Roman script

Singer : S. Janaki

Music by : G. K. Venkatesh

Female Part

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithathu

Female Part

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithathu

Female Part

Aasai konda siriya ullam azhaithathu

Endrum adangi nindra penmai ullam maruthathu

Female Part

Aasai konda siriya ullam azhaithathu

Endrum adangi nindra penmai ullam maruthathu

Uravu kolla maalai ondru kettadhu

Avan urudhi solla aanandhathil thilaithathu

Female Part

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithathu

Female Part

Aalayathil kaigal seidha sammadham

Avan anbu vaitha modhirathin sangamam

Manaivi endru naan adaintha kungumam

Manaivi endru naan adaintha kungumam

En maanam poga vandhu serntha mangalam

En maanam poga vandhu serntha mangalam

Female Part

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithathu

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பெண் : என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண் : என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண் : ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது

என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது

பெண் : ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது

என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது

உறவு கொள்ள மாலை ஒன்று கேட்டது

அவன் உறுதி சொல்ல ஆனந்தத்தில் திளைத்தது

பெண் : என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண் : ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம்

அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம்

மனைவி என்று நான் அடைந்த குங்குமம்

மனைவி என்று நான் அடைந்த குங்குமம்

என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்...

என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்...

பெண் : என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

Song information

Singer: S. Janaki

Music by: G. K. Venkatesh

Release information: From Yaarukkum Vetkamillai (1975) · Lyricist: Kannadasan

Explore this song