Roman script

Singers :  Ranjith, Swetha Mohan and Vijay Yesudas

Music by : Yuvan Shankar Raja

Chorus

Alaiyuthu kalaiyuthu

Maraiyuthu theriyuthu

Varaiyuthu neliyuthu vannam

Ethiruthu athiruthu

Puriyuthu thiriyuthu

Eriyuthu athu ethu ennam

Male Part

Melala vedikuthu vaada

Melellam therikuthu poda

Goiyala athiranum Ppaaru..

Alaranum ooru

Manjal veyil pacha maram da..

Male Part

Melala vedikuthu vaada

Melellam therikuthu poda

Goiyala athiranum Ppaaru..

Alaranum ooru

Manjal veyil pacha maram da..

Male Part

Evanum thaniya poranthu varala

Thuninju nadada

Thaduki vizhuntha thirumba ezhuntha

Thalaivan avandaa

Male Part

Asathuvom vaada..athiradi thaanda..

Evan ingu aanda..

Poda..athapathi ennaku ennada..

Po po po podaa..kalakalam thaandaa..

Nenjula veesa poosa nerupula nirameduda..

Chorus

Alaiyuthu kalaiyuthu

Maraiyuthu theriyuthu

Varaiyuthu neliyuthu vannam

Ethiruthu athiruthu

Puriyuthu thiriyuthu

Eriyuthu athu ethu ennam

Chorus

Hey hey hey hey

Male Part

Kaatha neram maathu

Nam natpa serthu serthu

Eththu kodi eththu

Ada vaanavilla korthu

Male Part

Megam karuththaal

Athil minnal vedikkum

Hey kangal sevanthaal

Athil natpu thudikkum

Male Part

Natpukkoru koyil ingu

Evanum katta villa

Natpae oru koyil

Ada thaniya theva illa..

Chorus

Hey hey hey hey

Female Part

Aadu kondaadu

Ven neela vaanathodu

Koodu uravaadu

Ada vella ullaththodu

Male Part

Innum ennada

Yaar nammai thaduppaar

Hey mannil puralvom

Vaa sekka chevappa

Male Part

Vaazhka oru vaanam

Athil natpae vannam aachu

Vaartha illa thozha

Neethaanda enthan moochu

Whistling : ……………………………..

தமிழ்

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகர்கள் : ரஞ்சித், விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : அலையுது கலையுது

மறையுது தெரியுது வரையுது

நெளியுது வண்ணம் எதிறுது

அதிருது புரியுது திரியுது

எரியுது அது எது எண்ணம்

ஆண் : மேலால வெடிக்குது

வாட மேல் எல்லாம் தெறிக்குது

போடா கொய்யால அதிறனும்

பாரு அலறணும் ஊரு மஞ்சள்

வெயில் பச்ச மரம் டா

ஆண் : மேலால வெடிக்குது

வாட மேல் எல்லாம் தெறிக்குது

போடா கொய்யால அதிறனும்

பாரு அலறணும் ஊரு மஞ்சள்

வெயில் பச்ச மரம் டா

ஆண் : எவனும் தனியா

பொறந்து வரல துணிஞ்சு

நடடா தடுக்கி விழுந்தா

திரும்ப எழுந்தா தலைவன்

அவன் டா

ஆண் : அசத்துவோம் வாடா

அதிரடி தான் டா எவன் இங்கு

ஆண்டா போடா அத பத்தி

எனக்கு என்னடா போ போ

போ போடா கலக்கலாம் தான் டா

நெஞ்சுல வீச பூச நெருப்புல

நிறம்மெடுடா

குழு : அலையுது கலையுது

மறையுது தெரியுது வரையுது

நெளியுது வண்ணம் எதிறுது

அதிருது புரியுது திரியுது

எரியுது அது எது எண்ணம்

குழு : ஹே ஹே

ஹே ஹே

ஆண் : காத்த நேரம் மாத்து

நம் நட்ப சேர்த்து சேர்த்து

ஏத்து கோடி ஏத்து அட வான

வில்ல கோர்த்து

ஆண் : மேகம் கருத்தால்

அதில் மின்னல் வெடிக்கும்

ஹே கண்கள் செவந்தால்

அதில் நட்பு துடிக்கும்

ஆண் : நட்புக்கொரு கோயில்

இங்கு எவனும் கட்ட வில்ல

நட்பே ஒரு கோயில் அட

தனியா தேவையில்ல

குழு : ஹே ஹே

ஹே ஹே

பெண் : ஆடு கொண்டாடு

வெண் நீல வானத்தோடு

கூடு உறவாடு அட வெள்ள

உள்ளத்தோடு

ஆண் : இன்னும் என்னடா

யார் நம்மை தடுப்பாா்

ஹே மண்ணில் புரள்வோம்

வா செக்க செவப்பா

ஆண் : வாழ்க்க ஒரு வானம்

அதில் நட்பே வண்ணம் ஆச்சு

வார்த்த இல்ல தோழா நீ

தான் டா எந்தன் மூச்சு

விஷ்லிங் : ..........................

Song information

Singers: Ranjith, Swetha Mohan and Vijay Yesudas

Music by: Yuvan Shankar Raja

Release information: From Aarambam (2013) · Lyricist: Pa.Vijay

Explore this song