Roman script
Singer : Surya Zatrix Music by : Zatrix Lyrics by : Surya Zatrix Male Part Megamae Thooral podum vaanamae Neerellaam Kadal kadanthu poguthae Male Part Kaadhalae Nenjai udaithu pogumae Kalamaai Veenaai pogum neramae Male Part Kaalamae Kaalam podum kolamae Vaan ellaam Manam parandhu pogalaam Male Part Swaasamae Thikki thinari pogudhae Poovellaam Kaatril asaindhu pogudhae Male Part Megamae Thooral podum vaanamae Neerellaam Kadal kadanthu poguthae Male Part Kaadhale Nenjai udaithu pogumae Kalamaai Veenaai pogum neramae Male Part Hmm mm mm mm hmm…
தமிழ்
பாடகர் : சூர்யா ஜாட்ரிக்ஸ் இசை அமைப்பாளர் : சூர்யா ஜாட்ரிக்ஸ் பாடல் ஆசிரியர் : சூர்யா ஜாட்ரிக்ஸ் ஆண் : மேகமே தூரல் போடும் வானமே நீரெல்லாம் கடல் கடந்து போகுதே ஆண் : காதலே நெஞ்சை உடைத்து போகுமே காலமாய் வீணாய் போகும் நேரமே ஆண் : காலமே காலம் போடும் கோலமே வானெலாம் மனம் பறந்து போகலாம் ஆண் : சுவாசமே திக்கி திணறி போகுதே பூவெல்லாம் காற்றில் அசைந்து போகுதே ஆண் : மேகமே தூரல் போடும் வானமே நீரெல்லாம் கடல் கடந்து போகுதே ஆண் : காதலே நெஞ்சை உடைத்து போகுமே காலமாய் வீணாய் போகும் நேரமே ஆண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ...
Song information
Singer: Surya Zatrix
Music by: Zatrix
Lyrics by: Surya Zatrix
Release information: From Album Songs 2023 (2023) · Singer: Surya Zatrix · Lyricist: Surya Zatrix · Music: Zatrix
Explore this song
- Singer: Surya Zatrix
- Film / album: Album Songs 2023
- Composer: Zatrix
- Lyricist: Surya Zatrix