Roman script
Singer : Sinduri Vishal Music by : G. V. Prakash Kumar Lyrics by : Uma Devi Female Part Annakili Chorus : Aaaa…. annakili Female : Annakili Chorus : Annakili Female : Saanjaadura Chorus : Saayakili Female : Annanada minnalida Munna vandhaale Pudhu vekkam vandhu Maman ippo sokki ninnane Chorus Minikki minikki Mena minikki Minukka nadantha dhinnakutha Siluppi siluppi jiguna siluppi Silukka jolicha dhinnakutha Female Part Paalathu thanni ippo Chorus : Pavusaa jolikkudhu Female : Paasangu paarvaiyila Chorus : Iyira kulikkudhu Female Part Kaathottam pannura maman Thalappaa neliyudhu Thavulondu thandhidalaanu Thazhunbu kozhaiyudhu Female Part Peranangu ippo vandhaa munnaala Peyaaduthu kannnu edhukku thannaala Chorus : Piththam pudhichi ippo vandhaane pinnaala Female Part Heyhe heyhe heyhe Heyhe heyhe Chorus Minikki minikki Mena minikki Minukka nadantha dhinnakutha
Siluppi siluppi jiguna siluppi Silukka jolicha dhinnakutha Female Part Heyhe heyhe heyhe Heyhe heyhe Female Part Anjaaru jalldda kannu Chorus : Jalichu sirikkudhu Female : Aadu maadu thalli ninnu Chorus : Thegachi moraikkudhu Female : Solakaattu bomma yellam Chorus : Sokka thiriyudhu Female Part Sokka potta akka paathu Kaka meraludhu Kumbal koodum megam Mazhaya peyyadho Female Part Katti vacha sogam Karainji povaadho Chorus Kottum panaiyaa Vandhu kondaadu kondaadu Chorus Minikki minikki Mena minikki Minukka nadantha dhinnakutha Siluppi siluppi jiguna siluppi Silukka jolicha dhinnakutha Female Part Heyhe heyhe heyhe Heyhe heyhe Female Part Annakili Chorus : Aaaa…. annakili Female : Annakili Chorus : Annakili Female : Saanjaadura Chorus : Saayakili Female : Annanada minnalida Munna vandhaale Pudhu vekkam vandhu Maman ippo sokki ninnane Chorus : Humming………………….
தமிழ்
பாடகி : சிந்தூரி விஷால் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : உமா தேவி பெண் : அன்னக்கிளி குழு : ஆ அன்னக்கிளி பெண் : அன்னக்கிளி குழு : அன்னக்கிளி பெண் : சஞ்சாடுறா குழு : சாயகிளி பெண் : அன்னநட மின்னலிட முன்ன வந்தாளே புது வெட்கம் வந்து மாமன் இப்போ சொக்கி நின்னானே குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி மினுக்கா நடந்தா திண்ணாக்குதா சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா பெண் : பாலாத்து தண்ணி இப்போ குழு : பவுசா ஜொலிக்குது பெண் : பாசங்கு பார்வையில குழு : அயிர குளிக்குது... பெண் : காத்தோட்டம் பண்ணுற மாமன் தலப்பா நெளியுது தவுலோண்டு தந்திடிடலானு தழும்பு கொழையுது பெண் : பேரணங்கு இப்போ வந்தா முன்னால பேயாடுது கண்ணு எதுக்கு தன்னால குழு : பித்தம் புடிச்சி இப்போ வந்தானே பின்னால பெண் : எகே எகே எகே எகே எகே குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி மினுக்கா நடந்தா திண்ணாக்குதா சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா பெண் : எகே எகே எகே எகே எகே பெண் : அஞ்சாறு ஜல்லட கண்ணு குழு : ஜலிச்சு சிரிக்குது பெண் : ஆடு மாடு தள்ளி நின்னு குழு : தெகச்சி மொரைக்குது பெண் : சோளக்காட்டு பொம்ம எல்லாம் குழு : சோக்கா திரியுது... பெண் : சொக்கா போட்டா அக்கா பாத்து காக்கா மெரளுது கும்பல் கூடும் மேகம் மழைய பெய்யாதோ கட்டி வச்ச சோகம் கரஞ்சி போவதோ குழு : கொட்டும் பனையா வந்து கொண்டாடு கொண்டாடு குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி மினுக்கா நடந்தா திண்ணாக்குதா சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா பெண் : எகே எகே எகே எகே எகே பெண் : அன்னக்கிளி குழு : ஆ அன்னக்கிளி பெண் : அன்னக்கிளி குழு : அன்னக்கிளி பெண் : சஞ்சாடுறா குழு : சாயகிளி பெண் : அன்னநட மின்னலிட முன்ன வந்தாளே புது வெட்கம் வந்து மாமன் இப்போ சொக்கி நின்னானே குழு : முனங்கல்
Song information
Singer: Sinduri Vishal
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Uma Devi
Release information: From Thangalaan (2024) · Singer: Sinduri Vishal · Lyricist: Uma Devi · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Sinduri Vishal
- Film / album: Thangalaan
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Uma Devi