Roman script
Singers : Yogisekar and Padmalatha Music by : K. S. Sundaramurthy Chorus …………………… Male Part Anthi saayura neram Mandhaara chedi oram Oru ammavai paathu Ayyaa adicharaam kannu Ava sirichalaam ponnu Female Part Anthi saayura neram Vaikaa varapporam Eera pudavaiya paarthu Kaayuthu un kannu Pakkatha ninnu Chorus …………………… Male Part {Kokkaka kokkaka Kokkaka kovena Kuyila pola paadinaa} (2) Male Part {Kuyila pola paadinaa Ava kuyila pola paadinaa} (2) Male Part {Kokkara kokkara ko Koraa kokkara kokkara ko} (4) Male Part Pudhu sambaa nellapola Thala thalavendru maarina Ava thala thalavendru maarina Ava maama endru kooruvaa Female Part Meesha vacha machaan Neethaan achaaram onnu podanum Ada achchaaram onnu podanum Pinna aattam aadi theekanum Male Part {Rathinamae Muthinamae Aththai peththa Arpudhamae} (2) Male Part {Kokkara kokkara ko Koraa kokkara kokkara ko} (4) Male Part Anthi saayura neram Mandhaara chedi oram Oru ammavai paathu Ayyaa adicharaam kannu Ava sirichalaam ponnu Male Part Kokkaka kokkaka Kokkaka kovena Kuyila pola paadinaa Male Part {Kuyila pola paadinaa Ava kuyila pola paadinaa} (2) Male Part {Kokkara kokkara ko Koraa kokkara kokkara ko} (4) Female Part Anthi saayura neram Mandhaara chedi oram Oru ammavai paathu Ayyaa adicharaam kannu Ava sirichalaam ponnu
தமிழ்
பாடகி : பத்மலதா பாடகர் : யோகிசேகர் இசையமைப்பாளர் : கே.எஸ். சுந்தரமூர்த்தி குழு : .............................. ஆண் : அந்தி சாயுற நேரம் மந்தார செடி ஓரம் ஒரு அம்மாவை பாத்து அய்யா அடிச்சாராம் கண்ணு அவ சிரிச்சாலாம் பொண்ணு பெண் : அந்தி சாயுற நேரம் வாய்க்கா வரப்போரம் ஈர புடவைய பார்த்து காயுது உன் கண்ணு பாக்காத நின்னு குழு : .............................. ஆண் : { கொக்காக கொக்காக கொக்காக கூவேனா குயில போல பாடினா } (2) ஆண் : { குயில போல பாடினா அவ குயில போல பாடினா } (2) ஆண் : { கொக்கர கொக்கர கோ கோரா கொக்கர கொக்கர கோ } (4) ஆண் : புது சம்பா நெல்ல போல தல தளவென்று மாறினா அவ தல தளவென்று மாறினா அவ மாமா என்று கூறுவா பெண் : மீசை வச்ச மச்சான் நீதான் அச்சாரம் ஒன்னு போடணும் அட அச்சாரம் ஒன்னு போடணும் பின்ன ஆட்டம் ஆடி தீக்கணும் ஆண் : { ரத்தினமே முத்தினமே அத்தை பெத்த அற்புதமே } (2) ஆண் : { கொக்கர கொக்கர கோ கோரா கொக்கர கொக்கர கோ } (4) ஆண் : அந்தி சாயுற நேரம் மந்தார செடி ஓரம் ஒரு அம்மாவை பாத்து அய்யா அடிச்சாராம் கண்ணு அவ சிரிச்சாலாம் பொண்ணு ஆண் : கொக்காக கொக்காக கொக்காக கூவேனா குயில போல பாடினா ஆண் : { குயில போல பாடினா அவ குயில போல பாடினா } (2) ஆண் : { கொக்கர கொக்கர கோ கோரா கொக்கர கொக்கர கோ } (4) பெண் : அந்தி சாயுற நேரம் மந்தார செடி ஓரம் ஒரு அம்மாவை பாத்து அய்யா அடிச்சாராம் கண்ணு அவ சிரிச்சாலாம் பொண்ணு
Song details
Singers: Yogisekar and Padmalatha
Music by: K. S. Sundaramurthy
Release information: From 8 Thottakkal (2017) · Lyricist: Gkb
- Singer: Yogisekar and Padmalatha
- Film / album: 8 Thottakkal
- Composer: K. S. Sundaramurthy