Roman script
Mellana Sirippalo Song Lyrics is the track from Theneer Viduthi Tamil Film – 2011, Starring Adith Arun, Reshmi Menon and Others. This song was sung by Kousik and Mirudula. The music was composed by S. S. Kumaran. Lyrics works penned by Murugan Manthiram. Singers : Kousik and Mirudula Music Director : S. S. Kumaran Lyricist : Murugan Manthiram Male Part Mellena sirippaalo Jillena muraipaalo En kannai imai thindrathe Kannukkul vizhundhaalo Kallukkul muzhaithaalo En nenjam ennai vendradhe Male Part Kaadhal ennum siragugal Ennakena tharuvaalo Vaanam thaandi parandhida Thunai enna varuvaalo ohh.. Male Part Hey mellena sirippaalo Jillena muraipaalo En kannai imai thindrathe Chorus Pandhakkaaran muli sariyillakkaa.. Moonu mudichonnu poda sollukaa… Male Part Yeno adi yeno Idhayam mella udaithaai Theeyaai oru theeyaai Uyiril vandhu kudhithaai Male Part Ennakena unnai padaithavan vandhaal Aayiram nandri solven Aayudham indri por ondru seithaai Arai nodi ennai vendraai Azhagazhagai ivalaale Adiyodu tholaindhene Male Part Mellena sirippaalo Jillena muraipaalo En kannai imai thindrathe Kannukkul vizhundhaalo Kallukkul muzhaithaalo En nenjam ennai vendradhe Music : ………………..
தமிழ்
பாடகர்கள் : கௌசிக் மற்றும் மிருதுளா இசை அமைப்பாளர் : எஸ். எஸ். குமரன் பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம் ஆண் : மெல்லென சிரிப்பாளோ ஜில்லென முறைப்பாளோ என் கண்ணை இமை தின்றதே கண்ணுக்குள் விழுந்தாளோ கல்லுக்குள் முளைத்தாளோ என் நெஞ்சம் என்னை வென்றதே ஆண் : காதல் என்னும் சிறகுகள் எனக்கென தருவாளோ வானம் தாண்டி பறந்திட துணையென வருவாளோ ஆண் : மெல்லென சிரிப்பாளோ ஜில்லென முறைப்பாளோ என் கண்ணை இமை தின்றதே குழு : பந்தக்காரன் முழி சரியில்லக்கா மூணு முடிச்சொன்னு போடச்சொல்லுக்கா ஆண் : ஏனோ அடி ஏனோ இதயம் மெல்ல உடைத்தாய் தீயாய் ஒரு தீயாய் உயிரில் வந்து குதித்தாய் ஆண் : எனக்கென உன்னை படைத்தவன் வந்தால் ஆயிரம் நன்றி சொல்வேன் ஆயுதம் இன்றி போர் ஒன்று செய்தாய் அரைநொடி என்னை வென்றாய் அழகழகாய் இவளாலே அடியோடு தொலைந்தேனே ஆண் : மெல்லென சிரிப்பாளோ ஜில்லென முறைப்பாளோ என் கண்ணை இமை தின்றதே கண்ணுக்குள் விழுந்தாளோ
Song information
Singers: Kousik and Mirudula
Release information: From Theneer Viduthi (2011) · Singer: Kousik and Mirudula · Lyricist: Murugan Manthiram · Music: S. S. Kumaran
Explore this song
- Singer: Kousik and Mirudula
- Film / album: Theneer Viduthi