Roman script

Singers : Mano Eswaran and Dhanush

Music by : Bharath Sankar

Male Part

Hmm mm…

Hmm mm…

Hmm mm…

Hmm mm… mm mm

{Para para para para para para

Pap pap paa ra

Para para para para para para

Pap pap paa} (4)

Male Part

Mic testing

Onnu rendu moonu

Set-ah pottu solla poren naanu

Nadakkuthu de kedaikkuthu de

Nenachathellaam ippo palikkuthu de

Kai thatti kumbala thaan kootti

Onnu serndhu weight-ah konjam kaatti

Adaikkanum de mudikkanum de

Thadukka vandha etti othaikkanum de

Kandukkaama thalli nikkathae

Sindhikkaama maiyum vaikkathae

Nadathanume ranagalamae

Thirunthanumae illai thiruthanumae

Chorus

Oruthan vote-ukku thaan thaalae thillaalae

Nadakkum aattathukku podu thillaalae

Kedutha koottathukku thaalae thillaalae

Izhuthu gate-ah podu udanae udanae

Male Part

{Para para para para para para

Pap pap paa ra

Para para para para para para

Pap pap paa} (4)

Male Part

Ilasaana pattalamum pakkuvama onnaachu

Pazhasana thathuvamum thappunnu thaan aayachu

Hey hey hey hey…

Anju varusham kenji kedappom

Nenja nimithi eppo kanji kudippom

Enni paaru ellarukkaaga

Sandai podu un sandhathikkaaga

Male Part

Nelaikkanum de thazhaikkanum de

Thadukka vandha etti odhaikkanum de

Chorus

Oruthan vote-ukku thaan thaalae thillaalae

Nadakkum aattathukku podu thillaalae

Kedutha koottathukku thaalae thillaalae

Izhuthu gate-ah podu udanae udanae udanae

Male Part

{Para para para para para para

Pap pap paa ra

Para para para para para para

Pap pap paa} (4)

தமிழ்

பாடகர்கள் : மனோ ஈஸ்வரன் மற்றும் தனுஷ்

இசை அமைப்பாளர் : பரத் சங்கர்

ஆண் : ஹ்ம்ம்.. ம்ம்..

ஹ்ம்ம் ம்ம்..

ஹ்ம்ம் ம்ம்..

ஹ்ம்ம் ம்ம்.. ம்ம் ம்ம்

{பற பற பற பற பற பற

பப் பப் பா ரா

பற பற பற பற பற பற

பப் பப் பா} (4)

ஆண் : மைக் டெஸ்டிங்

ஒன்னு ரெண்டு மூணு

செட்ட போட்டு சொல்ல போறேன் நானு

நடக்குது டி கெடைக்குது டி

நெனச்சதெல்லாம் இப்போ பலிக்குது டி

கை தட்டி கும்பல தான் கூட்டி

ஒன்னு சேர்ந்து வெயிட்ட கொஞ்சம் காட்டி

அடைக்கணும் டி முடிக்கணும் டி

தடுக்க வந்தா எட்டி ஒதைக்கணும் டி

கண்டுக்காம தள்ளி நிக்காதே

சிந்திக்காம மையும் வைக்காதே

நடத்தனுமே ரணகலமே

திருந்தணுமே இல்லை திருத்தணுமே

குழு : ஒருத்தன் வோட்டுக்கு தான் தாலே தில்லாலே

நடக்கும் ஆட்டத்துக்கு போடு தில்லாலே

கெடுத்த கூட்டத்துக்கு தாலே தில்லாலே

இழுத்து கேட்ட போடு உடனே உடனே

ஆண் : {பற பற பற பற பற பற

பப் பப் பா ரா

பற பற பற பற பற பற

பப் பப் பா} (4)

ஆண் : இளசான பட்டாளமும் பக்குவமா ஒண்ணாச்சு

பழசான தத்துவமும் தப்புன்னு தான் ஆயாச்சு

ஹே ஹே ஹே ஹே...

அஞ்சு வருஷம் கெஞ்சி கெடப்போம்

நெஞ்ச நிமித்தி எப்போ கஞ்சி குடிப்போம்

எண்ணி பாரு எல்லாருக்காக

சண்டை போடு உன் சந்ததிக்காக

ஆண் : நெலைக்கணும் டி தழைக்கனும் டி

தடுக்க வந்தா எட்டி ஒதைக்கணும் டி

குழு : ஒருத்தன் வோட்டுக்கு தான் தாலே தில்லாலே

நடக்கும் ஆட்டத்துக்கு போடு தில்லாலே

கெடுத்த கூட்டத்துக்கு தாலே தில்லாலே

இழுத்து கேட்ட போடு உடனே உடனே உடனே

ஆண் : {பற பற பற பற பற பற

பப் பப் பா ரா

பற பற பற பற பற பற

பப் பப் பா} (4)

Song information

Singers: Mano Eswaran and Dhanush

Music by: Bharath Sankar

Release information: From Mandela (2021) · Singer: Mano Eswaran and Dhanush · Lyricist: Arivu · Music: Bharath Sankar

Explore this song