Roman script
Singer : Arivu Music by : Bharath Sankar Male Part Yela yelo yelalaiyelo Yela yelo yelalaiyelo Male Part Perazhagan un pera solli Chorus : Thanthathina Male : Poguthammo oru vaadamalli Chorus : Thanthathina Male : Olathatti oru oonjala katti Chorus : Thanthathina Male : Thoosuthatti kudi pugunthathammo Chorus : Thanthathina Male : Melam kotti oru vethala potti Chorus : Thanthathina Male : Megathukkae thanthi adikkuthummo Chorus : Thanthathina Male : Savarakkathi minnukuthummo Chorus : Thanthathina Male : Evara patthi nenaikuthummo Chorus : Thanthathina Male Part Hmm mm mm….. Male Part Laa lalala lallala lallala la Laa lalala lallala lallala la Laa lalala lallala lallala la Laa lalala lallala lallala la Male Part Vaasamalli oru vaartha solli Chorus : Thanthathina Male : Vagudeduthu mella vaaruthummo Chorus : Thanthathina Male : Kaathula thaan oru seidhi vandhu Chorus : Thanthathina
Male : Naethayellam alli mudinjathammo Chorus : Thanthathina Male : Kaattumalli andha kadhaiya solli Chorus : Thanthathina Male : Paattu onnu inga padikuthummo Chorus : Thanthathina Male Part Kuthaala seemaikku muthaada povuthu Thakkana boomikku thanneerum paayudhu Kuthaazha poovukku kacheri kooduthu Mathaala tholukku manjalum seruthu Male Part Perazhagan un pera solli Chorus : Thanthathina Male : Poguthammo oru ponnaanganni Chorus : Thanthathina Male : Aalangatti oru paalam katti Chorus : Thanthathina Male : Aarudhalaa vadhu seruthammo Chorus : Thanthathina Male : Kaayamellam ippa aaruthammo Chorus : Thanthathina Male Part Chithira veyilu sillunnu kaayudhu Nethili meenukku nithira povudhu Kathiri valanju kammalum aavudhu Koppara vaanamum pothunnu thoovudhu Male Part Kooraiyilla kottaikulla Sooriyanum sirikkuthummo Savarakkathi minnukuthummo Sooriyanum sirikkuthummo Male Part Yela yelo yelalaiyelo Yela yelo yelalaiyelo
தமிழ்
பாடகர் : அறிவு இசை அமைப்பாளர் : பரத் சங்கர் ஆண் : எல ஏலோ ஏலேலையேலோ குழு : தந்ததின ஆண் : போகுதம்மோ ஒரு வாடாமல்லி குழு : தந்ததின ஆண் : ஒலதட்டி ஒரு ஊஞ்சல கட்டி குழு : தந்ததின ஆண் : தூசுதட்டி குடி புகுந்ததம்மோ குழு : தந்ததின ஆண் : மேளம் கொட்டி ஒரு வெத்தல பொட்டி குழு : தந்ததின ஆண் : மேகத்துக்கே தந்தி அடிக்குதம்மோ குழு : தந்ததின ஆண் : சவரக்கத்தி மின்னுக்குதம்மோ குழு : தந்ததின ஆண் : எவர பத்தி நெனைக்குதம்மோ குழு : தந்ததின ஆண் : ஹ்ம் ம்ம் ம்ம்..... ஆண் : லா லலல லல்லல லல்லல லா லா லலல லல்லல லல்லல லா லா லலல லல்லல லல்லல லா லா லலல லல்லல லல்லல லா ஆண் : வாசமல்லி ஒரு வார்த்த சொல்லி குழு : தந்ததின ஆண் : வகுடெடுத்து மெல்ல வாருதம்மோ குழு : தந்ததின ஆண் : காத்துல தான் ஒரு செய்தி வந்து குழு : தந்ததின ஆண் : நாத்தஎல்லாம் அள்ளி முடிஞ்சதம்மோ குழு : தந்ததின ஆண் : காட்டுமல்லி அந்த கதைய சொல்லி குழு : தந்ததின ஆண் : பாட்டு ஒன்னு இங்க படிக்குதம்மோ குழு : தந்ததின ஆண் : குத்தால சீமைக்கு முத்தாட போவுது தக்காண பூமிக்கு தண்ணீரும் பாயுது குத்தால பூவுக்கு கச்சேரி கூடுது மத்தாள தோலுக்கு மஞ்சளும் சேருது ஆண் : பேரழகன் உன் பேர சொல்லி குழு : தந்ததின ஆண் : போகுதம்மோ ஒரு பொன்னாங்கண்ணி குழு : தந்ததின ஆண் : ஆலங்கட்டி ஒரு பாலம் கட்டி குழு : தந்ததின ஆண் : ஆறுதலா வந்து சேருதம்மோ குழு : தந்ததின ஆண் : காயமெல்லாம் இப்ப ஆருதம்மோ குழு : தந்ததின ஆண் : சித்திர வெய்யிலு சில்லுனு காயுது நெத்திலி மீனுக்கு நித்திர போவுது கத்திரி வளைஞ்சு கம்மலும் ஆவுது கொப்பற வானமும் பொத்துன்னு தூவுது ஆண் : கூரையில்லா கோட்டைக்குள்ள சூரியனும் சிரிக்குதம்மோ சவரக்கத்தி மின்னுக்குதம்மோ சூரியனும் சிரிக்குதம்மோ ஆண் : எல ஏலோ ஏலேலையேலோ எல ஏலோ ஏலேலையேலோ
Song information
Singer: Arivu
Music by: Bharath Sankar
Release information: From Mandela (2021) · Singer: Arivu · Lyricist: Arivu · Music: Bharath Sankar
Explore this song
- Singer: Arivu
- Film / album: Mandela
- Composer: Bharath Sankar