Roman script
Singer : T. M. Soundararajan Music by : Sankar Ganesh Female Part Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo Male Part Melae vaanam keezhae boomi Iravu pagal maarum Melae vaanam keezhae boomi Iravu pagal maarum Male Part Idaiyil indha vaazhvil ini Ethanaiyoo serum serum Idaiyil indha vaazhvil ini Ethanaiyoo serum serum Male Part Vaanam varum nilavu varum Vasantha kaalam pirakkum Vaanam varum nilavu varum Vasantha kaalam pirakkum Vazhi neduga sorgangalin Vaasalgalum thirakkum Male Part Melae vaanam keezhae boomi Iravu pagal maarum Male Part Ezhai veettu idhaya paattu Ellorukkum theriyum Haa….aa….aaa….aa….aaa….aa… Ezhai veettu idhaya paattu Ellorukkum theriyum Nenjil endro varum vaazhvai enni Nambikkaigal niraiyum Male Part Mazhalai ivan naalai engal Maaligaiyin vilakku Mazhalai ivan naalai engal Maaligaiyin vilakku
Indha nizhalai vittaal vaazhvadharkku Ulagamillai enakku Male Part Melae vaanam keezhae boomi Iravu pagal maarum Female Part Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo Male Part Nithirai kaala kanavil kooda Nenjil irukkum kiliyae Hooo ooo oo ooo ooo hoo ooo Nithirai kaala kanavil kooda Nenjil irukkum kiliyae En sothu sugangal athanaiyum Un sondham irukkum vazhiyae Male Part Chithira poovae chinna nilavae Kannil irukkindraai Chithira poovae chinna nilavae Kannil irukkindraai Oru kothu malaraai niththam manakka Ennil irukkindraai Male Part Melae vaanam keezhae boomi Iravu pagal maarum Idaiyil indha vaazhvil ini Ethanaiyoo serum serum Male Part Laalaa laalaa laalaa laalaaa Laaalaaa laalaaa laaa…aa Laalaaa laalaaa laa…… Female Part Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆண் : மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் ஆண் : இடையில் இந்த வாழ்வில் இனி எத்தனையோ சேரும் சேரும் இடையில் இந்த வாழ்வில் இனி எத்தனையோ சேரும் சேரும் ஆண் : வானம் வரும் நிலவு வரும் வசந்த காலம் பிறக்கும் வானம் வரும் நிலவு வரும் வசந்த காலம் பிறக்கும் வழி நெடுக சொர்க்கங்களின் வாசல்களும் திறக்கும்.... ஆண் : மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் ஆண் : ஏழை வீட்டு இதய பாட்டு எல்லோருக்கும் தெரியும் ஹா.....ஆஅ.....ஆஅ......ஆ.....ஆஅ....ஆ..... ஏழை வீட்டு இதய பாட்டு எல்லோருக்கும் தெரியும் நெஞ்சில் என்றோ வரும் வாழ்வை எண்ணி நம்பிக்கைகள் நிறையும் ஆண் : மழலை இவன் நாளை எங்கள் மாளிகையின் விளக்கு மழலை இவன் நாளை எங்கள் மாளிகையின் விளக்கு இந்த நிழலை விட்டால் வாழ்வதற்கு உலகமில்லை எனக்கு... ஆண் : மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் பெண் : ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆண் : நித்திரைக் கால கனவில் கூட நெஞ்சில் இருக்கும் கிளியே ஹோ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஹோ ஓஒ நித்திரைக் கால கனவில் கூட நெஞ்சில் இருக்கும் கிளியே என் சொத்து சுகங்கள் அத்தனையும் உன் சொந்தம் இருக்கும் வழியே ஆண் : சித்திரப் பூவே சின்ன நிலவே கண்ணில் இருக்கின்றாய் சித்திரப் பூவே சின்ன நிலவே கண்ணில் இருக்கின்றாய் ஒரு கொத்து மலராய் நித்தம் மணக்க என்னில் இருக்கின்றாய்...... ஆண் : மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் ஆண் : .............................. பெண் : ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Sankar Ganesh
Release information: From Muzhu Nilavu (1980) · Lyricist: Yeviyan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Muzhu Nilavu
- Composer: Sankar Ganesh