Roman script
Melum Keezhum Song Lyrics is a track from Yarukkum Vetkkamillai Tamil Film– 1975, Starring Cho Ramasamy, Srikanth, Sivakumar, J. Jayalalitha, Manorama and Sukumari. This song was sung by K. J. Jesudas and the music was composed by G. K. Venkatesh. Lyrics works are penned by Kannadasan. Singer : K. J. Jesudas Music Director : G. K. Venkatesh Lyricist : Kannadasan Male Part Oorukku vetkam illai Indha ulagukkum vetkam illai Yaarukkum vetkam illai Idhilae avalukku vetkamenna Hae samudhayamae Male Part Melum keelum kodugal podu Adhu thaan oviym Nee sonnaal kaaviyam Oviyam endraal ennvendru Therindhavar illaiyada Kurudargal ulagil kangal irundhaal Adhuthaan tholliyadaa Male Part Melum keelum kodugal podu Adhu thaan oviym Nee sonnaal kaaviyam Male Part Athanai pazhamum sothaigalai thaanae Aandavan padaipinilae Athi pazhathai kuttram koora Yaarukkum vetkam illai Male Part Moodargal yettriya kuttrathai marandhu Mudhugai paarungal Mudhuginil irukku aayiram azhukku Adhanai kazhuvungal Male Part Melum keelum kodugal podu Adhu thaan oviym Nee sonnaal kaaviyam Male Part Suttum viralaal edhiriyai katti Kuttram koorugaiyil Mattrum mondru viralgal ungal Maarbinai kaatudhadaa Male Part Engaeyavadhu manidhan oruvan Irundhaal solungal Irukkum avanum punidhan endraal Ennidam kattungal Male Part Melum keelum kodugal podu Adhu thaan oviym Nee sonnaal kaaviyam Male Part Appan thavaru pillaikku therindhaal Avanukku vetkam illai Athanai peraiyum padaithaanae andha Sivanukku vetkam illai Male Part Ippodhu indha ulagam muzhuvadhum Evanukkum vetkam illai Ellaar kadhaiyum ondraai mudikkum Emanukkum vetkam illai
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஊருக்கும் வெட்கமில்லை இந்த உலகுக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை இதிலே அவளுக்கு வெட்கமென்ன ஹே சமுதாயமே ஆண் : மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஒவியம் நீ சொன்னால் காவியம் ஓவியம் என்றால் என்னவென்று தெரிந்தவர் இல்லையடா குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா ஆண் : மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஒவியம் நீ சொன்னால் காவியம் ஆண் : அத்தனை பழமும் சொத்தைகள் தானே ஆண்டவன் படைப்பினிலே அத்திப் பழத்தை குற்றம் கூற யாருக்கும் வெட்கமில்லை ஆண் : மூடர்கள் ஏற்றிய குற்றத்தை மறந்து முதுகை பாருங்கள் முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனை கழுவுங்கள் ஆண் : மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஒவியம் நீ சொன்னால் காவியம் ஆண் : சுட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்பினை காட்டுதடா ஆண் : எங்கேயாவது மனிதன் ஒருவன் இருந்தால் சொல்லுங்கள் இருக்கும் அவனும் புனிதன் என்றால் என்னிடம் காட்டுங்கள் ஆண் : மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஒவியம் நீ சொன்னால் காவியம் ஆண் : அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால் அவனுக்கு வெட்கமில்லை அத்தனை பேரையும் படைத்தானே அந்த சிவனுக்கும் வெட்கமில்லை ஆண் : இப்போது இந்த உலகம் முழுவதும் எவனுக்கும் வெட்கமில்லை எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும் எமனுக்கும் வெட்கமில்லை
Song information
Singer: K. J. Jesudas
Release information: From Yaarukkum Vetkamillai (1975) · Singer: K. J. Jesudas · Lyricist: Kannadasan · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: K. J. Jesudas
- Film / album: Yaarukkum Vetkamillai