Roman script
Singer : Padmalatha Music by : Natarajan Sankaran Female Part Kichu kichu Kaathoram mootti mella Allikittu podaa Ennai thatti thatti Soodethi konjam mella Thallikittu poda Ithu thaan kaadhala Kaadhala… Female Part Mogam chinna Mayil thogai pola Dhegam ooruthae Thaagam konda en nenjam Unnidam thanjam aanathae Female Part Paadam karka Munnalae nirkum Palli siruvanaai Kaadhal paadam nee karka Vanthu ennai thirudinaai Female Part Naan oru pen thaan enbathu Maranthae poguthae Nee udan nindraal vetkam Maranthae poguthae Female Part Naan oru pen thaan enbathu Maranthae poguthae Nee udan nindraal vetkam Maranthae poguthae ohoo ooo Female Part Paadham muthal utchi varai Kaadhal ooruthae Udalil ulla ovvoru anuvum Un per kooruthae Female Part Meedham vaithidaamal Vazhvom intha vazhvilae Ada pothum endra sollae illai Kaadhal oorilae Female & Male : Aasai muttri en nenjam pattri Theeyaai eriyuthae Ullam indru oyaamal kenji Unnai ketkuthae Female Part Naan oru pen thaan enbathu Maranthae poguthae Nee udan nindraal vetkam Maranthae poguthae Female Part Oh hoo Naan oru pen thaan enbathu Maranthae poguthae Nee udan nindraal vetkam Maranthae poguthae Female Part Kichu kichu Kaathoram mootti mella Allikittu podaa Ennai thatti thatti Soodethi konjam mella….
தமிழ்
பாடகி : பத்மலதா இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன் பெண் : கிச்சு கிச்சு காதோரம் மூட்டி மெல்ல அள்ளிகிட்டு போடா என்னை தட்டி தட்டி சூடேத்தி கொஞ்சம் மெல்ல தள்ளிகிட்டு போடா இதுதான் காதலா காதலா...... பெண் : மோகம் சின்ன மயில் தொகை போல தேகம் ஊறுதே தாகம் கொண்ட என் நெஞ்சம் உன்னிடம் தஞ்சம் ஆனதே பெண் : பாடம் கற்க முன்னாலே நிற்க்கும் பள்ளி சிறுவனாய் காதல் பாடம் நீ கற்க வந்து என்னை திருடினாய் பெண் : நான் ஒரு பெண் தான் என்பது மறந்தே போகுதே நீ உடன் நின்றால் வெட்கம் மறந்தே போகுதே பெண் : நான் ஒரு பெண் தான் என்பது மறந்தே போகுதே நீ உடன் நின்றால் வெட்கம் மறந்தே போகுதே ஓஹோ ஓஒ பெண் : பாதம் முதல் உச்சி வரை காதல் ஊறுதே உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் உன் பேர் கூறுதே பெண் : மீதம் வைத்திடாமல் வாழ்வோம் இந்த வாழ்விலே அட போதும் என்ற சொல்லே இல்லை காதல் ஊரிலே பெண் மற்றும் ஆண் : ஆசை முற்றி என் நெஞ்சம் பற்றி தீயாய் எரியுதே உள்ளம் இன்று ஓயாமல் கெஞ்சி உன்னை கேட்குதே பெண் : ஹே நான் ஒரு பெண் தான் என்பது மறந்தே போகுதே நீ உடன் நின்றால் வெட்கம் மறந்தே போகுதே பெண் : ஓ ஹோ நான் ஒரு பெண் தான் என்பது மறந்தே போகுதே நீ உடன் நின்றால் வெட்கம் மறந்தே போகுதே பெண் : கிச்சு கிச்சு காதோரம் மூட்டி மெல்ல அள்ளிகிட்டு போடா என்னை தட்டி தட்டி சூடேத்தி கொஞ்சம் மெல்ல....
Song information
Singer: Padmalatha
Music by: Natarajan Sankaran
Release information: From Evanukku Engeyo Matcham Irukku (2018) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Padmalatha
- Film / album: Evanukku Engeyo Matcham Irukku
- Composer: Natarajan Sankaran