Roman script
Singers : Vikram and Priya Himesh Music by : Devi Sri Prasad Female Part Meow meow…. Meow meow….. Meow meow…meow Meow meow…meow Female Part Hey meow meow poona Ada meesa illa poona Hey meow meow poona Meesa illa poona Thirudi thinna parkuriyae Dhimsukatta meena Female Part Hey meow meow poona Milk -ah thedum poona Chu po-nu veratta matten Ungappa mela aanai Male Part One Female : Nam iddayam onnu Male : Two Female : Nam udal thaan rendu Male : Three Female : Nam onna serntha avom moonu Female Part One Male : Un paarvai onnu Female : Two Male : Adhil artham rendu Female : Three Male : Athu solla thundum vaarthai moonu Female Part Hey meow meow poona Meesa illa poona Thirudi thinna parkuriyae Dhimsukatta meena Female Part Hey meow meow poona Milk -ah thedum poona Chu po-nu veratta matten Ungappa mela aanai Female Part Meow meow…meow Meow meow…meow Meow meow…meow Meow meow…meow Female Part Vegathukku naan pazhasu
Vetkathukku ada naan pudhusu Modhalluku naan pazhasu Ada kadhalukku hey naan puthusu Male Part One Female : Nam meththai onnu Male : Two Female : Adhil thookkam rendu Male : Three Female : Adhil niththam vennum yutham moonu Female Part One Male : Un idupu onnu Female : Two Male : Adhil uduppu rendu Female : Three Male : Adhil venum kadicha thadipu moonu Female Part Hey meow meow poona Meesa illa poona Thirudi thinna parkuriyae Dhimsukatta meena Female Part Meow meow…meow Meow meow…meow Female Part Ahaaaaa……aaaaa……aaa..h Female Part Koochattukku leavu kodu Dhegathukku novu kudu Aadaigalai thooravidu Aasaigalai sera vidu Male Part One Female : Nam muththam onnu Male : Two Female : Adhil echil rendu Male : Three Female : Andha bodhayil marakkum kaalam munnu Female Part One Male : Un meni onnu Female : Two Male : Adhil theni rendu Female : Three Male : Ennai kottum naanae honey moonu Female Part Meow meow meow meow
தமிழ்
பாடகி : பிரியா ஹிமேஷ் பாடகர் : விக்ரம் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பெண் : மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் பெண் : ஹே மியாவ் மியாவ் பூன அட மீசை இல்லா பூன ஹே மியாவ் மியாவ் பூன மீசை இல்லா பூன திருடி தின்ன பாக்குறியே திம்சு கட்ட மீன பெண் : ஹே மியாவ் மியாவ் பூன மில்க்க தேடும் பூன சு போன்னு விரட்ட மாட்டேன் உங்கப்பா மேல ஆணை ஆண் : 1 பெண் : நம் இதயம் ஒன்னு ஆண் : 2 பெண் : நம் உடல்தான் ரெண்டு ஆண் : 3 பெண் : நாம் ஒன்னா சேர்ந்தா ஆவோம் மூணு பெண் : 1 ஆண் : உன் பார்வை ஒன்னு பெண் : 2 ஆண் : அதில் அர்த்தம் ரெண்டு பெண் : 3 ஆண் : அது சொல்ல தூண்டும் வார்த்தை மூணு பெண் : ஹே மியாவ் மியாவ் பூன மீசை இல்லா பூன திருடி தின்ன பாக்குறியே திம்சு கட்ட மீன பெண் : ஹே மியாவ் மியாவ் பூன மில்க்க தேடும் பூன சு போன்னு விரட்ட மாட்டேன் உங்கப்பா மேல ஆணை பெண் : மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் பெண் : வேகத்துக்கு நான் பழசு வெட்கத்துக்கு அட நான் புதுசு மோதலுக்கு நான் பழசு அட காதலுக்கு ஹே நான் புதுசு ஆண் : 1 பெண் : நம் மெத்தை ஒன்னு ஆண் : 2 பெண் : அதில் தூக்கம் ரெண்டு ஆண் : 3 பெண் : அதில் நித்தம் வேணும் யுத்தம் மூணு பெண் : 1 ஆண் : உன் இடுப்பு ஒன்னு பெண் : 2 ஆண் : அதில் உடுப்பு ரெண்டு பெண் : 3 ஆண் : அதில் வேணும் கடிச்ச தடிப்பு மூணு பெண் : ஹே மியாவ் மியாவ் பூன மீசை இல்லா பூன திருடி தின்ன பாக்குறியே திம்சு கட்ட மீன பெண் : மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் பெண் : ஆஹா ஆஆஆ ஆஆஆ பெண் : கூச்சதுக்கு லீவு கொடு தேகத்துக்கு நோவு கொடு ஆடைகளை தூர விடு ஆசைகளை சேர விடு ஆண் : 1 பெண் : நம் முத்தம் ஒன்னு ஆண் : 2 பெண் : அதில் எச்சில் ரெண்டு ஆண் : 3 பெண் : அந்த போதையில் மறக்கும் காலம் மூணு பெண் : 1 ஆண் : உன் மேனி ஒன்னு பெண் : 2 ஆண் : அதில் தேனீ ரெண்டு பெண் : 3 ஆண் : எனை கொட்டும் நாளே ஹனி மூணு பெண் : மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
Song information
Singers: Vikram and Priya Himesh
Music by: Devi Sri Prasad
Release information: From Kanthaswamy (2009) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Vikram and Priya Himesh
- Film / album: Kanthaswamy
- Composer: Devi Sri Prasad