Roman script
Singer : Ananya Bhat Music by : Ravi Basrur Lyrics by : Madhurakavi Female Part Vaa va en anbae En vaazhvin peranbae Vanthaai kann munbae Idhu nijama sol anbe Female Part Un kangalum kaadhal pesum En tharunam malarum vasam Un tholgalil saayum neram Uyir thulirum perazhagaa Female Part {Mehabooba mae teri mehabooba Mehabooba mae teri mehabooba} (2) Female Part Poo vaika poongatru Seer seithathe Puthu vaanam poo thoovuthae Konjal mozhi pesidum Oomai kili naanadaa Female Part Nenjai vali theerkkum marundhaalan Nee thaanada Vaazhvin ver neengidum kaalam Idhu thaanadaa Anbin neer vaarkum mugilaalan Nee thaanadaa Female Part Un kaigal theendum tharunam Naan thaninthen thaninthen salanam Ini vaazhkaiyil yethu maranam Naan eduthen puthu jananam Female Part {Mehabooba mae teri mehabooba Mehabooba mae teri mehabooba} (2) Female Part Hmm hmm hmm mm mm mmhmm..(2)
தமிழ்
பாடகி : அனன்யா பட் இசையமைப்பாளர் : ரவி பஸ்ரூர் பாடலாசிரியர் : மதுர கவி பெண் : வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே பெண் : உன் கண்களும் காதல் பேசும் என் தருணம் மலரும் வாசம் உன் தோள்களில் சாயும் நேரம் உயிர் துளிரும் பேரழகா பெண் : மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா பெண் : பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே புது வானம் பூ தூவுது கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீ தானடா வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இது தானடா அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீ தானடா பெண் : உன் கைகள் தீண்டும் தருணம் நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம் இனி வாழ்க்கையில் ஏது மரணம் நான் எடுத்தேன் புது ஜனனம் பெண் : மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா பெண் : ஹ்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம்ம் ...(2)
Song details
Music by: Ravi Basrur
Lyrics by: Madhurakavi
Release information: From KGF Chapter 2 (2022) · Singer: Ananya Bhat · Lyricist: Madhurakavi · Music: Ravi Basrur
- Singer: Ananya Bhat
- Film / album: KGF Chapter 2
- Composer: Ravi Basrur
- Lyricist: Madhurakavi