Roman script
Singer : Govind Vasantha Music by : Govind Vasantha Male Part Hmm mm mm mm mm hmm …. Malayaala karaiyin oram Puyal ondru veesum neram Asaiyaamal nirkkum ottrai poovai kandenae Male Part Karum paarai kaatril aada Kalirellaam bayanthae oda Anaiyaamal nirkkum theeyai En munn kandenae Male Part Mugil ellaam paainthae oda Maram ellaam saainthae aada Iragaaga veezhum endhan Idhayam ellaam kaadhal konden Male Part Megam mutti minnal vetti Vaanam kotti mettu katta Koottai vittu patchi rendu Vinn mutti kai thatta Male Part Katti urulum mutham ondru Karai rendu thee pattra Pattri konda udalin meedhu Vittu vittu thaen chotta Male Part Verrodu ennai koidhu Poovellaam kaadhal peidhu Veredho bhoomiyai seidhu Ennai nattaalae Male Part Aathodu vaazhum meenai Kaatrodu paaya cheidhu Vinnmeennaai minna cholli Vinnil vittaalae Male Part Kaiyodu kaiyum korthu Nenjodu nenjai korthu Idhalodu idhalai korthu Uyirin maiya pulli thottaal Male Part Megam mutti minnal vetti Vaanam kotti mettu katta Koottai vittu patchi rendu Vinn mutti kai thatta Male Part Katti urulum mutham ondru Karai rendu thee pattra Pattri konda udalin meedhu Vittu vittu thaen chotta Male Part Megam mutti minnal vetti Vaanam kotti mettu katta Koottai vittu patchi rendu Vinn mutti kai thatta Male Part Katti urulum mutham ondru Karai rendu thee pattra Pattri konda udalin meedhu Vittu vittu thaen chotta Male Part Megam mutti minnal vetti Vaanam kotti mettu katta Koottai vittu patchi rendu Vinn mutti kai thatta Male Part Katti urulum mutham ondru Karai rendu thee pattra Pattri konda udalin meedhu Vittu vittu thaen chotta
தமிழ்
பாடகர் : கோவிந்த் வசந்தா இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம் மலையாள கரையின் ஓரம் புயல் ஒன்று வீசும் நேரம் அசையாமல் நிற்கும் ஒற்றை பூவை கண்டேனே ஆண் : கரும் பாறை காற்றில் ஆட களிறெல்லாம் பயந்தே ஓட அணையாமல் நிற்கும் தீயை என் முன் கண்டேனே ஆண் : முகில் எல்லாம் பாய்ந்தே ஓட மரம் எல்லாம் சாய்ந்தே ஆட இறகாக வீழும் எந்தன் இதயம் எல்லாம் காதல் கொண்டேன் ஆண் : மேகம் முட்டி மின்னல் வெட்டி வானம் கொட்டி மெட்டு கட்ட கூட்டை விட்டு பட்சி ரெண்டு வின் முட்டி கை தட்ட ஆண் : கட்டி உருளும் முத்தம் ஒன்று கரை ரெண்டு தீ பற்ற பற்றி கொண்ட உடலின் மீது விட்டு விட்டு தேன் சொட்ட ஆண் : வேரோடு என்னை கொய்து பூவெல்லாம் காதல் பெய்து வேறேதோ பூமியை செய்து என்னை நட்டாளே ஆண் : ஆற்றோடு வாழும் மீனை காற்றோடு பாயச் செய்து விண்மீனாய் மின்னச் சொல்லி விண்ணில் விட்டாளே ஆண் : கையோடு கையும் கோர்த்து நெஞ்சோடு நெஞ்சை கோர்த்து இதழோடு இதழை கோர்த்து உயிரின் மைய புள்ளி தொட்டாள் ஆண் : மேகம் முட்டி மின்னல் வெட்டி வானம் கொட்டி மெட்டு கட்ட கூட்டை விட்டு பட்சி ரெண்டு வின் முட்டி கை தட்ட ஆண் : கட்டி உருளும் முத்தம் ஒன்று கரை ரெண்டு தீ பற்ற பற்றி கொண்ட உடலின் மீது விட்டு விட்டு தேன் சொட்ட ஆண் : மேகம் முட்டி மின்னல் வெட்டி வானம் கொட்டி மெட்டு கட்ட கூட்டை விட்டு பட்சி ரெண்டு வின் முட்டி கை தட்ட ஆண் : கட்டி உருளும் முத்தம் ஒன்று கரை ரெண்டு தீ பற்ற பற்றி கொண்ட உடலின் மீது விட்டு விட்டு தேன் சொட்ட ஆண் : மேகம் முட்டி மின்னல் வெட்டி வானம் கொட்டி மெட்டு கட்ட கூட்டை விட்டு பட்சி ரெண்டு வின் முட்டி கை தட்ட ஆண் : கட்டி உருளும் முத்தம் ஒன்று கரை ரெண்டு தீ பற்ற பற்றி கொண்ட உடலின் மீது விட்டு விட்டு தேன் சொட்ட
Song information
Singer: Govind Vasantha
Music by: Govind Vasantha
Release information: From Hey Sinamika (2022) · Singer: Govind Vasantha · Lyricist: Madhan Karky · Music: Govind Vasantha
Explore this song
- Singer: Govind Vasantha
- Film / album: Hey Sinamika
- Composer: Govind Vasantha