது...... பெண் : மோகம் எனக்கொரு ராகம் முத்தம் அதிலொரு தாளம் பால் மழை தூவும் பௌர்ணமி நேரம் இதழில் மெதுவாய் சுரம் எழுது...... ஆண் : மோகம் எனக்கொரு ராகம் பெண் : முத்தம் அதிலொரு தாளம் ஆண் : இந்த பருவத்தின் பாட்டு இது புரியல நேத்து ஆஹ் இந்த பருவத்தின் பாட்டு பெண் : ஆஹாஹ்..... ஆண் : இது புரியல நேத்து பெண் : ஆஹாஹ்..... ஆண் : இன்று புரிகிறது சுகம் தெரிகிறது நெஞ்சம் தவிக்கிறது கொஞ்சம் துடிக்கிறது பெண் : மடியினில் விழுந்து உறவினில் கலந்து உலகினை மறந்து சுகங்களில் நனைந்து சொர்க்கம் காண நான் வந்தேன்..... ஆண் : ஆஹ்......ஆ.....ஆ..ஆ....... ஆண் : மோகம் எனக்கொரு ராகம் முத்தம் அதிலொரு தாளம் பெண் : பால் மழை தூவும் பௌர்ணமி நேரம் இதழில் மெதுவாய் சுரம் எழுது...... ஆண் : மோகம் எனக்கொரு ராகம் பெண் : முத்தம் அதிலொரு தாளம் பெண் : இந்த இளமையின் வேகம் இன்னும் எது வரை போகும் இந்த இளமையின் வேகம் ஆண் : ஆஹாஹ் பெண் : இன்னும் எது வரை போகும் ஆண் : ஆஹாஹ் பெண் : சொல்லி தெரிவதல்ல சொல்லில் வருவதல்ல என்றும் முடிவதல்ல நம்மை விடுவதல்ல ஆண் : கருவிழி சிவந்து வழங்கிடும் விருந்து நினைத்திடும் பொழுது தினம் தினம் புதிது காதல் அல்லவோ கண்ணே...... பெண் : ஆஹ்......ஆ.....ஆ..ஆ....... பெண் : மோகம் எனக்கொரு ராகம் முத்தம் அதிலொரு தாளம் ஆண் : பால் மழை தூவும் பௌர்ணமி நேரம் இதழில் மெதுவாய் சுரம் எழுது...... பெண் : லாலா லல லல லாலா லாலா லல லல லாலா லால்லல லாலா லால்லல லாலா லல லா லல லா லல லல லா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Release information: From Adhisayappiravigal (1982) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Film / album: Adhisayappiravigal
- Composer: Shankar Ganesh