Roman script

Singers : Udit Narayan and Sadhana Sargam
Music by : Prakash Nikki
Male Part
Adiyae un kangal rendum
Made in cuba-vaa…aa…
Athuvae en thesam endraal
Naan than kastro-vaa..aa
Male Part
Azhagae nee vinnil ennai
Ettrum nasa vaa.. aaa
Adiyodu ennai saaitha
Andril pennae vaa
Male Part
Aasai meiyaa poiyaa nee sothikka
Aaraaichi koodam pola kannai maatradhae
Vaanam ondra rendaa naan yosikka
Aagayam aatrinil mithakiradhae…ae….
Male Part
Adiyae un kangal rendum
Made in cuba-vaa…aa…
Athuvae en thesam endraal
Naan than kastro-vaa..aa
Male Part
Azhagae nee vinnil ennai
Ettrum nasa vaa.. aaa
Adiyodu ennai saaitha
Andril pennae vaa
Male Part
Aal kollum senai konda
Aayudhangal yenthikonda
Aarambithaai yutham ondrai
Pinnaal nidru thaakaathae
Female Part
Maaveera munnaal nindru
Ullam ennum theevai vendru
Unnai aalum aasai undu
Maayamaagai pogaadhae
Male Part
Maraivena naanae
Naan theeyai thindru vaazhum patchi
Podi chumma vaththi kuchi
Female Part
Viduvena naanae
Naan konji konji kollum katchi
Kannai koththum saiva pachi
Male Part
Hei vettaikari kaadhal kaatil
Naalai meelum vengai aatchi
Female Part
Pathungaamal en meethu paayum
Puli pola aagatha neeyum
Kili pola aanenae naanum
Yazhum vaalum mothaamal mothum
Male Part
Adiyae un kangal rendum
Made in cuba-vaa…aa…
Athuvae en thesam endraal
Naan than kastro-vaa..aa
Male Part
Azhagae nee vinnil ennai
Ettrum nasa vaa.. aaa
Adiyodu ennai saaitha
Andril pennae vaa
Female Part
Nootrandu kaalam munbu
Moozhgi pona kandam ondru
Neeyum naanum angae andru
Vaazhndha naatkal paarthenae
Male Part
Yegaandha theevil indru
Yeval pola angel ondru
Etho seithu pogum endru
Kaatrum solla kettenae
Female Part
Amazon kaadu
Naam rendae rendu pataam poochi
Aadi paarpom kannaam poochi
Aarovil veedu
Vaa thangakatti sengal vechu
Thangum aasai vanthudichu
Male Part
Nee neela kannaal paalam pottaai
Thookam poyae pochu
Female Part
Oh vilagaamal unnodu sera
Imaikaamal un thotram kaana
Uyir kooda un kaiyil neenga
Aaval konden nee ennai thaanga
Male Part
Adiyae un kangal rendum
Made in cuba-vaa…aa…
Athuvae en thesam endraal
Naan than kastro-vaa..aa
Male Part
Azhagae nee vinnil ennai
Ettrum nasa vaa.. aaa
Adiyodu ennai saaitha
Andril pennae vaa

தமிழ்

பாடகர்கள் : உதித் நாராயண்
மற்றும் சாதனா சர்கம்
இசை அமைப்பாளர் : பிரகாஷ் நிக்கி
ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும்
மேடின் க்யூபாவா
அதிலே என் தேகம் என்றால்
நான் தான் கேஷ்ட்ரோவா
ஆண் : அழகே நீ வின்னில் என்னை
ஏற்றும் நாசாவா
அடியோடு என்னை சாய்த்த
அன்றில் பெண்ணே வா
ஆண் : ஆசை மெய்யா பொய்யா
நீ சோதிக்க
ஆராய்ச்சிக்கூடம் போல
கண்ணை மாற்றாதே
வானம் ஒன்றா ரெண்டா
நான் யோசிக்க
ஆகாயம் ஆற்றினில் மிதக்கிறதே
ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும்
மேடின் க்யூபாவா
அதிலே என் தேகம் என்றால்
நான் தான் கேஷ்ட்ரோவா
ஆண் : அழகே நீ வின்னில் என்னை
ஏற்றும் நாசாவா
அடியோடு என்னை சாய்த்த
அன்றில் பெண்ணே வா
ஆண் : ஆள் கொல்லும் சேனைக்கொண்ட
ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு
ஆரம்பித்தாய் யுத்தம் ஒன்றை
பின்னால் நின்றுத்தாக்காதே
பெண் : மாவீரா முன்னால் நின்று
உள்ளம் என்னும் தீவை வென்று
உன்னை ஆளும் ஆசை உண்டு
மாயமாகிப்போகாதே
ஆண் : மறைவேனா நானே
நான் தீயைத்தின்று வாழும் பச்சி
போடி சும்மா வத்திக்குச்சி
பெண் : விடுவேனா நானே
நான் கொஞ்சி கொஞ்சி கொல்லும் கட்சி
கண்ணைக் கொத்தும் சைவப்பச்சி
ஆண் : ஏய் வேட்டைக்காரி காதல் காட்டில்
நாளை மீளும் வேங்கை ஆட்சி
பெண் : பதுங்காமல் என் மீது பாயும்
புலி போல ஆகாதே நீயும்
கிளிப்போல ஆனேனே நானும்
யாழும் வாலும் மோதாமல் மோதும்
ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும்
மேடின் க்யூபாவா
அதிலே என் தேகம் என்றால்
நான் தான் கேஷ்ட்ரோவா
ஆண் : அழகே நீ வின்னில் என்னை
ஏற்றும் நாசாவா
அடியோடு என்னை சாய்த்த
அன்றில் பெண்ணே வா
பெண் : நூற்றாண்டு காலம் முன்பு
முழுகிப்போன கண்டம் ஒன்று
நீயும் நானும் அங்கே அன்று
வாழ்ந்த நாட்கள் பார்த்தேனே
ஆண் : ஏகாந்த தீவில் இன்று
ஏவல் போல ஏஞ்சல் ஒன்று
ஏதோ செய்து போகும் என்று
காற்றும் சொல்லக்கேட்டேனே
பெண் : அம்மேசான் காடு
நாம் ரெண்டே ரெண்டு பட்டாம்பூச்சி
ஆடிப்பார்ப்போம் கண்ணாம்மூச்சி
ஆரோவில் வீடு
வா தங்கக்கட்டி செங்கல் வச்சி
தங்கும் ஆசை வந்துடுச்சி
ஆண் : நீ நீலக்கண்ணால் பாலம் போட்டாய்
தூக்கம் போயேப்பேச்சு
பெண் : ஹோ... விலகாமல் உன்னோடு சேர
இமைக்காமல் உன் தோற்றம் காண
உயிர்க்கூட உன் கையில் நீங்க
ஆவல் கொண்டேன் நீ என்னைத்தாங்க
ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும்
மேடின் க்யூபாவா
அதிலே என் தேகம் என்றால்
நான் தான் கேஷ்ட்ரோவா
ஆண் : அழகே நீ வின்னில் என்னை
ஏற்றும் நாசாவா
அடியோடு என்னை சாய்த்த
அன்றில் பெண்ணே வா

Song details

Singers: Udit Narayan and Sadhana Sargam

Music by: Prakash Nikki

Release information: From Rowthiram (2011) · Lyricist: Lalithanand