Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Mella varum kaatru Solli tharum paattu Kannendra mozhi paarthu Pennendra sruthi saerthu Male Part Mella varum kaatru Solli tharum paattu Kannendra mozhi paarthu Pennendra sruthi saerthu Female Part Aanippon maeniyai Aasaiyil anaithida Kaanikkai koduththadhum Naetrallavo Panimalar azhaginil Mayangida aruginil Vanthaal indrae vaa……… Male Part Mella varum kaatru Solli tharum paattu Kannendra mozhi paarthu Pennendra sruthi saerthu Male Part Thalaivan thalaivi vizhiyaal Mozhinthaal kaadhal Thaniyae pirinthae Thazhuvaadhirunthaal oodal Female : Avanum avalum silaiyaai Irunthaal koyil Idhayam muzhudhum Anbaai irunthaal kaadhal Male Part Kaadhalan pesida Maadhulampoovinil Thaen thuli Koduthadhum neeyallavo Female : Unakkulla mayakkathil Enakkulla baakiyai Thanthaal indrae thaa….aaa Female Part Mella varum kaatru Solli tharum paattu Kannendra mozhi paarthu Pennendra sruthi saerthu Male Part Malarnthaal kaninthaal Madi mael vizhunthaal paavai Female Part Medhuvaai padarum kodi pol Valainthaal thogai Male Part Yaarumillaadhoru Naerathilae unnai Vaavena azhaithadhum Naanallavo Female : Naalenna pozhudhenna Aaramba paadathai Sonnaal indrae sol… Male Part Mella varum kaatru Female : Solli tharum paattu Male : Kannendra mozhi paarthu Female : Pennendra sruthi saerthu Both : Lalala lalala lala laa laa Lalala lalala lala laa laa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுருதி சேர்த்து ஆண் : மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுருதி சேர்த்து பெண் : ஆனிப்பொன் மேனியை ஆசையில் அணைத்திட காணிக்கை கொடுத்ததும் நேற்றல்லவோ பனிமலர் அழகினில் மயங்கிட அருகினில் வந்தால் இன்றே வா..... பெண் : மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுருதி சேர்த்து ஆண் : தலைவன் தலைவி விழியால் மொழிந்தால் பாடல் தனியே பிரிந்தே தழுவாதிருந்தால் ஊடல் பெண் : அவனும் அவளும் சிலையாய் இருந்தால் கோவில் இதயம் முழுதும் அன்பாய் இருந்தால் காதல் ஆண் : காதலன் பேசிட மாதுளம்பூவினில் தேன் துளி கொடுத்ததும் நீயல்லவோ பெண் : உனக்குள்ள மயக்கத்தில் எனக்குள்ள பாக்கியை தந்தால் இன்றே தா.....ஆஆ..... பெண் : மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுருதி சேர்த்து ஆண் : மலர்ந்தாள் கனிந்தாள் மடிமேல் விழுந்தாள் பாவை பெண் : மெதுவாய் படரும் கொடிபோல் வளைந்தாள் தோகை ஆண் : யாருமில்லாதொரு நேரத்திலே உன்னை வாவென அழைத்ததும் நானல்லவோ பெண் : நாளென்ன பொழுதென்ன ஆரம்பப் பாடத்தை சொன்னால் இன்றே சொல் ஆண் : மெல்ல வரும் காற்று பெண் : சொல்லித் தரும் பாட்டு ஆண் : கண்ணென்ற மொழி பார்த்து பெண் : பெண்ணென்ற சுருதி சேர்த்து இருவர் : லலல லலல லல லா லா லலல லலல லல லா லா
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Galatta Kalyanam (1968) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Galatta Kalyanam
- Composer: M. S. Vishwanathan