Roman script
Singer : Palakkad Sriraam Music by : Prakash Nikki Male Part Menmai paduvaai manamae kel Vin meen needhi mun vizhundhaalum Aanmai thavari nadungaadhae Bayandhaal payan illai Male Part Menmai paduvaai manamae kel Vin meen needhi mun vizhundhaalum Aanmai thavari nadungaadhae Bayandhaal payan illai Male Part Achamillai amungudhal illai Gnaanamillai nadungudhal illai Paavamillai padhungudhalillai Bayandhaal payanillai Male Part Achamillai amungudhal illai Gnaanamillai nadungudhal illai Paavamillai padhungudhal illai Bayandhaal payanillai Male Part Edhir veridhu vidar padamaattom…. Andam sidharinaalum anjamaattom Edhir veridhu vidar padamaattom…. Andam sidharinaalum anjamaattom Male Part Yaarukkum anjom edharkum anjom Engum anjom eppodhum anjom Yaarukkum anjom edharkum anjom Engum anjom eppodhum anjom
தமிழ்
பாடகர் : பாலக்காடு ஸ்ரீ ராம் இசை அமைப்பாளர் : பிரகாஷ் நிக்கி ஆண் : மேன்மைப்படுவாய் மனமே கேள் வின் மீன் நீதிமுன் விழுந்தாலும் ஆண்மைத்தவறி நடுங்காதே பயந்தால் பயன் இல்லை ஆண் : மேன்மைப்படுவாய் மனமே கேள் வின் மீன் நீதிமுன் விழுந்தாலும் ஆண்மைத்தவறி நடுங்காதே பயந்தால் பயன் இல்லை ஆண் : அச்சமில்லை அமுங்குதலில்லை ஞானமில்லை நடுங்குதலில்லை பாவமில்லை பதுங்குதலில்லை பயந்தால் பயனில்லை ஆண் : அச்சமில்லை அமுங்குதலில்லை ஞானமில்லை நடுங்குதலில்லை பாவமில்லை பதுங்குதலில்லை பயந்தால் பயனில்லை ஆண் : எதிர் வேரிது விடர்பட மாட்டோம்.... அண்டம் சிதறினாலும் அஞ்சமாட்டோம் எதிர் வேரிது விடர்பட மாட்டோம்.... அண்டம் சிதறினாலும் அஞ்சமாட்டோம் ஆண் : யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்போதும் அஞ்சோம் யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்போதும் அஞ்சோம்
Song information
Singer: Palakkad Sriraam
Music by: Prakash Nikki
Release information: From Rowthiram (2011) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: Palakkad Sriraam
- Film / album: Rowthiram
- Composer: Prakash Nikki