Roman script
Singer : C. S. Jayaraman Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Melam kotti ..hahaha…thaali katti hahaha.. Melam kotti thaali katti Maedhai polae vaazhnthittaalum Paadhai vittu paadhai maari povadho Kan paarvai kettu pallanthedi veezhvadho Melam kotti thaali katti Maedhai polae vaazhnthittaalum Paadhai vittu paadhai maari povadho Kan paarvai kettu pallanthedi veezhvadho Male Part Paasa meeridum aasaiyodu nee Paalai oottida aavalaagavae Paasa meeridum aasaiyodu nee Paalai oottida aavalaagavae Paadupattu paambai thedalaaguma Koodu vittu koodu paayalaagumaa Male Part Naanum kettu neeyum kettu…aa..aa..aa… Naanum kettu neeyum kettu Nambhi vandha aalum kettu Thaanum kettu thathinginathom podavaa Jathi thaalathodu kaalai thooki aadavaa Male Part Aanaanapatta raaja ellam Thaanaana padum podhu Aanaanapatta raaja ellam Thaanaana padum podhu
Indha veena pona manushan podum Velichamum palikkadhu Indha veena pona manushan podum Velichamum palikkadhu Thandhanathaana thandhanathaana Thandhanathaana thaana Thana thandhanathaana thandhanathaana Thandhanathaana thaana Male Part Kailaasathukku pora vazhiyai Kattu konjam paarppom Kailaasathukku pora vazhiyai Kattu konjam paarppom Adhai kaanadha indha kootathaiyum Angae kondu serppom Adhai kaanadha indha kootathaiyum Angae kondu serppom Thandhanathaana thandhanathaana Thandhanathaana thaana Thana thandhanathaana thandhanathaana Thandhanathaana thaana Male Part Vithaarama seppadi vithaiyil Mayangidathae appa engappa Vithaarama seppadi vithaiyil Mayangidathae appa Nee sethaalum pizhaikka matte Therinjukkadaa subba Nee sethaalum pizhaikka matte Therinjukkadaa subba Thandhanathaana thandhanathaana Thandhanathaana thaana Thana thandhanathaana thandhanathaana Thandhanathaana thaana
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : மேளங் கொட்டி ..ஹாஹாஹா தாலி கட்டி..ஹாஹாஹா மேளங் கொட்டி தாலி கட்டி மேதை போலே வாழ்ந்திட்டாலும் பாதை விட்டு பாதை மாறி போவதோ கண் பார்வை கெட்டு பள்ளந்தேடி வீழ்வதோ மேளங் கொட்டி தாலி கட்டி மேதை போலே வாழ்ந்திட்டாலும் பாதை விட்டு பாதை மாறி போவதோ கண் பார்வை கெட்டு பள்ளந்தேடி வீழ்வதோ ஆண் : பாச மீறிடும் ஆசையோடு நீ பாலை ஊட்டிட ஆவலாகவே பாச மீறிடும் ஆசையோடு நீ பாலை ஊட்டிட ஆவலாகவே பாடுபட்டு பாம்பை தேடலாகுமா கூடு விட்டு கூடு பாயலாகுமா ஆண் : நானும் கெட்டு நீயும் கெட்டு..ஆ....ஆ....ஆ.. நானும் கெட்டு நீயும் கெட்டு நம்பி வந்த ஆளும் கெட்டு தானும் கெட்டு ததிங்கினதோம் போடவா ஜதி தாளத்தோடு காலைத் தூக்கி ஆடவா ஆண் : ஆனானப்பட்ட ராஜா எல்லாம் தானானப் படும்போது ஆனானப்பட்ட ராஜா எல்லாம் தானானப் படும்போது இந்த வீணாப் போன மனுஷன் போடும் வெளிச்சமும் பலிக்காது இந்த வீணாப் போன மனுஷன் போடும் வெளிச்சமும் பலிக்காது தந்தானத்தானா தந்தானத்தானா தந்தானத்தானா தானா தானா தந்தானத்தானா தந்தானத்தானா தந்தானத்தானா தானா ஆண் : கைலாசத்துக்கு போற வழியை காட்டு கொஞ்சம் பார்ப்போம் கைலாசத்துக்கு போற வழியை காட்டு கொஞ்சம் பார்ப்போம் அதைக்காணாத இந்தக் கூட்டத்தையும் அங்கே கொண்டு சேர்ப்போம் அதைக்காணாத இந்தக் கூட்டத்தையும் அங்கே கொண்டு சேர்ப்போம் தந்தானத்தானா தந்தானத்தானா தந்தானத்தானா தானா தானா தந்தானத்தானா தந்தானத்தானா தந்தானத்தானா தானா ஆண் : வித்தாரமா செப்படி வித்தையில் மயங்கிடாதே அப்பா வித்தாரமா செப்படி வித்தையில் மயங்கிடாதே அப்பா நீ செத்தாலும் பிழைக்க மாட்டே தெரிஞ்சுக்கடா சுப்பையா நீ செத்தாலும் பிழைக்க மாட்டே தெரிஞ்சுக்கடா சுப்பையா தந்தானத்தானா தந்தானத்தானா தந்தானத்தானா தானா தானா தந்தானத்தானா தந்தானத்தானா தந்தானத்தானா தானா
Song information
Singer: C. S. Jayaraman
Release information: From Puthumai Pithan (1957) · Singer: C. S. Jayaraman · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Puthumai Pithan