Roman script
Singer : Padmapriya Raghavan Music by : K. S. Sundaramurthy Female Part Hmm mm megathoodham Hmm mm megathoodham Hmm mm paadavendum hmm mm Female Part Kaanal aagumo Kaarigai kanavu Dhaagam theerkkumo Kodaiyin nilavu Female Part Tholaivilae velicham Thanimaiyil urugum anicham Kanavu thaan idhuvum Kalaindhidum ena nenjil nenjil Dhinam varudhae acham Female Part Megathoodham paada vendum Maeni meedhu saaral vendum Kaalidaasan kaana vendum Vaanavil varum vaazhvil meendum Female Part Hmm mm megathoodham Hmm mm megathoodham Hmm mm paadavendum hmm mm Haa….aaa…..aaa…..aaa….. Female Part Naanum neeyum Kaalam ezhuthi Kaatril veesiya naadagam Andha kaatrae meendum inaithu Arangam yettrum kaaviyam Female Part Dheva mullai Pookkum kollai Kondathae en veettin ellai Ennai nee maravaathiru Puyal kaatrilum piriyadhiru Haa…..aaa….aaa…. Female Part Megathoodham paada vendum Maeni meedhu saaral vendum Kaalidaasan kaana vendum Vaanavil varum vaazhvil meendum Female Part Thumbai pola Thooya azhagai Unnidam thaan kaangiren En kai neeti yendhi anaikkum Naalai enni yenginen Female Part Indha vaarthai Ketkkum bothu Eeram oorum kannin meedhu Paavaiyin indha eeram thaan Karumegamaai urumaaruthae Female Part Kaanal aagumo Kaarigai kanavu Dhaagam theerkkumo Kodaiyin nilavu Female Part Tholaivilae velicham Thanimaiyil urugum anicham Kanavu thaan idhuvum Kalaindhidum ena nenjil nenjil Dhinam varudhae acham Female Part Hmm mmm Hmmm mmm Hmm mmmm Hmm mmmm…….
தமிழ்
பாடகி : பத்மப்ரியா ராகவன் இசையமைப்பாளர் : கே. எஸ். சுந்தரமூர்த்தி பெண் : ஹ்ம்ம்....ம்ம்.....மேஹதூதம் ஹ்ம்ம்....ம்ம்.....மேஹதூதம் ஹ்ம்ம்...ம்ம்....பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம் பெண் : கானல் ஆகுமோ காரிகை கனவு தாகம் தீர்க்குமோ கோடையின் நிலவு பெண் : தொலைவிலே வெளிச்சம் தனிமையில் உருகும் அனிச்சம் கனவுதான் இதுவும் கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில் தினம் வருதே அச்சம் பெண் : மேகதூதம் பாட வேண்டும் மேனி மீது சாரல் வேண்டும் காளிதாசன் காண வேண்டும் வானவில் வரும் வாழ்வில் மீண்டும் பெண் : ஹ்ம்ம்....ம்ம்.....மேஹதூதம் ஹ்ம்ம்....ம்ம்.....மேஹதூதம் ஹ்ம்ம்...ம்ம்....பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம் ஹா....ஆஅ.....ஆஅ....ஆஅ..... பெண் : நானும் நீயும் காலம் எழுதி காற்றில் வீசிய நாடகம் அந்த காற்றே மீண்டும் இணைத்து அரங்கம் ஏற்றும் காவியம் பெண் : தேவ முல்லை பூக்கும் கொள்ளை கொண்டதே என் வீட்டின் எல்லை என்னை நீ மறவாதிரு புயல் காற்றிலும் பிரியாதிரு....... ஹா....ஆஅ....ஆஅ.... பெண் : மேகதூதம் பாட வேண்டும் மேனி மீது சாரல் வேண்டும் காளிதாசன் காண வேண்டும் வானவில் வரும் வாழ்வில் மீண்டும் பெண் : தும்பை போலே தூய அழகை உன்னிடம்தான் காண்கிறேன் என் கை நீட்டி ஏந்தி அணைக்கும் நாளை எண்ணி ஏங்கினேன் பெண் : இந்த வார்த்தை கேட்க்கும் போது ஈரம் ஊறும் கண்ணின் மீது பாவையின் இந்த ஈரம்தான் கருமேகமாய் உருமாருதே பெண் : கானல் ஆகுமோ காரிகை கனவு தாகம் தீர்க்குமா கோடையின் நிலவு பெண் : தொலைவிலே வெளிச்சம் தனிமையில் உருகும் அனிச்சம் கனவுதான் இதுவும் கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில் தினம் வருதே அச்சம் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்........
Song information
Singer: Padmapriya Raghavan
Music by: K. S. Sundaramurthy
Release information: From Airaa (2019) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Padmapriya Raghavan
- Film / album: Airaa
- Composer: K. S. Sundaramurthy