Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S.Chithra

Music by : Shankar Ganesh

Male Part

Dhinakkthaa

Melam kotti aadu medai onnu podu

Melam kotti aadu medai onnu podu

Mangai ilam poovukku maangalya yogam

Meendum ingu vandhadhu podungal thaaalam

Thanthaanathanae ini kondattam thaanae

Haan thanthaanathanae ini kondattam thaanae

Bale bale bale bale

Female Part

Melam kotti aadu medai onnu podu

Mangai ilam poovukku maangalya yogam

Meendum ingu vandhadhu podungal thaaalam

Thanthaanathanae ini kondattam thaanae

Male Part

Nalloorgal unnai paaratta

Anbaalae naangal neeraatta hoi

Female Part

Ponnaana naalum vandhachu

Pookaadha poovum poothaachu

Male Part

Venmegam thaan

Female : Niram maarattum

Male : Pon megam pol

Female : Nindraadattum

Male : Poongaatrae odi vaa

Female : Boopaalam paadi vaa

Male : Pon maalai kondu vaa

Punnagaipoovai kaana vaa vaa

Female : Thanthaanathanae ini kondattam thaanae

Haei thanthaanathanae ini kondattam thaanae

Female Part

Melam kotti aadu medai onnu podu

Male : Mangai ilam poovukku maangalya yogam

Meendum ingu vandhadhu podungal thaaalam

Female : Thanthaanathanae Male : Haan

Female : Ini kondattam thaanae

Male : Bale bale bale ….

Male Part

Kalyaana sedhi ellamae

Ippodhae ooril solvenae hoi

Female Part

Vethala paakku vaikkonum

Virundhukku ellaam seiyonum

Male Part

Muthaalae orr

Female : Pallaakku thaan

Male : Seidhaal koodum

Female : Selvaaku thaan

Male : Poovaalae pandhalum

Female : Pottu thaan theeranum

Male : Manikka oonjalil mai vizhi mangaiyada vendum

Female : Thanthaanathanae ini kondattam thaanae

Male : Thanthaanathanae ini kondattam thaanae

Male Part

Melam kotti aadu medai onnu podu

Female : Mangai ilam poovukku maangalya yogam

Meendum ingu vandhadhu podungal thaaalam

Both : Thanthaanathanae ini kondattam thaanae

Thanthaanathanae ini kondattam thaanae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : தினக்கு தா

மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு

மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு

மங்கை இளம் பூவுக்கு மாங்கல்ய யோகம்

மீண்டும் இங்கு வந்தது போடுங்கள் தாளம்

தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே .....

ஹான் தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே .....

பலே பலே பலே பலே ....

பெண் : மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு

மங்கை இளம் பூவுக்கு மாங்கல்ய யோகம்

மீண்டும் இங்கு வந்தது போடுங்கள் தாளம்

தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே .....

ஆண் : நல்லோர்கள் உன்னை பாராட்ட

அன்பாலே நாங்கள் நீராட்ட

பெண் : பொன்னான நாளும் வந்தாச்சு

பூக்காத பூவும் பூத்தாச்சு

ஆண் : வெண்மேகம் தான்.......

பெண் : நிறம் மாறட்டும்

ஆண் : பொன் மேகம் போல்.....

பெண் : நின்றாடட்டும்

ஆண் : பூங்காற்றே ஓடி வா......

பெண் : பூபாளம் பாடி வா

ஆண் : பொன்மாலை கொண்டு வா.....

புன்னகை பூவை காண வா வா....

பெண் : தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே ....

ஹேய் தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே .....

பெண் : மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு

ஆண் : மங்கை இளம் பூவுக்கு மாங்கல்ய யோகம்

மீண்டும் இங்கு வந்தது போடுங்கள் தாளம்

பெண் : தந்தானதானே

ஆண் : ஹான்

பெண் : இனி கொண்டாட்டம் தானே .....

ஆண் : பலே பலே பலே ....

ஆண் : கல்யாண சேதி எல்லாமே

இப்போதே ஊரில் சொல்வேனே

பெண் : வெத்தல பாக்கு வைக்கோணும்

விருந்துக்கு எல்லாம் செய்யோணும்

ஆண் : முத்தாலே ஓர்.......

பெண் : பல்லாக்குத்தான்

ஆண் : செய்தால் கூடும்

பெண் : செல்வாக்குத்தான்

ஆண் : பூவாலே பந்தலும்........

பெண் : போட்டுத்தான் தீரணும்

ஆண் : மாணிக்க ஊஞ்சலில் மைவிழி மங்கையாட வேண்டும்

பெண் : தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே .....

ஆண் : தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே .....

ஆண் : மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு

பெண் : மங்கை இளம் பூவுக்கு மாங்கல்ய யோகம்

மீண்டும் இங்கு வந்தது போடுங்கள் தாளம்

இருவர் : தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே .....

தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே .....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S.Chithra

Music by: Shankar Ganesh

Release information: From Oor Kavalan (1987) · Lyricist: Pulamaipithan

Explore this song